திருமணமான ஒரு வாரத்தில் மனைவியை விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் : அடுத்து நடந்த வி பரீதம்!!

திருமணமான ஒரு வாரத்தில்..

தமிழகத்தில் பெற்றோரால் க ட்டாய தி ருமணம் செய்து வைக்கப்பட்ட பள்ளி மா ணவி, தோழியின் காதலுக்கு செய்த உதவியால் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் – கருப்பாயி தம்பதியின் மகள் அன்பு. 12ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெகதீசன் என்பவருடன் பெற்றோர் க ட்டாய தி ருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த ஒரே வாரத்திலேயே கணவன் ஜெகதீசன் வேலைத்தேடி சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் தாய் வீட்டில் தங்கி க ழுத்தில் தாலியுடன் அன்பு பள்ளிக்கு சென்று வந்தாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பு வீட்டில் பூ ச்சி ம ருந்து கு டித்து த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அன்புவுடன் பள்ளியில் படிக்கும் தோழி ஒருவர் தீனா என்ற இளைஞரை காதலித்தார்.

இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதற்கு அன்புவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டதால், தா ம்பத்ய வாழ்க்கை குறித்து முறையான புரிதல் இல்லாத அன்பு தனது தோழிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாமல், காதல் ஜோடியுடன் தன்னுடன் படிக்கின்ற மற்றொரு தோழியையும் அழைத்துக் கொண்டு 4 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். அங்கு தனது தோழிக்கு அன்பு திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் தோழி, காதலனுடன் தலைமறைவாக அன்பு தனது வீட்டுக்கு தாமதமாக வந்தார். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும், தனது மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு தோழியின் தந்தை கேசவன் விசாரித்த போது அன்புவும், தனது மகளும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கேசவன் அன்புவின் வீட்டிற்குச் சென்று தனது மகள் 18 வயது நிரம்பாத சி றுமி, அவள் உன்னுடன் வந்துள்ளாள், தற்போது அவளை கா ணவில்லை, பொலிசில் உன் மீது புகார் செய்ய போகிறேன் என கூறி மி ரட்டினார்.

இதனால் பயந்த போன அன்பு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் ந ள்ளிரவில் பெ ண்ணை க ட்டிப்பிடிக்க முயன்ற அரச உத்தியோகத்தரினால் ப ரபரப்பு!!

வவுனியாவில்..

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08.11.2019) 11.30 மணியளவில் வீ டு பு குந்து பெ ண்ணை க ட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று ப ரபரப்பான நிலை காணப்பட்டது.

வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு ம திலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெ ண்ணுக்கு மு ன்பாக தான் அணிந்திருந்த உ டைகளை க ழற்றி விட்டு நி ர்வாணமாக க ட்டி அ ணைக்க மு யன்றுள்ளார்.

இதன் போது குறித்த பெ ண் கூ ச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த ந பரை ம டிக்கிப் பி டித்து தா க்கு தல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெ ண் மருத்துவ ப ரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவாகரத்து கேட்ட மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

மனைவிக்கு நேர்ந்த துயரம்

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தனது கணவர் ர வுடி எனத் தெரிந்து விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொ லை மி ரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் ஆக்கூர் அடுத்துள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஜான் ரோசர், ஆசோர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜான்சிக்கு தனது கணவர் பாஸ்கர் ர வுடி என்பதும், பல்வேறு கு ற்ற வ ழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜான்சி தனது கணவர் பாஸ்கரி்டம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். பாஸ்கரை தேடி வீட்டிற்கு கா வலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனால் ம னமுடைந்த ஜான்சி, விவாகரத்து கேட்டு வ ழக்கு தொடர்ந்துள்ளார். இதை அறிந்த பாஸ்கர் அ டியாட்களுடன், வந்து ஜான்சியின் வீட்டை அ டித்து நொ றுக்கி கொ லை மி ரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜான்சி கு ற்றம்சாட்டியுள்ளார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஜான்சி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

காது வலி யால் அ வதிப்பட்ட இளைஞர் : மருத்துவரை நாடியவருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி..

சீனாவில் காது வ லியால் கடுமையாக அவதிப்பட்ட இளைஞர் பொறுக்க முடியாமல் மருத்துவரை நாடியவருக்கு பெரும் அ திர்ச்சி காத்திருந்தது.

சீனாவில் தூக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் காது வ லியால் திடுக்கிட்டு எழுந்து அவதிப்பட்டுள்ளார், இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அந்த இளைஞரின் காதுக்குள் பரிசோதித்துள்ளனர். அப்போது கரப்பான் பூச்சி ஒன்றை அவர்கள் கண்டுள்ளனர்.

