த ந்தையை கொ ன்ற 3 ம கள்கள் : லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு!!

ரஷ்யா..

உ றங்கிக்கொ ண்டிருந்த போது கொ டூரமாக த ந்தையை கொ லை செய்த 3 ம கள்க ளுக்கு லட்சக்கணக்கிலான ம க்கள் ஆ தரவு தெரிவித்ததை அடுத்து, அ வர்கள் மீ தான வ ழக்கு கைவி டப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த கிரெஸ்டினா (19), ஏஞ்சலினா (18), மற்றும் மரியா கச்சதுரியன் (17) என்ற மூன்று ச கோதரிகள் கடந்த 2018ம் ஆண்டு, நீ ண்ட கா லமாக த ங்களை பா லி யல் வ ன்பு ண ர்வு செய்து வந்த த ந்தையை சு த்தி யல் மற்றும் க த்தியால் கொ டூரமாக கொ லை செய்தனர்.

இந்த ச ம்பவம் தொ டர்பாக கை து செய்யப்பட்ட மூ ன்று ச கோதரிகளும், த ற்காப் பிற்காகவே கொ லை செ ய்ததாக ஒ ப்புக்கொ ண்டனர்.

இந்த வ ழக்கானது நா டு மு ழுவதும் ப ரபரப் பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 350,000 க்கும் அதிகமான பொதும க்கள் மூ ன்று இ ளம் பெ ண்களுக்கு எ திரான வ ழக்கு த ள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ஒரு ம னுவில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் மூ ன்று ச கோதரி களின் மீ து வ ழக்கு தொ டுத்தவர், அதனை கைவி ட முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் சி றைத் த ண்ட  னையை எ திர்கொள்ள மாட்டார்கள் என ச கோதரிகளின் வ ழக்கறிஞர் அலெக்ஸி பார்ஷி தெரிவித்துள்ளார்.

கு ழந்தையின் அழுகுரல் ச த்தத்தை தாங்க முடியாமல் தாத்தா- பாட்டி செய்த கொ டூர செயல்!!

தாத்தா- பாட்டி

11 மாத கு ழந்தையின் அ ழுகை ச த்தம் தா ங்க மு டியாமல், பாட்டி அ டுப்பில் கு ழந்தையை வீ சி கொ ன்றுள்ள ச ம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் ஹக்காசியா பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சாகலகாவ். 20 வயது நிறைந்த இவர் தனது 11மாத கைக்கு ழந்தையை தாய் மற்றும் த ந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், கு ழந்தை தொடர்ந்து அ ழுதுகொ ண்டே இருந்துள்ளது. கு ழந்தை அமைதியாக இல்லாததால் ம து போ தையில் இருந்த அதன் பாட்டி ஜன்னா என்பவர் கு ழந்தை அழுகையை நிறுத்து போ ராடியுள்ளார். அனைத்தும் தோ ல்வியில் முடிய மூ ச்சை அ டைத்து பி டித்துள்ளார்.

இதனால் கு ழந்தை ம யங்கிய நிலைக்கு சென்றுள்ளது. பின்னர் கு ழந்தையை அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் என்பவர் விறகுகளை  எரிக்கும் அடுப்பில் வைத்து எ ரித்து ள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ச ந்தேகமடைந்த பக்கத்து வீட்டுகாரர்கள் போ லீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போ லீசார் இருவரையும் கை து செய்தனர்.

மேலும், தீ விர வி சாரணை மேற்கொண்டபோது ஜன்னா மூ ச்சை அடைத்த பின்னரும் கு ழந்தை உ யிருடன் இருந்துள்ளது எனவும், அ டுப்பில் வீசப்பட்ட பின்னரே து டிதுடி த்து உ யிரி ழந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வ ழக்கை நன்கு கேட்டறிந்த நீதிபதி அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சி றைத் த ண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

விமான நிலையத்தில் இலங்கை ஜாம்பவான் முரளிதரன் செய்த செயல் : மக்களின் மனதை வென்ற சம்பவம்!!

