20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கருணைக் கொ லை செய்ய சீனா முடிவு?

கொரோனா வைரஸ்

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20,000 பேரை கருணைக் கொ லை செய்ய சீனா, நீதிமன்றத்தை அனுகியுள்ளதாக வெளியான அ திர்ச்சி தகவலின் உண்மை பின்னணி என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸ் பா திப்பு காரணமாக தற்போது வரை 638 பேர் ப லியாகியுள்ளனர்.உலக அளவில் 30,000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பா திக்கப்பட்டுள்ளனர். இ றந்தவர்களில், இரண்டு பேரை தவிர மற்ற இ றப்புகள் அனைத்தும் சீனாவின் பிரதான நிலப்பரப்பில்தான் நடந்துள்ளது.

இரண்டு பேர்களில் ஒருவரது மரணம் பிலிப்பைன்ஸிலும் மற்றொருவருக்கு ஹொங்ஹொங்கிலும் நடந்துள்ளது. சீனா,நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், வைரஸ் பரவவாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ab-tc.com என்ற வலைத்தளம் ஒன்று சீனாவில் கொரோனா வைரஸால் பாதித்த சுமார் 2000 பேரை மருத்துவமனையிலேயே கருணைக் கொ லை செய்யக்கோரி அந்நாட்டு அரசு நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் சீனாவில் மட்டுமின்றி, இந்த செய்தியைப் பார்த்த அனைவருக்கும் ஒரு அ திர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமின்றி கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரின் த லையில் ஒரு பே ரிடியாக விழுந்தது.

இதனால் இது உண்மை தான என்பதை அறிய, பிரபல ஊடகமான, டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு மேற்கொண்டது.

அதில், சில நாட்களுக்கு முன்பு ab-tc.com என செய்தி வலைத்தளம் சீனாவில் கொரோனா வைரஸ் தா க்கம் அதிகமாகி செல்வதாகவும், நோய் மேலும் பரவாமல் இருக்க பா திக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொ லை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு நீதிமன்றத்தை அணுகியதாக செய்தி வெளியிட்டது.

இதன் உண்மை தகவலை ஆராய்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா குழு, சம்மந்தப்பட்ட வலைத்தளத்தை ஆய்வு செய்கையில், செய்தியாளர் பெயர், வலைதளத்தின் விவரம், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என எந்த அடிப்படை விவரங்களும் அந்த வலைத்தளத்தில் இல்லை என்பதை கண்டுபிடித்தது.

மேலும் இப்படியான ஒரு வழக்கு சீனாவில் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாலைதீவில் நீச்சல் உடையில் உலாவந்த பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பிரித்தானிய பெண்

இஸ்லாமிய நாடான மாலைதீவில் நீச்சல் உடையில் ஹாயாக உலாவந்த பிரித்தானிய பெண் ஒருவரை குண்டுக்கட்டாக தூக்கிப்போய் கைது செய்துள்ளனர் பொலிசார்.

இலங்கையிலிருந்து 400 மைல்கள் தென் மேற்கே அமைந்துள்ளது 1,200 சிறு தீவுகளால் ஆன நாடாகிய மாலத்தீவு. அவற்றில் ஒன்றாகிய Maafushi என்னும் தீவில், பிரித்தானிய பெண் ஒருவர் நீச்சல் உடையில் நடமாடியிருக்கிறார்.

சுற்றுலாப்பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டுகளில் நீச்சல் உடையில் நடமாடலாம் என்றாலும், ரிசார்ட்டுகளிலிருந்து தொலைவில் அப்படி நடமாட அவர்களுக்கு அனுமதியில்லை.

