கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் அவரை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பரிசோதனை செய்த அநுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்கள், முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளமையினால் அவரை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவரது இரத்த மாதிரியை சோதனையிட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய அவரை அங்கொடை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் கொழும்பு வைத்தியசாலை இதனை உறுதி செய்து அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரவேற்பு பிரிவில் பணியாற்றும் 24 வயதுடைய யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யுவதியின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும் தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (09.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.
அதன் பின்னர் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பேரவையின் தலைவர் த.இ.மலரவன்,
விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத் திட்டங்களும் அரசியல் நகர்வுகளும் மக்களை உள்ளடக்கி மக்களுடைய ஆலோசனைகளை பெற்றுத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகையினால் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள இணைந்து செயற்பட எவ்வித விருப்பத்தினையும் தெரிவிக்கவில்லை. அவர்களும் எமக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் போ ராளிகள் யாவரும் ஒர் அணியாக பணிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகளிர் அணி தலைவி பாவு கஜேந்தினி,
நாங்கள் போ ராளியாக இருக்கின்ற சமயத்தில் எங்களுக்கு தனித்துவமான ஒர் மரியாதை காணப்பட்டது. ஆனால் தற்போது அது காணப்படுவதில்லை.
அதன் காரணமாவே பெண்களுக்கான உரிமையினை வென்றெடுப்பதற்காகவே விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளோம்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களை எந்தவொரு அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்வது இல்லை. விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் எதிர்காலத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சமூகத்தில் முதன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.
சீனர்களுக்கு உலகம் தனது கதவுகளை இறுக்க மூட ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, சீனர்களின் அ வலநிலை தொடர்பான ஒரு காட்சி. சீனாவில் உருவான ‘கொரோனா வைரஸ்’ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, சீனர்கள் உலகில் பெரிதாக நடமாட முடியாத ஒரு நிலை தோன்றிள்ளது. சீனர்கள் பெரும்பாண்மையாக நடமாடும் இடங்கள், குறிப்பாக விமான நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு நிலை உருவாகி உள்ளது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில், அங்கு மொத்தம் 2,571,000 சீனர்கள் வசித்து வருகின்றார்கள். சிங்கப்பூரின் மொத்த சனத்தொகையில் இது 76.2 %. சீனாவைக் கடந்து உலகில் இரண்டாவதாக சீனர்கள் பெரும்பாண்மை வீதத்தில் வாழும் தேசம் இதுதான்.
சிங்கப்பூரில் நல்ல நல்ல பதவி நிலைகளில் மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற ஒரு இனம்தான் சீன இனம். அப்படிப்பட்ட சிங்கப்பூருக்கே வரமுடியாத அல்லது சிங்கப்பூரில் இருந்து வேறு தேசங்களுக்குச் செல்லமுடியாத ஒரு நிலைக்கு சீனர்களை இந்த கொரோனா வைரஸ் கொண்டுவந்து விட்டுள்ளது.
உலகில் சீனர்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற மிக மிக இக்கட்டான நெருக்கடியை வெளிப்படுத்துகின்ற ஒரு காட்சி இது என்று கூறலாம். சிங்கப்பூர் என்கின்ற இந்த தேசம் பற்றி குறிப்பிடும் பொழுது, அங்கு வாழும் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு, சீங்கப்பூர் பற்றி கூறமுடியாது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுமார் நான்கு முதல் ஐந்து இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். சிங்கப்பூர் பிரஜைகளில் 9 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சீங்கப்பூரில் தமிழும் ஒரு தேசிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கடந்து உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற பல தமிழ் நிறுவனங்கள் சிங்கப்பூரை மையப்படுத்தி தமது வியாபாரங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்று வெறிச்சோடிக் காணப்படும் சிங்கப்பூர் விமான நிலையத்தின் காட்சியானது, ஒரு தொகை தமிர்களின் வியாபாரம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கின்ற சவால்கள் பற்றியும் எச்சரித்து நிற்கின்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கான பா லியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ்பரன்சி இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த செயலமர்வில்,
நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் இருவரும் வளவாளராக கலந்து கொண்டு பா லியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.
இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.
போ லி குரேஷிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக ஐரோப்பா செல்ல முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த கணவன் மனைவியை அவர்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
39 வயதான ஈரான் ஆண் அந்நாட்டில் வர்த்தக கப்பல் மாலுமியாக சேவையாற்றிய நபர் எனவும் 34 வயதான அவரது மனைவி ஈரானிய பெண் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.