இதில் அ திர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார். ஆனால் அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பே ரதிர்ச்சி காத்திருந்தது. விரிவான பரிசோதனையில் அந்த இளைஞரின் காதுக்குள் இருந்து கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சிகளை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி குட்டிகளை அந்த 24 வயது இளைஞரின் காதுக்குள் இருந்து வெளியே எடுத்துள்ளனர். எத்தனை நாட்களாக அந்த இளைஞரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடியிருந்தது என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை.

ஆனால் அவர் படுக்கை அருகே இருந்த உணவு பண்டங்களில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று இவரது காதுக்குள் நுழைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

ஒரு அபூர்வ நிகழ்வு

பின்லாந்திலுள்ள கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரவு நேரத்தில் யாரோ ஆயிரக்கணக்கான ராட்சத முட்டைகளை கொண்டு கடற்கரையில் கொட்டிக் குவித்ததைப்போல் இந்த காட்சி காணப்படுகிரது.

கடற்கரைக்கு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த Risto Mattila என்பவர், உடனடியாக சென்று தனது கமெராவை எடுத்துக்கொண்டு வந்து, இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.

இது ஒரு அபூர்வ நிகழ்வு என்று கூறும் வல்லுநர்கள், காற்றினாலும் தண்ணீரினாலும் சிறு பனிக்கட்டித் துகள்கள் மென்மேலும் உருண்டு உருண்டு, இத்தகைய பெரிய பந்துகளாக மாறுவதாக தெரிவிக்கின்றனர்.

Oulu என்ற பகுதியைச் சேர்ந்த Risto, இப்படி ஒரு காட்சியை தான் இதற்குமுன் கண்டதில்லை என்கிறார். சுமார் 100 அடி தூரத்திற்கு இந்த பந்துகள் பரவிக் காணப்பட்டதாகவும், சில, கால் பந்து அளவுக்கு பெரியதாக காணப்பட்டதாகவும் கூறுகிறார்.

24 ஆண்டுகளாக இந்த பகுதியில்தான் வாழ்கிறேன், ஆனால், இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை என்கிறார் அவர்.

உ யிரை கொ டுத்து பா ம்பிடமிருந்து குழந்தைகளை கா ப்பாற்றிய நாய் : மீளா து யரத்தில் குடும்பத்தினர்!!

இந்தியாவில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்புடன் ச ண்டையிட்டு குழந்தைகளை கா ப்பாற்றிய நாய் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் Khordhaவில் உள்ள Mundamuhana கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

உ யிரிழந்த லேடன் என்ற ராட்வீலர் நாயின் உரிமையாளர் சுனில் கிருஷ்ணா சமந்திரே சம்பவம் குறித்து கூறியதாவது, சம்பவத்தின் போது பொலிஸ் நாயான லேடன் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்தது.

வீட்டின் முன் எனது பேர குழந்தைகளான சோம்(3) மற்றும் பிராச்சி(6) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த போது ஐந்து அடி நாக பாம்பு நுழைந்துள்ளது.

குழந்தைகள் பாம்பை பார்த்தவுடன் கதறி அழ தொடங்கினர். உடனே லேடன் பாம்பின் தலையை கடித்து கொ ன்றது. ஆனால், ச ண்டையில் லேடன் தன்னை தானே க டித்துக்கொண்டது.

குழந்தையின் சத்தம் கோட் சம்பவயிடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் லேடனின் நிலையை கண்டு, உடனே அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், லேடன் இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என சுனில் கூறியுள்ளார்.

சுனில் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது, லேடன் ஒரு விசுவாசமான நாய், அது கட்டப்படாமல் இருந்திருந்தால் உயிர் தப்பியிருக்கும் என கூறியுள்ளார்.

லேடனின் தியாகத்தை எங்களால் மறக்க முடியாது. அடுத்த ஜென்மத்தில் லேடன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என சுனில் மனைவி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பமாகியது!!

இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை Fits Air விமான நிறுவனத்தின் விமானம் முதலாவதாக கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளது.

இந்த விமான சேவைக்கு உட்பட்ட ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். இதன் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

சென்னையில் இருந்து மீண்டும் Fits Air விமான சேவையின் முதலாவது விமானம் இலங்கைக்கு வந்தமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காகும். இரத்மலானை விமான நிலையத்திற்கு வருவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 11ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவையில் இலங்கையர்களுக்கு பயணிப்பதற்கு வாரத்தில் 3 நாள் சந்தர்ப்பம் உண்டு.