பிரித்தானிய அரசும், மாலத்தீவுகளுக்கு செல்லும்போது, உள்ளூர் உடை கட்டுப்பாடுகளை மதித்து நடக்குமாறு தனது குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மாலத்தீவுகள் சுற்றுலாத்தலமாக இருந்தாலும், அது ஒரு இஸ்லாமிய நடு என்பதால் அங்கு சுற்றுலா செல்வோர் உள்ளூர் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மற்றும் மதங்களை எப்போடும் மதித்து நடக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீச்சல் உடையில் நடமாடிய அந்த பிரித்தானியப் பெண், அநாகரீகமான வகையில் உடலை வெளிக்காட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மூன்று பேர் அந்த பெண்ணிற்கு கைவிலங்கு மாட்ட முயல்வதையும்,ஒருவர் டவல் ஒன்றினால் அந்த பெண்ணின் உடலை மூட முயல்வதையும் காணலாம்.

அந்த பெண் முரண்டு பிடித்தவாறு. நீங்கள் என்னை பா லியல் ரீ தியாக து ன்புறுத் துகிறீர்கள் என ச த்தமிடுவதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் கமிஷனராகிய முகமது ஹமீது, அந்த பெண் சுற்றுலாப்பயணியை பொலிசார் நடத்திய விதம் மோசமானதாக உள்ளது.

அதற்காக சுற்றுலாப்பயணிகளிடமும், பொதுமக்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பொலிசாருக்கு எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருப்பதோடு, விசாரணை ஒன்றையும் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கரை ஒதுங்கிய இருவரின் ச டலங்கள் : ப தறிய பொதுமக்கள்!!

ப தறிய பொதுமக்கள்..

திருச்சி அருகே காவிரி கரையோரத்தில் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த ரமேஷ் (31) என்பவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு காவ்யா என்கிற 23 வயதான இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரமேஷ் தனது காரில் இளம்பெண் ஒருவருடன் காவிரி ஆற்றங்கரைக்கு வந்திருந்துள்ளார். அங்கு நீண்ட நேரம் பேசிவிட்டு, ஆற்றில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.

அடுத்த சில மணி நேரங்கள் கழித்து வாயில் நு ரைதள்ளியபடியே இருவரும் ச டலமாக ஆற்றங்கரையோரம் கிடந்துள்ளனர். அவர்களுக்கு அருகே ஒரு வி ஷ பாட்டில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இருவரின் உ டலையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காரில் இருந்த செல்போன்களை கைப்பற்றி வி சாரணை மேற்கொண்டதில், ரமேஷுடன் த ற்கொ லை செய்துகொண்ட இளம்பெண் 18 வயதான ரீனா என்பது தெரியவந்தது.

தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ரீனா, தினமும் கல்லூரிக்கு ரமேஷ் காரில் சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெல்மட்டில் கொடிய விஷ பாம்பு இருப்பது தெரியாமல் 11 கிமீ இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆசிரியர்!!

ஆசிரியர்

இந்திய மாநிலமான கேரளாவில் கொடிய விஷ பாம்பு தனது ஹெல்மட்டில் இருப்பது தெரியாமல், ஆசிரியர் ஒருவர் 11 கிமீ தூரம் வரை இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

கொச்சி அருகே வசிக்கும் பள்ளி ஆசிரியரான ரஞ்சித், புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார்.

11கிமீ தூரத்தை கடந்திருந்தபோது, அவரது ஹெல்மட்டிலிருந்து வால் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனைடியாக இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ஹெல்மட்டை கழற்றியுள்ளார்.

அதனுள், காமன் கிரெய்ட் என்று அழைக்கப்படும் மற்றும் உள்நாட்டில் ‘வலவலப்பன்’ அல்லது ‘வெல்லிகெட்டன்’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்பு ஒன்று அவரது தலையால் நசுக்கப்பட்டு இ றந்து கிடந்துள்ளது.

உடனே அவருடைய சகாக்கள் இரத்த பரிசோதனை உட்பட விரிவான பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ரஞ்சித், “என் வீட்டுக்கு அருகிலுள்ள குளத்திலிருந்து பாம்பு ஹெல்மட்டில் ஏறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதை அணியும்போது அசாதாரணமான எதையும் உணரவில்லை” எனக்கூறியுள்ளார்.