இவர்கள் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து வந்த சலாம் எயார் விமானத்தில் இன்று காலை 8.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
இலங்கையில் தேன் நிலவை கொண்டாட வந்த தம்பதிகள் போல் காட்டி நுழைவு விசாவை பெற விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரிடம் ஆவணங்களை சமர்பித்துள்ளனர்.
எனினும் அவர்கள் இலங்கையில் இறங்குவதற்காக அனுமதிப் பத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதை அவதானித்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்துள்ளனர்.
இதனால், பத ற்றமடைந்த அவர்கள் அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக குரேஷிய அடையாள அட்டைகளை சமர்பித்துள்ளனர்.
அதிகாரிகள் இந்த குரேஷிய அடையாள அட்டைகளை பரிசோதித்த போது, அவை சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படாத போ லியான அடையாள அட்டைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களின் கடவுச்சீட்டைகளை பெற்று அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அவையும் போலியானவை என தெரியவந்துள்ளது.
குரேஷியா தொடர்பாக அவர்களிடம் தகவல் விசாரித்த போது அவற்றுக்கு பதிலளிக்கவில்லை என்பதுடன் தாம் ஈரானியர்கள் எனக் கூறியுள்ளனர்.
தாம் தொழில் வாய்ப்பு தேடி ஐரோப்பாவுக்கு செல்வதாகவும் இந்த போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்க 2 ஆயிரம் யூரோக்கள் செலவானதாகவும் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக வி சாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இவர்கள் போலாந்து செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கான அனுமதியை மறுதித்து போலந்து அதிகாரிகள் கடவுச்சீட்டுகளில் முத்திரை பதித்துள்ளதை காணக் கூடியதாக இருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இரண்டு இடங்களில் இரா ணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோ தனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌ கரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போ தைப்பொ ருட்கள் க டத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இச்சோ தனை சா வடிகள் அமைக்கப்பட்டு சோ தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் சோ தனையின் போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல் இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோ தனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சோ தனைகளின் போது போ தைப்பொ ருட்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் முக்கியமாக பெருந்தொகையான போ தைப்பொருள் க டத்தப்படும் மார்க்கங்கள் தொடர்பில் இதுவரை பா துகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தாது பயணிகளை அசௌகரியத்திற்குள்ளாக்குவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இராணுவ சோ தனைச் சாவடி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நேற்று அவரது குழுவினர் ஓமந்தை இரா ணுவ சோ தனைச் சாவடிக்கு சென்று இரா ணுவத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் கு.திலீபன், கட்சியின் ஓமந்தை பிரதேச அமைப்பாளர் ச.வாகீசன் உள்ளடங்கலான குழுவொன்று ஓமந்தை சோத னைச் சாவடிக்கு விஜயம் செய்திருந்தது.
இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இரா ணுவத்துடன் உரையாடிய போது, நாங்கள் பேரூந்தை நிறுத்தி பொ திகளை சோ தனை செய்கிறோம். பல தடவை போ தைப் பொ ருட்கள் பிடிபடுகின்றது.
அதனை கொண்டு வருபவர்களையும் பொலிஸாரின் உதவியோடு க ண்டுப்பிடிக்கிறோம். பெண்கள் கொண்டுவரும் பொ திகளை பெண் இரா ணுவத்தினரே சோ தனை செய்கின்றனர்.
பொலிஸாரும் உடன் இருக்கின்றனர். வே கமாக சோ தனை செய்துவிட்டு பேரூந்திலே ஏற்றி விடுகிறோம். பேரூந்தை தூர நிறுத்துவது கூட இல்லை. நீங்களே பார்வையிடுங்கள்.
போ தைப் பொ ருள் பயன்பாட்டையும், க டத்தலையும் தடுப்பதற்கே இந்நடவடிக்கை. இது நீண்ட காலத்திற்கு இல்லை என இரா ணுவத்தினர் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அப்போது நான், பயணிகளுக்கு இ டையூறுகள் இல்லாமலும், இறங்கியேற சி ரமப்படும் பயணிகளை இறக்க வேண்டாமென்றும், பேரூந்தை நிறுத்துமிடத்திலேயே பொ திகள் சோ தனை முடிந்தவுடன் ஏற்றவேண்டுமென்றும் அங்குள்ள இரா ணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் போ தைப்பொருள் விடயத்தை க ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று விரைவில் சோ தனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
முல்லைத்தீவு – விசுவமடு ஏ-35 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து ஏ-35 வழியாக அதி வேகமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியே படுகாயமடைந்த நிலையில்,தரும்புரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, புளியங்குளம், பரந்தன் பகுதியில் நேற்று மாலை வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் உள்ள பரந்தன் பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தது. இதனால் அவ்வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சுமார் 15,000 இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான இந்த அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ளது.