த ற்கொ லைக்கு மு யற்சி செய்த இ லங்கை அ கதிகள் உட்பட 20 பேர்!!

திருச்சி மத் திய சி றையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை த மிழர்கள் உள்ளிட்ட 20 அ கதிகள் வி சம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொள்ள முற்பட்ட ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சி றை வ ளாகத்தில், வெளிநாட்டு அ கதிகளுக்கான சிறப்பு மு காம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 38பேர் மற்றும் வங்காளதேசத்தினர், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அ டைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்து ச ட்ட வி ரோதமாக தங்கிருந்தவர்கள், போ லி கடவுசீட்டு மூலம் நுழைந்தவர்கள், க ஞ்சா, மற்றும் போ தைப் பொருட்கள் க டத்தலில் ஈ டுபட்டவர்கள் ஆகியோர் அ டைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மு காமில் உள்ள 46 கை திகள் தங்களுக்கு த ண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் வி டுவிக்க கோ ரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பி ரச்னைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசம், சீனா, பல்கேரியா நாட்டை சேர்ந்த 46 பேர் தங்களை உடனடியாக தங்களை வி டுதலை செய்ய வேண்டும் என்ற கோ ரிக்கையை வ லியுறுத்தி நேற்று முதல் தி டீரென உ ண்ணாவிரத போ ராட்டத்தை தொடங்கினர்.

அதிகாரிகள் அவர்களிடம் ச மரசம் பேசினர். ஆனாலும் கை திகள் போ ராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போ ராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் இன்று காலை முகாம் சி றையில் போ ராட்டத்தில் ஈடுபட்ட 46  கை திகளில் 20 கைதிகள் வி‌ ஷம் கு டித்ததாக கூறப்பட்டது.

அவர்கள் உ டல்நிலை பா திக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள மு காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ப ரபரப்பு ஏற்பட்டது.

மு காமில் கை திகளுக்கு வி‌ ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் வி சாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் : கவனத்தை ஈர்த்த புகைப்படம்!!

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது. 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே ராசியில் உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் தனது குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர் வைத்தார்.

இவர்கள் 4 பேரும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது ப்ரேம் குமாருக்கு ஏற்பட்ட தொழில் ந ஷ்டத்தால் த ற்கொ லை செய்து கொண்டார்.

இது கேரளாவில் பெரும் அ திர்ச்சியைக் கிளப்பியது. 5 குழந்தைகளைப் பெற்ற தந்தை தொழில் நஷ்டம் காரணமாகத் த ற்கொ லை செய்து கொண்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் செய்வது அறியாது தி ண்டாடினர். இந்நிலையில் கேரள மாநில அரசு அவருக்குக் கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது.

அதன் பின் தன் கடும் உழைப்பால் தனது 5 குழந்தைகளையும் வளர்த்தார் பூமாதேவி.

தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா ஆகியோர் மய க்கவியல் ம ருத்துவராகவும், உத்தாரா பத்திரிக்கையாளராகவும், பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேருக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.

தற்போது 4 பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைத்துவிட்ட நிலையில் இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதற்கான ஏற்பாடுகளை இந்த நான்கு பேருடன் உடன் பிறந்த உத்ராஜன் செய்து வருகிறார்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணிமேடையில் திருமணம் நடக்கவுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுஜித் ப லியை தொடர்ந்து 10 நாட்களில் நான்காவது குழந்தை : மீண்டும் கவனக் குறைவால் ஏற்படும் சோகம்!!

10 நாட்களில் நான்காவது குழந்தை

தண்ணீர் தொ ட்டிக்குள் வி ழுந்து குழந்தை ஒன்று இன்று ப லியான சூழலில், தமிழகத்தில் தொடரும் குழந்தைகள் உ யிரிழப்பு, அவர்களின் பா துகாப்பு குறித்து கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளர். அவர்களின் 2வயது தமிழரசு தாத்தாவுடன் கயிறுதிரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளான்.

தாத்தா கயிறு திரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சில மணி நேரம் கழித்து பேரனை கா ணவில்லை என்று தேடிய தாத்தா பல்வேறு இடங்களில் சென்று பார்த்துள்ளார். பின் குழந்தை தமிழரசு விளையாடி கொண்டிருந்த தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று பார்த்தபோது, தண்ணீரினுள் தமிழரசு பே ச்சுமூச்சின்றி கி டந்துள்ளான்.

அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது தமிழரசு ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் போன்று தமிழகத்தில் குழந்தை ப லியாவது கடந்த 10நாட்களில் 4வது முறை.

கடந்த அக்டோபர் 29ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜிதின் ம ரண செய்தி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அன்றை தினம் தூத்துக்குடியில், சுஜித் குறித்த செய்தி பார்த்து கொண்டிருந்த பெற்றோர் தன் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்தது தெரியாமல் அக்குழந்தை ப லியானது.

அதேபோல், நவம்பர் 4ஆம் திகதி சென்னையில், 4வயது குழந்தை பட்டம்விடும் மா ஞ்சா கயிறினால் அ றுபட்டு சம்ப இடத்தில் ப லியானது. இச்சம்பவங்கள் அனைத்து குழந்தைகளின் பா துகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சேர தீ விரமாக பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்!!

இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் 3 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு சச்சின், சங்கக்கார, ஜெயவர்தன, கபில்தேவ், ரிக்கி பொண்டிங் போன்ற பல்வேறு ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை ரசிக்க மட்டுமில்லாது விளையாடுவதற்கும் வயது ஒரு தடையில்லை என கொல்கத்தாவை சேர்ந்த 3 வயது சிறுவன் நிரூபித்துள்ளான்.

இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரோல் மொடலாக கொண்டு விளையாடி வருகிறான் சிறுவன் ஷாஹித்.

ஹெல்மெட், சேஃப் கார்டு, க்ளவுஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஷாஹித்தின் வீடியோ Samsofshd SK என்ற ஃபேஸ்புக் கணக்கில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த சிறுவனது கிரிக்கெட் ஆட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பிரமாதமான வரவேற்பு கிட்டி வருகிறது.

மா ர்பகத்தை வெ ட்டி வாழையிலையில் வைத்துவிட்டு த ரையில் சா ய்ந்த பெண் : எதற்காக தெரியுமா?

கேரளாவில், பெண்கள் ஒருகாலத்தில் மா ர்பக வரிகள் செலுத்தி வந்துள்ளனர். அதை முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

கேரளாவில், நாயர், நம்பூதிரி, அரச குடும்பம் ஆகியோரை தவிர அனைவரும் தீண்டதகாதவர்களாக கருத்தப்பட்டனர். இவர்களை தவிர மற்றவர்கள், தோளில் துண்டு போடுவது, மீசை வைத்து கொள்வது போன்றவற்றிக்கு கூட வரி கட்ட வேண்டிய நிலையில் இருந்துள்ளது.

இந்த நடைமுறைகள் ஆண்களுக்கு என்றால், பெண்களுக்கு தங்களின் மா ர்பகத்தின் அளவை பொறுத்து வரி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மாற்று சாதியை சேர்ந்தவர்கள் ஆண், பெண் யாரும் மேலாடை அணியக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்துள்ளது.

பெண்கள் தங்களின் மா ர்பக அளவினை பொறுத்து, முளைகரம் என்னும் வரியை அரசிற்கு செலுத்த வேண்டும்.

இந்நிலையில், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில், சேர்த்தலா என்ற ஊரில், நங்கேலி என்ற பெண் ஒருவர் இதற்கு ஒரு மாற்று வழியை தேடினார்.

அந்நாள் அவர் வீட்டில் வரி வசுலிக்க வந்தனர். அவர்களை வரவேற்ற நங்கேலி வாழையிலை அகல் விளக்கு வைத்தார். பின் உள்ளே சென்ற அவர், தனது இரு மா ர்பகங்களை வெட்டி எடுத்து அந்த வாழையிலையில் வைத்தார்.

வரிவசூலிக்க வந்தவர்கள், அ திர்ந்துபோக அவர்களிடம், இனி என்னிடம் மா ர்பகம் இல்லை வரிசெலுத்த இயலாது என்று தெரிவித்துவிட்டு தரையில் சாய்ந்துள்ளார்.

அதன்பின் மற்ற பெண்களும் இதற்கு எ திராக புர ட்சி செய்ய துவங்கினர். ஆனால், இந்த முளைக்கரம் மாற்று சமயத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லை.

இதனை தொடர்ந்து புரட்சி ஏற்பட, 1800களில் சர் ஜான்மன்றோ என்ற சென்னை கவர்னர், திருவிதாங்கூர் அரசனிடம் பேசி இனிபுதிதாக கிறிஸ்தவ மதத்தில் இணைபவர்களுக்கு இந்த சட்டம் செல்லாது என்ற திட்டதை அறிமுகப்படுத்தினார்.

