சீனாவை மிரட்டும் கொரோனா அரக்கன் : எதிர்த்து போ ராடும் தேவதைகள்!!

கொரோனா

சீனாவில் இதுவரை 815 பேரை ப லிகொண்ட கொரோனா வியாதியுடன் போ ராடும் நர்ஸ்கள் தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல்கள் பல வெளியாகிவருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுக்க இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா திக்கப்பட்டுள்ளனர்.

ப லியானவர்களின் எண்ணிக்கை 815 என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமே கொரோனா வைரசைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவோ அந்த கொரோனா வைரஸை எதிர்த்து போ ராடிக் கொண்டிருக்கிறது.

சீன அரசுக்கு பக்கபலமாக அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸ்களும் ஓய்வின்றி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் ஒரு நர்ஸ் தாய்க்கு அவரது சிறு வயது மகள் உணவு கொடுத்தது,

இந்த வைரஸின் ம ரண எண்ணிக்கை தெரிந்த பின்னரும், கணவர் தன் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்து பிரிந்து சென்றது ஆகிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என்பதால் பா திக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆகியோர் முகமூடி மற்றும் கவச உடைகள் அணிந்தே பணியாற்ற வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தா க்கிய நோயாளிகளுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் சிகிச்சையளிக்க, கிட்டத்தட்ட காற்று புகாத அளவுக்கு இறுக்கமான கவச உடை, முகத்தில் முகமூடி, கண்ணாடி என அனைத்தும் அணிந்து கொண்டு தான் நோயாளிகளுக்கு நர்ஸ்கள் சிகிச்சையளிக்கின்றனர்.

தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யும் இந்த நர்ஸ்கள் சொற்ப நிமிடங்களே ஓய்வு எடுக்கின்றனர். தொடர் பணிக்கு பின்னர் நர்ஸ்களும், மருத்துவர்களும் தங்கள் முகத்தில் அணிந்திருந்த முகமூடியை கழற்றிய பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அவர்களது தியாகங்களை எண்ணி பலரையும் உருக வைத்தது.

சோர்வை வெளிப்படுத்தும் வியர்வை, களைப்படைந்த கண்கள், வாடி வதங்கிய முகம், வறண்ட உதடுகள் என பணியாற்றும் நர்ஸ்கள், 12 மணி நேரம் பணி முடிந்து அணிந்திருந்த முகமூடியை கழற்றும்போது நெற்றி, கன்னம் என எங்கு பார்த்தாலும் கோரமான வடுக்கள், காயங்கள் பார்ப்பவர்களின் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

மறுநாளும் தொடர்ந்து முகத்தில் இறுக்கமாக முகமூடி அணிவதால் காயங்கள் ஆறுவதே இல்லை. அந்த காயங்களை பொறுத்துக் கொள்ளலாம் என ஒரு துண்டு பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு மீண்டும் தங்கள் கவச உடையை தறித்து, கொரோனா வைரசுடன் யு த்தம் நடத்தி வரும் இந்த நர்ஸ்களை உலகமெங்கிலும் உள்ள மக்கள் மனிதத்தை காக்க வந்த தேவதைகள் என பாராட்டி வருகின்றனர்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை!!

இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை

மத்திய மலை நாட்டின் நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மழையின்மைக் காரணமாக மவுசாக்கலை மற்றும் காசல்றீ நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. நீர்மின்சார உற்பத்திக்கு இந்த இரண்டு நீர்தேக்கங்களுமே பிரதானமானவை.

இவற்றில் இருந்தே லக்சபான, நியூ லக்சபான, கென்யோன், விமலசுரேந்திர மற்றும் பொல்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையங்கள் தேசிய ரீதியில் மின்சாரத்தை விநியோகிக்கின்றன.