அந்த சேலை எனக்கு பிடிக்கவில்லை : மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மணமகன்!!

சேலை எனக்கு பிடிக்கவில்லை..

இந்தியாவின் கர்நாடகாவில் மணமகளின் சேலை பிடிக்கவில்லை எனக்கூறி மணமகன் ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் நகரில் ரகுமார் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதன்படி திருமணத்திற்கு முதல்நாளன்று மணமகன் வீட்டார் மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதன்பின்னர், திருமண நாளன்று மணமகளுக்காக வாங்கியிருந்த சேலை சரியில்லை என கூறி அதை உடனடியாக மாற்றுமாறு கூறியுள்ளனர்.

இதை மணமகள் வீட்டார் ஏற்காதது போல் தெரிகிறது, இதில் நடந்த வா க்குவாதத்தில் மணமகன் வீட்டார் அன்றிரவே மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.

ஏதோ ஏதோ காரணத்திற்காக திருமணம் நிற்கும் நிலையில், சேலை சரியில்லை என கூறி திருமணம் நின்ற விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் ப ரிதாபமாக உ யிரிழந்த ஜேர்மனியர் : கடற்கரை பகுதியில் நடந்த து யரம்!!

ஜேர்மனியர்

இலங்கையில் கடற்கரை ஒன்றில் ஜேர்மனியர் ஒருவர் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழற்சியில் சிக்கி இ றந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று, இங்கு இருக்கும் கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு போன்ற ஏராளம் இருக்கின்றன.

அந்த வகையில் ஜேர்மனை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் இலங்கையின் Hikkaduwa-வில் இருக்கும் Naarigama கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த போது, எதிர்பார்தவிதமாக நீர்சுழற்சியில் சிக்கி உ யிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உ யிரிழந்தவரின் பெயர், ஜேர்மனியில் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆண்டிற்கு 1000- பேர் நீரில் மூழ்கி இ றப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொஞ்சம் அவகாசம் தாருங்கள் : சில வாரங்களில் இலங்கைக்கு நாடு க டத்தப்பட இருக்கும் குடும்பத்தின் க ண்ணீர் கோ ரிக்கை!!

கனடாவில்..

இன்னும் சில வாரங்களில் நாடு க டத்தப்பட இருக்கும் நிலையில், இன்னும் கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என இலங்கை குடும்பம் ஒன்று கனடா அரசுக்கு க ண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது.

கால்கரியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த உதய நிஷான் பெர்னாண்டோ, சுலக்‌ஷணா தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கே நாடு க டத்தப்பட உள்ளனர்.

கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், பெர்னாண்டோவுக்கு கடைசி வழி மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பம்தான்.

நாடு க டத்தும் திகதி நெருங்கி வரும் நிலையில், அந்த மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பத்திற்கு பதில் வரும் வரையிலாவது எப்படியாவது கனடாவில் இருக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது பெர்னாண்டோ குடும்பம்.

ஆனால், அந்த விண்ணப்பத்திற்கு பதில் வர ஒரு ஆண்டு வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விண்ணப்பத்திற்கு பதில் வரும் வரையிலாவது தங்களுக்கு சிறிது அவகாசம் தருமாறு பெர்னாண்டோ குடும்பம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெர்னாண்டோவை வளர்த்த மாமா இலங்கையில் ஒரு குழுவினரால் கொ ல்லப்பட்டதைத் தொடர்ந்து பெர்னாண்டோ மனைவியுடன் இலங்கையிலிருந்து உ யிருக்கு ப யந்து த ப்பியோடினார்.