முரளிதரன்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் உலகின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருமான முத்தையா முரளிதரன் வியாழக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செய்த செயல் மக்களின் மனதை வென்றுள்ளது.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரனும் அவரது குடும்பத்தினரும் விமான நிலையத்தில் குடியேற்றத்தில் கவுண்டருக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காத்திருக்கும் போது, ​​அனுமதி கேட்ட அனைவருடனும் புகைப்படம் எடுத்துள்ளனர். விரைவாக செல்ல குடிவரவு ஊழியர்கள் அவரை வரிசையிலிருந்து வெளியேறும் படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் ஊழியர்களின் சலுகையை பணிவுடன் மறுத்த முரளிதரன், மற்ற மக்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் குறித்து பேசிய முரளிதரன் மனைவி மதி மலார், இந்தியாவில் இருந்த நாங்கள் வந்த எங்கள் விமானம் இரவில் தரையிறங்கியது. நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் இருந்தோம். விமான நிலையத்தில் இரவு நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. குடியேற்றத்தில் நிறைய பேர் இருந்தனர்.

இலங்கையில் உள்ள மக்கள் முரளியை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், மரியாதைக்குரிய அடையாளமாக எங்களை முன்னே செல்லும் படி கூறினர், குடிவரவு அதிகாரியும் கூட வரிசையை விட்டு வெளியேறி நேராக செல்லும் படி கோரினார்.

நாங்கள் எங்கள் மக்களை நேசிக்கிறோம், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதால் நாங்கள் வரிசையை விட்டு வெளியேறி நேராக செல்ல விரும்பவில்லை என்று கூறினார். முரளிதரனின் இச்செயல் இலங்கை மக்களின் மனதை மட்டுமின்றி அனைவரின் மனதையும் வென்றுள்ளது.

உணவு கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தையுடன் சீனாவில் சிக்கியிருக்கும் பிரித்தானிய தம்பதி!!

பிரித்தானிய தம்பதி

நான்கு வார குழந்தையுடன் வுஹானில் சிக்கித் தவிக்கும் பிரித்தானிய தம்பதி, சொந்த நாட்டிற்கு அழைத்து செல்ல வந்த விமானத்தை தவறவிட்டுவிட்டதாக வே தனை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஆடம் பிரிட்ஜ்மேன் (33) தனது சீன மனைவி சு மற்றும் மகன் ஆஸ்டின் ஆகியோருடன், கொரோனா வைரஸ் உருவானதாக நம்பப்படும் வுஹான் பகுதியில் சி க்கித் த வித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 259 பேர் உ யிரிழந்திருப்பதோடு, 6000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் வெ டிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிறந்த தனது மகனின் உடல்நிலை குறித்து பெரும் க வலையடைவதாக ஆடம் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை அன்று பிரித்தானியர்களை அழைத்து செல்வதற்காக விமானம் வந்திருப்பது குறித்து சில மணி நேரங்களுக்கு முன்னரே தங்களுக்கு தூதரகத்திலிருந்து அழைப்பு வந்ததால், சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை என கூறியுள்ளார்.

தற்போது விமானத்தை தவறவிட்டிருப்பதால், ஆஸ்டினுக்கு தேவைப்படும் மருந்துகளை வாங்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

‘வைரஸ் காரணமாக நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. எங்களுக்கு அணுகக்கூடிய பல்வேறு வகையான உணவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன என வே தனை தெரிவித்துள்ளார்.

தந்தை சீ ரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன் : நடுங்க வைக்கும் சம்பவம்!!

நள்ளிரவில் தாலி கட்டிய..

தமிழகத்தில் மகன் காதலித்த பெண்ணை மாமனார் க டத்தி சென்று ப லாத்கா ரம் செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலன் அவரை கைவிடாமல் தாலி கட்டிய சம்பவம் ஊர் மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். 45 வயதான இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு முகேஷ் கண்ணன் என்ற 20 வயது மகன் உள்ளார். ஐடிஐ படித்திருக்கும் முகேஷ் கண்ணன், தன்னுடன் படித்த பெண்ணை காதலித்துள்ளார்.

இருவரும் படித்து முடித்த நிலையில், சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவர, பெண்ணின் வீட்டில் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் முகேஷ் கண்ணனின் தந்தை இவர்களின் காதலுக்கு எ திர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது பெண்ணை தனியாக சந்தித்து பேசிய அவர், என் மகனுடன் உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன், என்னுடன் வா என்று கூறியுள்ளார். மாமனார் தானே என்று குறித்த பெண்ணும் நம்பி சென்ற போது, செம்போடை பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் அந்த பெண்ணை ஏறும் படி கூறியுள்ளார்.