மவுசாக்கலை மற்றும் காசல்றீ நீர்தேக்கங்களில் நேற்று காலை 6 மணிக்கு முறையே 19.5 மற்றும் 19 அடி நீரே இருந்தமை அளவீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் சிக்கிய ஆ பாச இணைய மோ சடியாளன் : பா திக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

இணைய மோ சடியாளன்

இணையம் ஊடாக இடம்பெறும் சி றுவர் து ஷ்பிர யோகங்கள் தொடர்பில் கு ற்றப்புல னாய்வு திணைக்களம் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கைகளின் போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலை பன்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள பிரபல ஆண் மற்றும் பெண் பாடசாலைகளில் பயிலும் மா ணவர்களுடைய சமூக வலைத்தளக் கணக்குகளுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதாவது மா ணவர்களுக்கு தன்மை ஒரு பெண்ணாக சமூக வலைதள கணக்கின் ஊடாக அறிமுகம் படுத்திக்கொண்டுள்ளதுடன் மாணவிகளுக்கு தன்னை ஆணாக அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். குறித்த இளைஞன் 3 வருட காலத்திற்கு அதிகமாக இணையம் தொடர்பிலான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முகநூல் , இன்ஸ்டாகிராம், வட்சப் மற்றும் ஸ்நேப்சட் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாகவே குறித்த சந்தேக நபர் மாணவ மாணவிகளை தொடர்புக்கொண்டுள்ளார். இதன் பின்னர் சந்தேக நபர் பல மாணவ மாணவிகளுடன் தொடர்புளை வளர்த்துள்ளார். அத்துடன் நி ர்வாண பு கைப்படங்களை அனுப்பியும் பெற்றும் உள்ளார்.

அதன் பின்னர் அவர்களை அ ச்சுறு த்தி நி ர்வாண ப டங்களையும் வீ டியோக்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆ பாச இ ணையத்தளங்களுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் பெரும் பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளமை வி சாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறான மோ சடிகளில் ஈடுபடுவோர் வேறொரு நபரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியே கையடக்க தொலைப்பேசிகளுக்கான இணைப்பு அட்டைகள் (சிம் காட்) பெற்றுக்கொள்கின்றனர்.

இதன் ஊடாக மோ சடிகளுக்கு தேவையான தொடர்புகளையும் இணைய சூழலையும் உருவாக்கிக்கொள்கின்றனர். சிம் காட்களை வேறு பெயர்களில் உள்ள தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொள்வதால் உண்மையான கு ற்றவாளிகளை இனங்காண்பது கடினமாக உள்ளது.

இதை மோ சடியாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். எனவே இது குறித்து மாணவ மாணவிகள் மற்றும் இளைய சமூகத்தினர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தமது அடையாள அட்டையை எந்த சந்தர்ப்பத்திலும் இன்னொருவரின் பயன்பாட்டுக்கு வழங்க கூடாது.

இவ்வாறு வழங்கும் பட்சத்தில் பல மோ சடிகளுக்கும் ச ட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரயில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி : வருகிறது புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை

ரயில் டிக்கட்டிற்காக முற்கொடுப்பனவு மற்றும் ஈ-டிக்கட் முறையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. ரயில் டிக்கட் வழங்கும் போது ஏற்படும் முறைக்கேடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த முற்கொடுப்பனவு முறை, ஸ்மார்ட் அட்டை முறையை செயற்படுத்தப்படும். அதன் ஊடாக ஒரு வருடத்திற்கு பயணி ஒருவர் அந்த அட்டை மூலம் டிக்கட் பெற முடியும்.

அத்துடன் இணையம் ஊடாக செயற்படுத்தப்படும் ஈ-டிக்கட் முறை மூலம் எந்தவொரு இடை நபரும் இன்றி உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் டிக்கட்களை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

சில நபர்கள் அதிக பணம் செலுத்தி டிக்கட் பெற வேண்டும் எனவும், இந்நிலைமையில் வெளிநாட்டு பயணிகளை இலக்கு வைத்து மோ சடிகள் இடம்பெறுகின்றன. இந்த மோ சடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம் : பொலிஸில் முறைப்பாடு!!