இந்த விலை குறைப்பு சம்பந்தமாக பொருட்களை தயாரிக்கும், இறக்குமதி செய்யும் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.
அதற்கமைய குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட பகுப்பாய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் வெகு விரைவில் நுகர்வோருக்கு பத்திரிகையூடாக தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரண கொள்கைக்கமைய குறைக்கப்படவுள்ளன.
சினிமா பட பாணியில் கொ லை செய்யப்பட்ட தாயின் உடல் அருகே இரண்டு நாட்களாக ம கன் அமர்ந்திருந்துள்ள அதி ர்ச்சி சம்பவம் நெல்லையில் நடந்தேறியுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த வானமாமலை – விமலா (70) என்கிற தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
ரயில்வே துறையில் வேலை செய்து வந்த வானமாமலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் அவருடைய வேலை மூத்த மகனுக்கு வழங்கப்பட்டது. பணியில் இருந்தபோது அவரும் உ யிரிழந்ததால், அந்த பதவி இளைய மகனான 50 வயது அகிலனுக்கு வழங்கப்பட்டது.
விருதுநகரில் பணி வழங்கப்பட்டதால், அவர் தனது தாயுடன் அங்கு வசித்து வந்தார். அகிலனுக்கு அடிக்கடி மனநலம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் நான்கு முறை திருமணமாகி 4 பெண்களும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டனர்.
அதேசமயம் ரயில்வே துறையிலும் மனநலம் சரியில்லை எனக்கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது தாயுடன் விருதுநகரிலேயே வசித்து வந்துள்ளார்.
இவர்கள் பாளையங்கோட்டையில் தங்களுடைய சொந்தமான நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்ததால், மாதத்தில் சில நாட்கள் மட்டும் அங்கு சென்று வாடகையை வசூலித்துவிட்டு வருவார்கள்.
அதன்படி சில நாட்களுக்கு முன் வாடகை வசூலிப்பதற்காக பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் மாடியில் இருந்த நபர் வீட்டை காலி செய்ததால், முன்பணத்தை திரும்ப பெறுவதற்காக அகிலன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எட்டிப்பார்த்தபோது விமலா இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார். அருகே அகிலன் அமர்ந்திருந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது தாய் இ றந்துவிட்டதாக கூறி அந்த நபரை உள்ளேவிட மறுத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்களையும் உள்ளே விடாமல் கதவை தாழ்பாள் போட்டுகொண்டு சடலம் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். பின்னர் 2 மணி நேரத்திற்கு பின் பொலிஸார் உ டலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் நபர் ஒருவர் கையில் ஊசியுடன் உலா வருவதால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரில், நபர் ஒருவர் அழுக்கு துணி, சடை விழுந்த முடி, மெலிதான உடம்பு, கறுத்த நிறம், ஆனால் தெளிவில்லாம, ஒரு மனநோயாளி போன்று கையில் ஒரு ஊசியை வைத்து கொண்டு பிச்சை எடுத்து வருகிறார்.
பார்க்க அவர் ப ரிதாபமாக இருப்பதால், அவருக்கு பிச்சை போட வருபவர்கள் கூட, அவர் வைத்திருக்கும் ஊசியை பார்த்து பயந்து ஓடுகின்றனர்.
ஆனால் யாரையும் இவர் தற்போது வரை எதுவுமே செய்வதில்லை, ஊசியால் குத்திவிடுவேன் என்று மி ரட்டுவதும் இல்லை, வழக்கமாக பார்க்கும் நபர்களுக்கு, இவரைப் பற்றி தெரியும் என்றாலும், வெளியூரில் இருந்து வருபவர்கள் இவரை கண்டவுடன் அ லறி ஓடுகின்றனர்.
இப்படி மனநோயாளிகள் சேலத்தில் மட்டுமல்ல, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் இப்படி மனநோயாளிகளாக திரிபவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு அசம்பாவிதத்தினால், மூளை கெட்டு, இப்படி மனநோயாளிகளாகி விடும் இவர்களை குடும்பத்தினர் தனியே விட்டுவிடுகிறார்கள்.