மீண்டும் இலங்கைக்கு திரும்புவது தனது குடும்பத்துக்கு ஆ பத்து என்று அ ஞ்சுகிறார் பெர்னாண்டோ. ஆனால், கனடா அரசு தங்களை இலங்கைக்கு திரும்பிப் போகச் சொல்வதாக தெரிவிக்கும் பெர்னாண்டோவின் மனைவி சுலக்‌ஷணா, எங்களைப் பற்றிக் கூட கவலையில்லை, எங்கள் குடும்பத்தில் இரண்டு கனேடிய குடிமக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் நலனையாவது கருத்தில் கொள்ளவேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்கிறார் பெர்னாண்டோவின் மனைவி சுலக்‌ஷணா.

சட்டப்படி என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்துகொண்டுதானிருக்கிறோம். நாங்கள் ஒரு நாள் கூட ச ட்டவிரோதமாக கனடாவில் இருக்கவில்லை.

பா துகாப்பான ஒரு இடத்தைத் தாருங்கள், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம் என்று கூறும் சுலக்‌ஷணா, நாங்கள் ஏழு ஆண்டுகளாக கனடாவில் வாழ்கிறோம், வரி செலுத்துகிறோம், எங்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்கிறார் க ண்ணீரை அடக்கியபடி.

வவுனியா வடக்கில் முதல் முறையாக இடம்பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!(படங்கள்)

வவுனியா வடக்கு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட  பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கான  முடிவுகளின் அடிப்படையில் பெறுபேறுகளின் அடைவு மட்டத்திற்கு பெரிதும் பங்காற்றிய  அதிபர்கள்  ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த  06.02.2020 வியாழக்கிழமை நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு ஆரம்பகல்வி பிரிவின்  ஏற்பாட்டிலும்  வவுனியா வடக்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி.அ.சுரேந்திரன்  தலைமையிலும்  இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி.அஞ்சலிதேவி சாந்தசீலன் (வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்) பிரதம விருந்தினராகவும் திரு.ச.சற்குணராஜா(ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வடமாகாண கல்வித் திணைக்களம்)சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வின் போது2018,2019 ஆம் ஆண்டுகளில்  புலமைபரிசில் பரீட்சையில்  மாணவர்கள் சிறப்பான பேறுகளை பெற்றுகொள்ள கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில்முழுமனதுடன் சேவையாற்றிய ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் செயல்பட்டு மகிழ்வோம்,சித்திர போட்டிகளில் தேசிய மற்றும்  மாகாண மட்டங்களில் சாதனை படைத்த  ஓமந்தை மற்றும் நெடுங்கேணி கோட்டத்திற்குட்பட்ட  பாடசாலைகளின் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  பதக்கங்கள்,சான்றிதழ்கள் ஆகியன வழங்கியும்  கெளரவிக்கபட்ட நிகழ்வும் முதன் முறையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

PHOTOS:

வவுனியாவில் கட்டுத் து வக்கு வெ டித்ததில் ஒருவர் படுகாயம்!!

வவுனியாவில்

வவுனியா மகாகச்சகொடி பகுதியில் கட்டுத் து வக்கு வெ டித்ததில் ஒருவர் ப டுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை காட்டு பகுதிக்கு சென்ற நிலையில் காட்டு விலங்குகளிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்து வக்கு வெ டித்ததில் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

குறித்த சம்பவத்தில் கருணாதாச வயது 36 என்ற நபரே படுகாயமடைந்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல நாடுகளுக்கு அ ச்சுறுத்தலாக மாறியுள்ள வெட்டுக்கிளி : இலங்கையிலும் பரவும் ஆபத்து!!

வெட்டுக்கிளி

உலக நாடுகள் பலவற்றில் பா திப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் என்படும் காட்டு வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றின் திசை மாறுதல், மற்றும் இலங்கையின் காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் விஜேசிரி வீரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த வெட்டுக்கிளிகளின் அ ச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் அண்மையயில் அவசர நிலை ஒன்றை அறிவித்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்த வெட்டுக்கிளி பரவியுள்ளது.