மாதா சொரூபம்

வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை வீதியில் வீடொன்றின் முன்பாக அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (10.02.2020) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் முன்பாக மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியினை உடைத்து மாதா சொரூபத்தினை இனந்தெரியாத நபர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.

மாதா சொரூபத்தின் மாயமனதினை கண்ட வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

எனக்கு கொரோனா இல்லை : திருமணம் நடக்கவுள்ளது : சீனாவில் இருந்து இந்திய மணப்பெண்ணின் க ண்ணீர் வீடியோ!!

மணப்பெண்

சீனாவில் உள்ள தன்னை எப்படியாவது ஊருக்கு அழைத்து வந்துவிடுங்கள் என இந்தியாவை சேர்ந்த மணப்பெண் க ண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் ஈர்னபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் 18-ஆம் திகதி நாள் முகூர்த்தத்துக்கு நாள் குறித்துள்ளனர்.

இந்நிலையில், வேலை விடயமாக சீனாவில் உள்ள வுஹானுக்கு கிளம்பி சென்றார் ஜோதி. அந்த சமயத்தில், கொரோனாவின் கொடூரம் சீனாவில் தாண்டவமாடியது. நகர் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க, இந்திய அரசு அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. ஜோதி அதன்படி பலரும் திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில், சீனாவில் சிக்கிக்கொண்ட ஜோதி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா வைரஸ் இல்லை, தன்னை உடனே கூட்டி செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஜோதி உட்பட பல இந்தியரையும் மீட்க விமானம் தயாராக இருந்தது. ஜோதியும் அந்த விமானத்தில் வர தயாரானார்.

ஆனால் கிளம்புவதற்கு முன்பு அவரை பரிசோதித்தபோது, காய்ச்சல் இருந்தது. அதனால் ஜோதியை சீன அரசு இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில் ஜோதி திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், எனக்கு வெறும் காய்ச்சல் மட்டும் தான் இருக்கு. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனக்கு கல்யாணம் ஆகவுள்ளது. என்னை சீக்கிரம் அழைத்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அந்தப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் ஜோதியின் பெற்றோர், மத்திய மாநில அரசுகள் தங்கள் மகளை மீட்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சீனா- வுஹானை அடுத்து முற்றாக முடக்கப்பட்ட மேலும் இரு நகரங்கள் : சிவப்பு எ ச்சரிக்கை அமுல்!!

பீஜிங்..

கொரொனா அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் தலைநகரமான பீஜிங் முற்றாக மு டக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா ம ரணங்கள் கிடிகிடுவென அதிகரித்து வருகிறது. மருந்து மற்றும் பா துகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

மரண எண்ணிக்கை 815 என உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கையானது வரும் நாட்களில் மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில் நாளின் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சீனத்து தலைநகர் பீஜிங் மற்றும் பொருளாதார மையமாக கருதப்படும் ஷாங்காய் ஆகிய இரு நகரங்களும் கொரோனா பீதி காரணமாக மு டக்கப்பட்டுள்ளது.

21.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பீஜிங் நகரம் தற்போது பேய் நகரமாக, வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிக்காலம் என்பதால், உலக நாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்கு குவிய வேண்டிய நாட்கள் இது என கூறும் உள்ளூர் மக்கள், ஆனால் கொரோனா பீதியால் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, சிவப்பு எ ச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பொதுவாக இந்த காலகட்டங்களில் சுற்றுலா பயணிகளாலும் உள்ளூர் மக்களாலும் பீஜிங் நகரம் திணறும். ஆனால் சுற்றுலா பயணிகள் ஏதுமின்றி, ரோந்துப்பணியில் ஈடுபடும் பா துகாப்பு அதிகாரிகளும், மருத்துவ உதவிக் குழுக்களும், துப்புரவு தொழிலாளர்களுமே அதிகம் காணப்படுவதாக சர்வதேச பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பேருந்து, டாக்ஸி உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் இல்லை எனவும், ஆனால், பொதுமக்களில் சிலர் பனிப்பொழிவை ரசிக்க உரிய பா துகாப்புடன் தெருக்களில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