இதனால், பெருபாலான பெண்கள், தங்களை கிறிஸ்தவ மதத்தில் மாற்றிக்கொண்டனர். இந்த போ ராட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவில், முன்னெடுத்து சென்றவர் ஐய்ய வைகுண்டர். அதன் பின் பெ ரும்புர ட்சி ஏற்பட்டு அதிகமானோர் அ டித்துக் கொ ல்லப்பட்டனர்.

அதன்பின் சென்னை மாவட்ட ஆட்சியர் தலையீட்டின்பேரில் திருவிதாகூர் சமஸ்தானத்திற்கு கீழ் இருந்த, கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதி, திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியவற்றில் முலை வரியை நிறுத்தப்பட்டது.

இதேபோல் கேரளாவின் பெரும் பகுதியில், நாராயண குரு மற்றும் ஐய்யங்காளி ஆகிய இருவரும் இதற்கு எதிர்த்து போ ராடி இறுதியில் மேலாடை அணியாலாம், வரி செலுத்தபோவதில்லை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினர்.

இதற்காக போ ராடியவர்களுக்கு கன்னியாகுமரி, கேரளா பகுதிகளில் தற்போது கோவில் கட்டி வழிபாடு நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வி பத்தில் உ யிரிழந்த சி றுமியின் குடும்பத்திற்காக நிதி சேகரிப்பு!!

நிதி சேகரிப்பு..

வவுனியாவில் நேற்று முன்தினம் (06.11.2019) ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்தியில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் அ கால ம ரணமடைந்த சி றுமி சு.பிரியங்காவின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக,

இலுப்பையடி வர்த்தகர்கள் இணைந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நடவடிக்கை இன்று (08.11.2019) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினையும் இலுப்பையடி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.

 

வவுனியாவில் பூட்டப்பட்ட அம்மாச்சி உணவகம் : காரணம் என்ன?

அம்மாச்சி உணவகம்

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த அம்மாச்சி உணவகம் திறந்த சில மாதங்களேயானா நிலையில் கடந்த மாத (31.10.2019) இறுதியுடன் நிரந்தமாக மூடப்பட்டதுடன் வேறொரு தனிநபர் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு புதிய பெயரில் தற்போது இயங்கி வருகின்றது.

வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் இவ்வாறு மூடப்பட்டமை மன வேதனையளிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரனிடம் கேட்டபோது,

எமது வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகத்தில் வருமானம் குறைவாக காணப்படுகின்றது என தெரிவித்தே அவர்கள் ஒப்பந்தத்தினை நீக்கினார்கள் என தெரிவித்தார்.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் பணிமனைக்கு அருகே காணப்படும் தாதிய கல்லூரி மாணவர்களுக்கும் இவ் அம்மாச்சி உணவகமே அருகாமையில் காணப்படுகின்றது.

எனவே தினசரி 100 க்கு மேற்பட்டவர்கள் செல்லும் அம்மாச்சி உணவகத்திற்கு எவ்வாறு வருமானம் குறைவாக காணப்படும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வவுனியாவில் இப்படியும் சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்

உங்கள் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியில் சா ராயம் மற்றும் பு கையிலை நிறுவனங்களின் பணம் உள்ளதா? என வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற 16ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் இச் சுவரொட்டியில் எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வி மானத்துக்கு வெ டிகு ண்டு வை ப்பதாக அ ச்சுறுத்தல் விடுத்த இங்கைப் பிரஜை : மலேசிய நீதிமன்றத்தின் உத்தரவு!!

மலேசிய வி மானத்தை வெ டிகு ண்டு வைத்து வெ டிக்க வைக்கப்போவதாக வி மானிகளுக்கு அ ச்சுறு த்தல் விடுத்த கு ற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவரின் விள க்கமறி யல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற இளைஞரொருவர் விமானியின் அறைக்குள் அ த்து மீறி நு ழைந்து வெ டிகுண் டொன்றினை வெ டிக்க வைக் கப்போவதாக அ ச்சுறுத் தல் விடுத்துள்ளார்.

இதன்போது குறித்த நபரை அங்கிருந்த பயணிகள் விமான இருக்கையில் க ட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் தரை இறக்கப்பட்டவுடன், விமானநிலைய பொலிஸார் அவரை கை து செய்துள்ளதுடன், அவர் ம னநோ யினால் பா திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என வி சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச் சுறுத் திய கு ற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் சி றைத்த ண்ட னை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ம னநல பா திப்புக்கு உள்ளானவரென்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான த ண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பி ணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.