அதன் பின் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மிரட்டி, தாலியை கட்டி அவரை ப லாத்கா ரம் செய்துள்ளார். அதோடு அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – பவுன்ராஜவள்ளியின் வீட்டில் அ டைத்து வை த்து சி த்ரவ தை செய்துள்ளார்.

இனி தன்னுடன் தான் நீ வாழ வேண்டும் என்று கூறிவிட்டு, மகனிடம் சென்று அந்த பெண் இன்னொருவருடன் ஓடிப் போய்விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண், எப்படியோ தப்பி அருகில் இருக்கும் வேதாரண்யம் காவல்நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி, புகார் தெரிவிக்க, அப்போது தான் கருப்பு நித்தானந்தத்தின் உண்மை முகம் தெரியவந்தது.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த அவரின் மகன், அதன் பின் நான் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று கூறி, அவரை ஊர் மக்கள் முன் இரவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், நித்யானந்தம், உடந்தையாக இருந்த தம்பதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீட்டுக்குள் ச டலமாக கிடந்த கணவன், மனைவி : உடன் இ றந்து கிடந்த இன்னொரு நபர்!!

வீட்டுக்குள்..

தமிழகத்தில் ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி கரிகாலன் – முனியம்மாள். இவர்கள் தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது.

இருவரும் சேர்ந்து வீட்டை விற்றது குறித்து அறிந்து ஆ த்திரம் அடைந்த அவர்களது மகன் அரிகரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு செல்ல இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கரிகாலன், முனியம்மாள் ஆகியோர் வீட்டின் அறையில் தூ க்கிட்ட நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளனர்.

முனியம்மாளின் சகோதரரான மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் என்பவரும் உணவில் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட நிலையில் இ றந்து கி டந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் காதலால் ஒட்டுமொத்த கு டும்பத்தையும் சு த்தியலால் அ டித்து கொ ன்று தந்தை வெறிச்செயல்!!

மகளின் காதலால்..

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞனை மகள் காதலித்து வந்ததால் அ வமானம் தா ங்காத தந்தை, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சு த்தியலால் அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர் சிறப்பு கிளையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரிங்கே தேவி என்கிற மனைவி, குஷ்பூ என்கிற இளம்வயது மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவருடைய மகள் குஷ்பூ வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ம னவேதனையடைந்த பிரிஜேஷ், அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் ம து போ தையில் ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவுப்பணியை முடித்துவிட்டு மறுநாள் காலையில் அதிக ம து போ தையில் பிரிஜேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆ த்திரமடைந்த பிரிஜேஷ், தனது மனைவி, மகள் மற்றும் மகனை சு த்தியலால் அ டித்தும், க த்தியால் கு த்தியும் கொ லை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து, “மூன்று பேரையும் நான் கொ ன்றுவிட்டேன்” எனக்கூறிவிட்டு து ண்டித்துள்ளார்.

இதனைக்கேட்டு அ திர்ச்சியடைந்த அவர் வேகமாக விரைந்துசென்று, வீட்டு உரிமையாளரை அழைத்துக்கொண்டு கதவை திறந்துள்ளார். அப்போது ம யங்கிய நிலையில் பிரிஜேஷ் கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. பின்னர் அறைக்கு சென்றுபார்த்த போது, மூன்று பேர் ர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மூன்றுபேரின் உ டலையும் மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்கு போ ராடி கொண்டிருந்த பிரிஜேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிஜேஷ் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சம்பவம் குறித்து வி சாரணையை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

து ண்டித்த த லையுடன் இர த்தம் சொட்ட காவல் நிலையம் சென்ற நபர்!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன்னுடைய ம னைவியின் த லையை து ண்டித்து க ணவர் அதனை கா வல் நி லையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொ டூர ச ம்பவம் ஜஹன்ஹிராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகதூர்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்திற்குள் நி கழ்ந்த ச ண்டை ஒன்றில் தன்னுடைய ம னைவியின் த லையையே அந்த ந பர் து ண்டித்துள்ளார். ம னைவியின் த லையை து ண்டித்த கையோடு அதனை கை யில் எடுத்துக் கொண்டு அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

காவல் நிலையம் வரை கை யில் வெ ட்டப்பட்ட த லையுடன் நடந்தே சென்றுள்ளார். இதனை கண்டு வழியில் இருந்தவர்கள் அ திர்ச்சி அடைந்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பொ லிசார் மறித்து அந்த நபரின் கையில் இருந்த து ண்டிக்கப்பட்ட த லையை வாங்க முயற்சித்தனர்.