உணவு வகைகளுக்கு பெயர் போன பீஜிங்கில் 100-கும் மேற்பட்ட பிரபலமான உணவு விடுதிகள் உள்ளன. ஆனால் தற்போது ஒருசில உணவகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. எஞ்சிய உணவகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகர் பீஜிங்கில் இருந்து 620 மைல்கள் தொலைவில் உள்ளது கொரோனா வியாதியின் பிறப்பிடமான வுஹான் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பொலிஸார் சு ட்டுக் கொ ல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்!!

வழக்கில் புதிய திருப்பம்

ஒருதலைக் காதலால் பெண் உதவி ஆய்வாளரை, ஆண் உதவியாளர் ஒருவர் து ப்பாக்கியால் சு ட்டு கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ப்ரீத்தி அஹ்லவத் (26), நேற்று பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

இரவு 9:30 மணியளவில் மெட்ரோ நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ம ர்ம ந பரால் து ப்பாக்கியால் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், உ டலை கைப்பற்றி பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவ இடத்திலிருந்து மூன்று து ப்பாக்கி தோ ட்டாக்களையும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி வி சாரணையை துவக்கினர்.

இதற்கிடையில், மற்றொரு காவல் ஆய்வாளரான தீபான்சு ரதி, அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் தனது காரில் து ப்பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தீபான்சு ஒருதலைப்பட்சமாக ப்ரீத்தியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருடைய காதலை ப்ரீத்தி ஏற்க மறுத்ததால், ஆ த்திரத்தில் மூன்று முறை து ப்பாக்கியால் சு ட்டுக் கொ லை செய்திருப்பது வி சாரணையில் தெரியவந்துள்ளது.

உறவினரை கொ லை செய்து ச டலத்துடன் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபர்!!

இணையத்தில்..

செல்போனால் ஏற்பட்ட வா க்குவாதத்தில் உறவினரை கொ லை செய்துவிட்டு த ற்கொ லைக்கு முயன்ற நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அலி மற்றும் ஜலாலுதீன் ஆகியோர் கேரளாவில் உள்ள கொல்லம் மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர்.

செல்போன் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த அலி, கோழியை அ றுக்க பயன்படும் க த்தியால் ஜலாலுதீனை கொ லை செய்துள்ளார்.

பின்னர் ச டலத்துடன் வீடியோ எடுத்து, அதனுடன் இசையை சேர்த்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நண்பர்களுக்கு இதனை அனுப்பி மகிழ்ந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து பொலிஸார் விரைந்த போது, அலி த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஜலாலுதீன் உடல் பிரேத ப ரிசோதனை முடிந்து, அவரது உறவினர்களால் அசாமில் உள்ள சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கல்லாக மாறும் உடல் : நரக வே தனை : அபூர்வ வியாதியுடன் போ ராடும் சிறுமி!!

கல்லாக மாறும் உடல்..

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சி றுமி நரக வே தனையுடனும் க ண்ணீருடனும் வாழ்ந்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் மகேஸ்வரி என்ற 7 வயது சிறுமியே அபூர்வ வியாதி காரணமாக நரக வேதனை அனுபவித்து வருகிறார்.

உடம்பில் தோல் பகுதி கல்லாக மாறும் ஒரு அபூர்வ வியாதிக்கு மகேஸ்வரி இரையாகியுள்ளார்.
கை, கால்கள் மட்டுமின்றி உடம்பின் பெரும்பகுதி கல்லாக மாறியுள்ளது. இதனால் சிறுமி மகேஸ்வரிக்கு உட்காரவோ நடக்கவோ முடியாத சூழல்.

இந்த வியாதிக்கு போதுமான சிகிச்சை இல்லை என்பது மகேஸ்வரியின் வாழ்க்கையை மேலும் கடினமாக மாற்றியுள்ளது.