மருத்துவம் பார்க்க வழியில்லாமல் தமிழ்நாட்டு பக்கம் செல்லும் லாரிகளில் ஏற்றி இறக்கிவிட்டு விட சொல்கிறார்கள். இங்கே தமிழகத்தில் இவர்கள் மொழி தெரியாமல்.. குளிர், வெயில், பனி, மழையில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் க ணவரை அ வரின் இ ரண்டாம் ம னைவியே கொ லை செ ய்த ச ம்பவம் தொ டர்பில் தி டுக்கிடும் த கவல் வெ ளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பச்சன். இவர் வி ஸ்வ இ ந்து ம காசபை அ மைப்பின் மாநில தலைவராக இருந்தார்.
ரஞ்சித் கடந்த 2ஆம் திகதி அ திகாலை ச கோதரருடன் ந டைபயிற்சி சென்ற போ து அங்கு இ ருசக்கர வா கனத்தில் வ ந்த ம ர்ம ந பர் அ வரை ப லமுறை து ப்பாக் கியால் சு ட்டார். இ தில் ச ம்பவ இ டத்திலேயே ரஞ்சித் து டிது டித்து உ யிரிழந்தார்.
ரஞ்சித்துடன் செ ன்ற அ வரின் ச கோதரருக்கும் ப லத்த கா யத்துடன் ம ருத்துவமனையில் உ யிருக்கு போ ராடி வருகிறார்.
கொ லை யாளி ரஞ்சித்தின் த ங்கச் செ யினை கொ ள்ளை யடிக்க முயன்று பி ன்னர் அவரை நோ க்கிச் சு ட்டதாக மு தல்கட்ட வி சாரணையில் கூறப்பட்ட நிலையில் ரஞ்சித்தின் கு டும்பத்தார் மற்றும் அவருக்கு நெரு க்கமானவர்களிடம் வி சாரணை நடத்தப்பட்டது.
இறுதியாக, ரஞ்சித்தின் கா ர் ஓ ட்டுநர் சஞ்ஜீத் கௌதமிடம் வி சாரணை நடைபெற்ற போது ரஞ்சித்தின் இ ரண்டாவது மனை வியும் அவரது கா தலரும் இ ணைந்தே அ வரை கொ லை செய்ததாகத் தெரியவந்துள்ளது.
பின்னர் ரஞ்சித்தின் இ ரண்டாவது ம னைவி ஸ்மிர்தி ஸ்ரீவஸ்தவாவையும், அ வரின் கா தலன் திபேந்திராவையும் பொ லிசார் கை து செய்தனர். அவர்கள் கொடுத்த த கவலின் மூலமாக, ஜிதேந்திரா என்பவரையும் பொ லிசார் பி டித்தனர்.
இது குறித்து பே சிய பொ லிசார் ரஞ்சித் தன் மு தல் ம னைவியுடன் வசித்து வருகிறார். அவரது இ ரண்டாவது ம னைவியான ஸ்மிர்தியுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித்துக்கு ச ண்டை ஏற்பட்ட நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ரஞ்சித்திடம் இருந்து வி வாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தா க்கல் செய்துள்ளார் ஸ்மிர்தி.
ஆனால் ரஞ்சித், வி வாகரத்து த ராமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தொ டர்ந்து இ ழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஸ்மிர்தி – திபேந்திராவின் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு ஒரு மு டிவு க ட்டவே அனைவரும் இ ணைந்து தி ட்டம் போ ட்டு ரஞ்சித்தைக் கொ லை செய்துள்ளனர்.
அதன்படி திபேந்திரா, ஸ்மிர்தி, ஓட்டுனர் சஞ்ஜீத் கௌதம் மற்றும் து ப்பாக் கியால் சு ட்ட ஜிதேந்திரா ஆகிய நா ன்கு பே ரும் பிப்ரவரி 1ம் திகதி ஒ ன்றாகக் கூ டி ஆ லோசனை நடத்தியுள்ளனர்.
பிறகு அன்று ந ள்ளிரவு திபேந்திராவும் ஜிதேந்திராவும் மட்டும் லக்னோ வந்துள்ளனர். அதிகாலை 5:40 மணிக்கு ஹஸ்ரட்கன்ச் பகுதியில் ஜிதேந்திராவை மட்டும் இ றக்கி விட்டுவிட்டு திபேந்திரா சென்றுவிட்டார்.