ஆனால், அந்த நபர் திடீரென தேசிய கீதம் பாடியுள்ளார். பாரத் மாதா கி ஜே என்று க த்தியுள்ளார். இதனையடுத்து, பொலிசாருக்கும் அந்த நபருக்கும் இடையே லேசான ச லச லப்பு ஏற்பட்டது. சில நிமிட போ ராட்டங்க ளுக்குப் பிறகு ஒரு வழியாக பொ லிசார் அந்த து ண்டிக்கப்பட்ட த லையை அவரிடம் இருந்து மீ ட்டுள்ளனர்.

குறித்த ச ம்பவம் அந்தப் பகுதியில் பீ தியை கி ளப்பியுள்ளது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வி சாரணையில் அந்த நபர் அகிலேஷ் ராவத் என்பதும் முதலில் ம னைவியை கொ லை செய்துவிட்டு, பின்னர் த லையை து ண்டித்ததும் தெரியவந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வ ழக்குப் பதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணி ம களை க டத்திச் சென்று அ சிட் வீசிய த ந்தை!!

க ர்ப்பிணி ம களை..

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட ம களை க டத்திச் சென்று ஆ சிட் வீசிய முன்னாள் தலைமைக் காவலரை, பொலிஸார் வலைவீசி தே டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி மற்றும் பாக்கியலட்சுமி என்கிற தம்பதியினர் மகன் சாய்குமார் (24), சென்னையில் தங்கி வேலை செய்துவந்த போது, தீபிகா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்துகொண்ட தீபிகாவின் தந்தையும், விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைக் காவலருமான பாலகுமார், அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனியார் கல்லூரியில் படித்து வந்த தீபிகா கடந்த ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி, பெங்களூரில் சாய்குமாரை திருமணம் செய்துள்ளார். 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு இருவரும் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் 5 மாத க  ர்ப்பிணியாக சாய்குமாரின் வீட்டில் இருந்த தீபிகாவை காண, பாலகுமார் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து உள்ளே வந்த அவர், அம்மாவிற்கு  உடல்நிலை ச ரியில்லை எனக்கூறி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு தீபிகா ம றுப்பு தெரிவித்ததால், அவருடன் வந்த 4 பேர் வேகமாக தீபிகாவின் மு கத்தில் ர சாயன பவுடர் கலந்த அ மிலத்தை பூ சியுள்ளனர். இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் க ர்ப்பிணியாக இருந்த மற்றொரு மருமகள் சந்தியா முகத்திலும் பூசியுள்ளனர்.

பின்னர் தீபிகாவை அவர்கள் வந்த காரிலே க டத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய்பேட்டை கா வல்நி லையத்தில் புகாரளித்தார். தகவல் அறிந்த பாலகுமார் தனது ம களை, வேப்பம்பட்டு மெயின்ரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து த ப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் ச ம்பவம் தொடர்பாக பாலாஜி கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வ ழக்கு பதிவு செய்து பாலகுமார் மற்றும் அவருடைய கூ ட்டாளிகளை தீ விரமாக தே டி வருகின்றனர். இதுகுறித்து தீபிகாவிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில், வீட்டிற்கு வரவில்லை என்றால் கொ லை செய்துவிடுவேன் என அவருடைய தந்தை அ டித்து உ தைத் ததாக கூறியுள்ளார்.

வவுனியா க ஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

கனகராயன்குளம் பகுதியில்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கா ரினுள் கேரள க ஞ்சாவினை வைத்திருந்த கு ற்றச் சாட்டில் பொ லிஸ் உ த்தியோகத்தர் ஒருவரை நேற்றிரவு (31.01.2020) 10 மணியளவில் பொலிஸார் கை து செய்துள்ளனர்.

யாழிலிருந்து தென்பகுதி நோக்கி கா ரினுள் கேரள க ஞ்சா க டத்தப் படுவதாக கனகராயன்குளம் பொ லிஸாருக்கு கிடைத்த இ ரகசிய த கவலின் அ டிப்படையில் கனகராயன்குளம் பொ லிஸார் வீதியில் சோ தனை ந டவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரினை ம றித்து பொ லிஸார் சோ தனைக்குட்படுத்திய சமயத்தில்,

காரினுள் 8கிலோ 60கிராம் கேரள க ஞ்சாவினை வைத்திருந்த கு ற்றச்சா ட்டில் காரின் சாரதியினை பொலிஸார் கை து செய்ததுடன் கேரள க ஞ்சாவினையும் குறித்த கா ரினையும் பொலிஸார் கைப்ப ற்றியுள்ளனர்.