கிராமத்தில் இந்த வியாதிக்குரிய சிகிச்சை இல்லை என்பதால் நகரப்பகுதியில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அந்த சிகிச்சையால் எந்த மாறுதலும் இல்லை என்பது மட்டுமல்ல, இங்குள்ள மருத்துவர்களால் அந்த நோய் தொடர்பில் போதிய சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை.

ஒரு வயது முதல் மகேஸ்வரிக்கு இந்த அபூர்வ நோய் பாதிப்பு இருந்துள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

உடம்பில் ஒரு பகுதியில் மட்டும் உருவான இந்த நோய் பின்னர் உடல் முழுவதும் வியாபித்ததாக தெரிவிக்கின்றனர்.

அய்யய்யோ இங்கேயும் வந்துட்டாங்க : சீனா இளைஞரை பார்த்து அ லறி அ டித்து ஓடிய மக்கள் : எங்கு தெரியுமா?

சீன இளைஞரை பார்த்தவுடன்..

தமிழகத்தில் சீன இளைஞரை பார்த்தவுடன், மக்கள் தலை தெறிக்க ஓ டியதால், அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் உலகமே பீதியில் உள்ளது. கொரோனா வைரஸால் 722 பேர் ப லியாகியுள்ளதாகவும், 34,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த செங்ஸு என்ற இளைஞர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார். கடந்த 28ஆம் திகதி இந்தியாவின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்த்த இவர், அதன் பின் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டின், இராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கிருக்கும் தனியார் லாட்ஜ் ஒன்றி அறைக்காக பதிவு செய்த போது, அவர் சீனாக்காரர் என்பதை உணர்ந்த அந்த லாட்ஜ் மேலாளர் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரத்திலேயே, வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள் லாட்ஜுக்கு விரைந்தனர். இந்த செய்தியை அறிந்த அதே லாட்ஜில் தங்கியிருந்த மற்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடி ஆரம்பித்துவிட்டனர்.

அவருக்கு கொரானா வைரஸ் பரிசோதனை ஏற்கனவே எடுக்கப்பட்டதா? இல்லையா? என்றுகூட சரியாக தெரியாமல் பரபபாக்கிவிட்டனர்.

அந்த இளைஞர், தனக்கு எந்த வைரஸும் இல்லை, கொல்கத்தாவிலேயே கொரோனா பரிசோதனை எடுத்த பின்னரே, ஒதமிழ்நாட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என்னை அனுமதித்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், சிலர் தங்களின் பிள்ளைகள் சீனாவில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப சீன அரசு அனுமதி மறுத்துவருகிறது. அப்படி இருக்கும்போது, சீனாவை சேர்ந்த ஒருவர் எப்படி தமிழ்நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் நம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பொலிசார் அந்த சீன இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அதிகாரிகள் தனி வார்டுக்கு கொண்டு சென்று கொரோனா சோ தனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் : அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

பட்டதாரிகளுக்கு..

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கான வயது எல்லையை 45ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக இந்த பட்டதாரி விண்ணப்பதாரிகளுக்கான வயது எல்லையை 35 என்று அரசாங்கம் வரையறுத்திருந்தது. எனினும் தற்போது அதனை 45 வயது என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விண்ணப்பங்களை அனுப்பும் திகதி பெப்ரவரி 14 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று வெற்றி : இந்தியாவை சுருட்டி வீசிய வங்கதேச புயல்!!

வங்கதேச புயல்

அண்டர் 19 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய வங்கதேச அணி வரலாறு படைத்தது. அண்டர் 19 உலகக்கிண்ணம் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் நாணயசுழ்ற்சியில் வங்கதேசம் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்தியா துவக்கத்தில் படு நிதானமாக விளையாடியது. முதல் 10 ஓவர்களில் 23 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. துவக்க வீரர் சக்சேனா 17 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – திலக் வர்மா, நிதான ஆட்டம் ஆடி அணியை கா ப்பாற்ற போ ராடினர். விக்கெட் விழாவிட்டாலும், அவர்களால் எளிதாக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.