இந்தியாவில் சுமார் 70,000 ஹெக்டேர் அளவில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக மிக மோசமான பூச்சியின் தா க்கத்திற்கு விவசாயம் முகம் கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் பரவினால் விவசாயத்திற்கு பாரிய ஆ பத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் இந்த வெட்டுக்கிளிகள் 150 கிலோமீற்றர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. விசேடமாக பச்சை நிறத்திலான பயிர்களை நோக்கியே இந்த வெட்டுகிளிகளின் படையெடுப்புகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரில்  அமைந்துள்ள அழகிய  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா  நேற்று 07.02.2020  வெள்ளிகிழமை  காலை  9.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிகாலை  முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  காலை 7.30  மணியாளவில்   கொடிதம்ப  பூசையை தொடர்ந்து  வசந்தமண்டப பூஜை இடம்பெற்று  ஆறுமுக பெருமான்  உள்வீதி வலம் வந்து  9.30  மணியளவில்  திருத்தேரில்  ஆரோகணித்து பின்னர்   ஆண்பக்தர்கள் ஒருபுறமும்  பெண் பக்தைகள்  மறுபுறமுமாய்  வடம் பிடிக்க  வவுனியா நகரின்   வழியே  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்ட  இந்த தேர்த்திருவிழாவில்  அடியார்கள்  சிலர் பாற்குடம் மற்றும்   கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி  தங்களது நேர்த்தி கடன்களையும்  செய்திருந்தனர்.10.30  மணியளவில் தேர் இருப்பிடத்தை  அடைந்ததும் தொடர்ந்து  அர்ச்சனை  செய்யும்  நிகழ்வும் அதனை தொடர்ந்து பச்சை  சாத்தல் வைபவமும் இடம்பெற்றது.

2 ம கள்களை து ஷ்பிர யோகம் செய்த கொ டூர த ந்தைக்கு நேர்ந்த கதி!!

த ந்தைக்கு நே ர்ந்த கதி

தமிழகத்தில் 2 ம கள்களை பா லியல் ப லாத்கா ரம் செய்த த ந்தைக்கு 40 ஆ ண்டுகள் சி றை த ண்டனை வி தித்து ம களிர் நீ திமன்றம் உ த்தரவிட்டுள்ளது.

பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (48) கட்டிட தொழிலாளி. இவருடைய இரண்டாவது ம னைவிக்கு 7 வ யது மற்றும் 8 வ யதில் இ ரண்டு பெ ண் கு ழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2016-ல் இரண்டு பெ ண் கு ழந்தைகளிடம் பா லியல் ப லாத் காரம் செய்ததாக இவரின் இரண்டாவது ம னைவி ம களிர் பொ லிசில் கொடுத்த புகாரின் பேரில் வ ழக்கு பதிவு செய்த போலீசார் வி சாரித்தனர்.

ம களிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. இந்த வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி தீ ர்ப்பு வழங்கினார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது, பா திக்கப்பட்ட 2 பெ ண் கு ழந்தைகளுக்கும் நி வாரண நிதியாக தமிழக அரசு தலா 2 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

மேலும் கு ற்றம்சாட்டப்பட்ட ந பர் மீது கு ற்றங்கள் நி ருபிக்கப்பட்டதால் தலா 20 வருடம் ஏக காலத்தில் மொத்தம் 40 வருடம் சி றை த ண்டனை வழங்கியும் மேலும் தலா 5,000 வீதம் மொத்தம் 10,000 ஆயிரம் ரூபாய் அ பராதத் தொகை செலுத்த வேண்டும் என உ த்தரவிட்டுள்ளார்.

குள்ள மனிதரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் : எதிர்த்த பெற்றோர் : பெண்ணின் அதிரடி செயல்!!

குள்ள மனிதரை..

நடிகர்கள் போல மணமகன் வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் குள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் (25). சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

அவருக்கு சிவகங்கையை சார்ந்த பவித்ரா (24) என்ற இளம்பெண் பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமானார். பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என்று வற்புறுத்தினர்.

ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எ திர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பா துகாப்பு கேட்டு த ஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.

ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் பவித்ராவை ஏற்றுக்கொண்டதால் அவர் அதிரடியாக பெற்றோரை பற்றி கவலைப்படாமல் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

ரயில்வே பாலத்தில் திடீரென பெண்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துவந்த மர்ம நபர் : சிக்கிய சிசிடிவி!!

சிக்கிய சிசிடிவி

மும்பை ரயில்வே பாலத்தில் தொடர்ந்து பெ ண்களிடம் அ த்துமீறி நடந்துகொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை மதுங்காவில் ஒரு ரயில்வே பாலத்தில் பெண்களைத் தள்ளிவிட்டு, பின்னர் அவர்களைப் பிடித்து முத்தமிட்ட,

ஒரு தொடர் பா லியல் வ ன்கொ டுமையாளரை மும்பையில் ரயில்வே பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரைஜூர் ஹபீபூர் கான் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரைஜூர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த பெண்களும் வெளியே வரவில்லை என்பதால், தி ருட்டு வழக்கில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் இப்போது பெண்கள் முன் வந்து கு ற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெ ண்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

பெண்கள் அவருக்கு எ திராக புகார் அளிக்காவிட்டால், ரைஜூருக்கு எதிராக பா லியல் வ ன்கொ டுமை வழக்கைத் தா க்கல் செய்வதற்கான சட்ட வழியைக் கண்டுபிடிக்கவும் காவல்துறை முயற்சித்து வருகிறது.

ஜனவரி 25ம் திகதி சிசிடிவியில் சி க்கிய காட்சியை வைத்து பொலிஸார் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண்ணை அவர் முத்தமிட முயன்றபோது அவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரைஜூருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர், தச்சர் வேலைக்காக மும்பைக்கு வருகை தந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிசாரின் அதிரடி : 48 சாரதிகளிற்கு எதிராக நடவடிக்கை!!

போக்குவரத்து பொலிசாரின்..

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் மாலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை இரு‌ மணித்தியாலயமாக வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர்‌ பகுதியில் திடீர் சோ தனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவ் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இவ் விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 44 சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றிவாகனமோட்டியமை , குடிபோ தையில் வாகனம் ஓட்டிய மை,

வாகனமோட்டும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காக சாரதிகளுக்கு எ திராக தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தா க்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாய் செய்த செயலால் தடுக்கப்பட்ட ப யங்கர கு ற்றச் செயல்!!

நாய்

நாய் ஒன்று செய்த வீர செயல் காரணமாக ப யங்கரமான கு ற்றச் செயல் ஒன்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மிரிஹான ஹெம்புல்தெனிய பிரதேசத்தில் வீதியில் சென்ற நாய் ஒன்று பொதி ஒன்றை கவ்வி செல்வதை வீதியில் சென்ற பொலிஸ் அதிகாரி கண்டுள்ளார்.

இந்த பொதி தொடர்பில் ச ந்தேகம் கொண்ட பொலிஸ் அதிகாரி அதனை ப ரிசோதித்த போது அதில் து ப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனடிப்படையில் மிரிஹான பொலிஸார் விசேட வி சாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் நாய் நடமாடிய பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி. கெமரா பதிவுகளை ப ரிசோதனை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு நபர் சந்தேகத்திற்குரிய பொதி ஒன்றை மறைக்கும் விதம் சீ.சீ.டி.வியில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் மறைத்து வைத்த பொதியையே நாய் கவ்வி சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. து ப்பாக்கியை மறைத்து வைத்த ச ந்தேக ந பரை கைது செய்து வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர் அயல் வீட்டில் வசிப்போருடன் ஏற்பட்டுள்ள த ராறு காரணமாக ஏதேனும் கு ற்றச் செ யலில் ஈடுபட இந்த து ப்பாக்கியை ம றைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நடக்கவிருந்த ப யங்கரமான கு ற்றச் செ யல் எந்த பயிற்சியும் பெறாத கட்டாகாலி நாய் காரணமாக தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.