கை து செய்யப்பட்ட கா ரின் சாரதி அம்பாந்தோட்டை பகுதியினை சேர்ந்த 31வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கை  து செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக கனகராயன்குளம் பொ லிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!

வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் (31.01.2020) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், சத்தியபிரமாணம், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, கயிறு இழுத்தல், அஞ்சல் ஓட்டம், சிறுவர்களுக்கான நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு ஆகியன நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் க.அமிர்தலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் விளையாட்டில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கும் கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர், க.சந்திரகுலசிங்கம், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.யூட்பரதமாறன், மாவட்ட செயலக தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ச.சுரேஸ்குமார் மற்றும் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு அணிநடை ஒத்திகை!!

அணிநடை ஒத்திகை

இலங்கையின் 72வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம்திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றையதினம் (01.02.2020) அணிநடை ஒத்திகை இடம்பெற்றது.

சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 04.02.2020 அன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான பாடசாலை மாணவர்களின் அணிநடை ஒத்திகை இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் மேற்பார்வையின் கீழ் இவ் அணிநடை ஒத்திகைகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (31.01.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் அணி நடை வகுப்பு, பந்துப்பரிமாற்றம், கொடி கொண்டு ஒடுதல், பழம் பொறுக்குதல், கயிறு இழுத்தல், பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர், ஆசியர் நிகழ்ச்சி, பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் பிரதம விருந்தினராக சட்டத்தரணி பு.கிரிசாந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன்,


சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் சீ.மரியநாயகம் மற்றும் கௌரவ விருந்தினராக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், பழைய மாணவ சங்க செயலாளர் ப.கார்த்தீபன்,

பாடசாலை அபிவிருந்திச் சங்க செயலாளர் கி.டினேஸ் றொஷின்ரன், வவுனியா பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க மற்றும் விருந்தினர்களாக அயல் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரயில், பேருந்துகளில் பயணிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் இலங்கையர்களை கடுமையாக தாக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை. எனினும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைப்பது தொடர்பில் அனைத்து பிரிவினரும் அவதானமாக செயற்பட வேண்டும்.

பயணிகள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்துகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் ஆபத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்குமாறு அமைச்சர், ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பேருந்து மற்றும் ரயிலில் நெரிசல் இன்றி பயணிகள் பயணிப்பதன் மூலம் இந்த வைரஸ் தொற்றுவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது வரை இலங்கையர்கள் எவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை. எனினும் ஆபத்து வரமுன்னர் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் பலி!!

கொழும்பிலிருந்து பயணித்த வாகனம்..

கொழும்பிலிருந்து பயணித்த வாகனமொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் ப லியாகியுள்ளார். கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி லொறியொன்று பயணித்த நிலையில் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சாரதி லொறியை வீதியோரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளார். இதன்போது லொறியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக லொறி தீப்பிடித்து எரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் லொறியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சாரதி தீயில் சிக்கி உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருகோணமலை, மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (49 வயது) என்பவரே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் மற்றுமொரு பிரமாண்டமான கட்டடம்!!

பிரமாண்டமான கட்டடம்

கொழும்பில் மிகப் பிரமாண்டமான முறையில் வீட்டுத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு 7, வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைக்கப்படும் இந்த வீட்டுத் தொகுதி, அந்தப் பகுதியிலுள்ள மிகப்பெரிய கட்டடமாக கருதப்படுகின்றது.

அதி சொகுசு முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் 37 மாடிக்கும் அதிமானதாகும். இலங்கையில் தற்போது நிர்மாணிக்கப்படும் மிகவும் நீளமான Infinity Pool அந்த கட்டடத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 71 மீற்றராகும்.

உயர்மட்ட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த கட்டடத்தில் மிகப்பெரிய Sky bar ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வினோதம் மற்றும் பிற நிகழ்வுகளுக்காக 40,000 சதுர அடி இடவசதி கொண்ட பகுதியும் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டு தொகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்காக பாரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லிப்ட் ரெஜிஸ்டர், அணுகல் அட்டை, முக்கிய அமைப்புடன் ஸ்மார்ட் கதவு கொண்டு இந்த இந்த வீட்டு தொகுதி மிகவும் பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.