திலக் வர்மா 38 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ப்ரியம் கார்க் 7, துருவ் 22 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் மட்டுமே பிட்ச்சின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார்.

அவர் 88 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஆட்டமிழந்தார். அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. அப்போது 156 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது இந்திய அணி.

அதன் பின், விக்கெட்கள் சீட்டுக் கட்டாக சரிந்தது. இந்தியா 47.2 ஓவர்களில் 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

178 ஓட்டங்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி அதிரடியாக ஆடத் துவங்கியது வங்கதேசம். துவக்க வீரர்கள் இமோன், ஹாசன் அதிரடியாக துவக்கி, பின் நிதான ஆட்டம் ஆடினர். ஹாசன் 17 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ஜாய், ஹிரிதோய் ஷாஹத் ஹுசைன் ஒற்றை இலக்கங்களில் வெளியேறி அ திர்ச்சி அளித்தனர்.

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் மட்டுமே தனியாக முதல் நான்கு விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அணி பக்கம் போட்டியை எடுத்து வந்தார். அப்போது 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது வங்கதேசம்.

பின்னர் 143 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்த அந்த அணிக்கு கேப்டன் அக்பர் அலி மட்டும் நம்பிக்கை அளித்து நிதான ஆட்டம் ஆடி வந்தார்.

இடையே 41 ஓவர்கள் முடிவில் மழை குறுகிட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்களும், வங்கதேச அணிக்கு 15 ஓட்டங்களும் தேவை என்ற நிலையில் மழை வந்தது. மழை சில நிமிடங்களில் நின்றது. போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 170 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து, வங்கதேசம் 7 ஓட்டங்கள் எடுத்து 42.1 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்பர் அலி 43 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை அணிக்கு தூணாக நின்றார். வங்கதேச அணி கிரிக்கெட் உட்பட, எந்த விளையாட்டிலும் உலக அளவிலான தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை.

இந்த நிலையில், அண்டர் 19 உலகக்கிண்ணம் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றதோடு ஆதிக்கம் செலுத்தி வலுவான இந்திய அணியை வீழ்த்தி தன் முதல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது குட்டிப் புலிகள் அணி.

இளம் பெண்ணை க டித்து கு தறிய சிங்கங்கள் : படுகாயங்களுடன் உ யிரிழந்த பரிதாபம்!!

இளம் பெண்ணை..

தென்னாப்பிரிக்காவில் பூங்காவில் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் அடைப்புக்குள் நுழைந்ததும், அங்கிருந்த சில சிங்கங்கள் க டித்து கு தறியுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் 21 வயதான ஸ்வான்ஸ் வான் வைக் என்கிற இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று அவர் விலங்குகளின் அடைப்புக்குள் நுழைந்த போது சிங்கங்கள் அவர் மேல் பாய்ந்துள்ளன

அவரது அ லறல் ச த்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் விரைந்து வந்த போது, ஆழமான ப டுகாயங்களுடன் அவர் வாயிலுக்கு வெளியே கி டந்துள்ளார்.

அவரை கா ப்பற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கூட, சம்பவ இடத்திலேயே அவர் உ யிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வி சாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், எத்தனை சிங்கங்கள்இச் சம்பவத்தில் ஈடுபட்டன என்பது அறியப்படவில்லை என கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிங்கங்கள் அ ழிக்கப்படுமா என்பது குறித்து தங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிணற்றின் உள்ளிருந்து கேட்ட முனங்கல் சத்தம் : அங்கு சென்று பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கிணற்றின் உள்ளிருந்து..