அப்போது முதல் ரஞ்சித்தின் வ ருகைக்காகக் கா த்திருந்த ஜிதேந்திரா, அவரின் வீட்டிலிருந்து பின் தொடர்ந்து சரியான இடம் பார்த்து து ப்பாக் கியால் சு ட்டுவிட்டுத் த ப்பி ஓ டியுள்ளார் என்று கூறியுள்ளனர்.
ஸ்வீடனை சேர்ந்த பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கு நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
தமிழகத்தின் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் – தமிழரசி. இவர்களின் மகனான தரணி, பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அங்கு காதல், மொழி, மதம், நாடு ஆகியவை இல்லை என்பது போல அவருக்கும் சுவீடன் நாட்டின் மரினா சூசேன் என்பருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து தனது பெற்றோர்களிடம் கூற முடிவெடுத்த இருவருக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.
எனவே, இரு வீட்டார் சம்மதத்துடன் சாணார்பாளையத்தில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. நாடு கடந்து இணைந்த இந்த தம்பதிக்கு இந்து, கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன.
அதாவது தாலி கட்டி திருமணம் செய்யாமல் இருவரும் மாலை மற்றும் செயின் மட்டும் மாற்றி கொண்டனர். இதில் பாரம்பரிய உடை அணிந்தவாறு இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள்.
தாய்லாந்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்த டிரக் டிரைவரின் வாகனத்தின் மோ தியதால், அவர் ந சுங்கி, மருத்துவமனையில் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nok Air நிறுவனத்திற்கு சொந்தமான 189 பேர் செல்லக் கூடிய பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருக்கும் Don Mueang சர்வதேச விமானநிலையத்தில் இருந்து Nakhon Si Thammarat-வுக்கு புறப்பட தயாரானது.
அப்போது பயணிகள் பயணிப்பதற்காக அங்கு டிரக்கில் காத்திருந்த லாரி டிரைவர் காத்திருந்த போது, குறித்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை மீறி ஓடியதால், டிரக் மீது மோ தியது.
அதன் பின் டிரக் விமானத்தின் அடியில் சிக்கியதால், டிரக்கில் இருந்த லாரி டிரைவர்(இன்ஜினியர்) நசுங்கிய நிலையில் மீ ட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக ப லியாகியுள்ளார். அதே டிரக்கில் இருந்த இன்னொரு நபர் கா யமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ யிரிழந்த நபரின் பெயர் Thanisorn Oncha எனவும் இவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் இன்னொரு நபர் குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை.
இது குறித்து விமானநிலையத்தின் இயக்குனர் Samphan Khutharanon கூறுகையில், இந்த விபத்து குறித்து வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்து நடந்தவுடன் உடனடியாக நிறுத்தப்பட்டது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் முதலில் டிரக் டிரைவர் வாகனம் செல்ல, பின்னே சென்ற விமானம் திடீரென்று அதே திசையில் சென்றதால், டிரக் விமானத்தின் கீழ் அடுக்கில் சிக்கியது.
அதில் படுகாயமடைந்த Thanisorn Oncha மட்டும் அங்கே எழ முடியாமல் கிடந்துள்ளார், மற்றொரு நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிப்பதற்காக குதிப்பது போன்று உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின் புதிய விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, உள்ளூர் நேரப்படி சம்பவ தினத்தன்று 8.40 மணிக்கு புறப்பட்டு, 5.50 மணிக்கு Nakhon Si Thammarat விமானநிலையத்திற்கு சென்றதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விமானநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர் உறுதியாக எப்படி இ றந்தார் என்பதை பி ரேத ப ரிசோதனைக்கு பின்னரேட் தெரியவரும்.
இருப்பினும் பா திக்கப்பட்டவரின் குடும்பத்திற்கான பண உதவிகள் போன்றவை விமான நிறுவனம் வழங்கும், அதுமட்டுமின்றி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானவை செய்து தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு – சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் ஏற்பட்ட கு ண்டு வெ டிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்திற்கென அ பாயகரமான வெ டி பொ ருட்களை உ டைத்து அதிலுள்ள மருந்தை எடுக்க முற்பட்டபோது மோட்டார் வகையான குண்டொன்று வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீர் ஊற்று, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை புலேந்திரன் (42 வயது) என்ற நபரே சம்பவத்தில் கா யமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இ ராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த இடத்தை சோ தனையிட்டு வருகின்றனர்.