தமிழகத்தில் மாமியாருடன் ஏற்பட்ட பி ரச்சனையில் 2 கு ழந்தைகளை கி ணற்றில் வீசி இ ரக்கமின்றி கொ ன்ற தாய், தானும் த ற்கொ லை மு யற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மூலசெங்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு வர்னிகா(3), தன்ஷிகா(1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் தங்கள் விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று காலையில் இளையராஜாவின் தாயார் வழக்கம் போல் காலையில் எழுந்தவுடன், தங்கள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு முகம் கழுவ சென்றார்.

அப்போது கிணற்றுக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்டதால் அவர் எட்டி பார்த்தார். அங்கு மருமகள் திவ்யா, குழந்தை வர்னிகாவுடன் கி ணற்றில் உ யிருக்கு போ ராடுவதை கண்டு அ திர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் தகவல் தெரிவித்த நிலையில் இது குறித்து அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்து கிணற்றில் உ யிருக்கு போ ராடிய திவ்யா மற்றும் குழந்தை வர்னிகாவை மீ ட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை வர்னிகா வரும் வழியிலேயே இ றந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். பின்னர் முதுகெலும்பு உ டைந்து உ யிருக்கு போ ராடிய திவ்யாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மற்றொரு குழந்தை தன்ஷிகாவை பொதுமக்கள் கிணற்றில் தேடினர். பின்னர் அந்த கு ழந்தையின் உ டலையும் அங்கிருந்து மீட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் 2 கு ழந்தைகளின் ச டலங்களையும் மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திவ்யாவுக்கும், அவருடைய மாமியாருக்கும் நேற்று முன்தினம் இரவு த கராறு ஏற்பட்டு வா க்கு வாதம் மு ற்றியதாகவும், இதனால் ம னம் உ டைந்து திவ்யா இந்த வி பரீத மு டிவை எடுத்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் மோதிரம் : திருமண நாளை கணவனுடன் கொண்டாடிய மனைவி : அடுத்த சில நிமிடங்களில் நடந்த து யரம்!!

திருமண நாளை கணவனுடன்..

தமிழகத்தில் திருமணம் நாளை கொண்டாடுவதற்காக கணவனுடன் சென்ற மனைவி ப ரிதாபமாக இ றந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காகித பட்டறையை சேர்ந்தவர் விக்னேஷ். 30 வயதாகும் இவருக்கும் வினிசைலா(27) என்ற மனைவி உள்ளார். வினிசைலா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவர்களின் திருமண நாள் 7 ஆம் திகதி என்பதால், இரண்டாம் ஆண்டு தினத்தை கொண்டாடுவதற்காக இந்த தம்பதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுமார் 30 பேருடன் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இரவு 12 மணிக்கு இருவரும் மோதி மாற்றி கொள்வதாக திட்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் படி 12 மணிக்கு முன்னர் கேக் வெட்டி விட்டு, இருவரும் கடற்கரையின் தண்ணீர் பகுதிக்கு சென்று, அங்கு கால் நினைத்தபடி அமர்ந்து பேசியுள்ளனர்.

நேரம் சரியாக 12 மணி ஆனதால், வினிசைலா கணவருக்கு மோதிரத்தை அனுவிக்க எடுக்க, அப்போது திடீரென்று எழும்பி வந்த ராட்சத அலையை இவர்கள் கவனிக்காததால், இருவரையும் அலை உள்ளே இழுத்து சென்றது.

இதைக் கண்ட உறவினர்கள் கூச்சலிட, உடனே அங்கிருந்த மீனவர்கள் தண்ணீரில் குதித்தனர். இருப்பினும் விக்னேசை மட்டும் காப்பாற்ற முடிந்தது தவிர, வினிசைலாவை கா ணவில்லை.

அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் வந்துவிடுவார் என்று உறவினர்கள் காத்து கொண்டிருந்த போது, இ றந்த நிலையில், இன்று அதிகாலை கொட்டிவாக்கத்தில் அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாம் ஆண்டில் தங்களுடைய திருமண நாளை ஆசையாக கொண்டாடிய நிலையில், ஆசையாக கணவனுக்கு மோதிரம் போட வந்த போது, அவர் அலையில் சிக்கி உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடைய மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.