காட்டுப்பகுதியில் இ ரத்தக் கா யங்களுடன் இ றந்து கிடந்த 6 வயது சி றுமி : ப தைபதைக்கும் காட்சி!!

6 வயது சி றுமி

பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்ற 6 வயது சிறுமி, காட்டுப் பகுதியில் இ ரத்தக் கா யங்களுடன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய மனைவி மற்றும் 6 வயது மகள் வர்ஷினியுடன் சென்றுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை மாலை முடிந்த நிலையில், இரவு 9.45 மணி வரை உறவினர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, 10 மணியளவில் மா யமாகியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6.45 மணியளவில் திருமண மண்டபம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சி றுமி ச டலமாக கி டப்பதை பார்த்து உறவினர்கள் அதி ர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வர்ஷினியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், சி றுமியின் உ டல் கண்டெடுக்கப்பட்ட போது ஆடைகள் க ளைந்த நிலையில், கை மற்றும் கால்களில் லேசான காயங்கள் இருந்தன. சி றுமியின் பெற்றோர் கொடுத்த பு காரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ம ர்ம ந பர் ஒருவர் சிறுமியை இரவு நேரத்தில் வெளியில் அழைத்து செல்வது பதிவாகியுள்ளது.

அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீவி ர நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சி றுமியின் உறவினர்கள், வர்ஷினி து ஸ்பிரயோ கம் செய்யப்பட்டு கொ ல்லப்பட்டிருக்கலாம் என ச ந்தேகம் தெரிவித்து போ ராட்டத்தில் ஈ டுபட்டுள்ளனர்.

அப்பா – மகள் என அனைவரையும் நம்ப வைத்த 50 வயது ஆண் மற்றும் 20 வயது பெண் : வெளியான உண்மை!!

வெளியான உண்மை

தமிழகத்தில் இளம் வயது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் அவராலேயே கொடூரமாக கொ லை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டிக்கு (50) திருமணமாகி இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஏராளமான கார் கொ ள்ளை வ ழக்குகள் உள்ளன.

இந்நிலையில் 3வதாக இவர் கார் திருடுவதற்கு துப்புக் கொடுக்கும் பெண்ணான சித்ரா (20) என்பவருடன் தூத்துக்குடியில் ரகசியமாக கு டித்தனம் நடத்தி வந்துள்ளார். சித்ரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினரிடம், நாங்கள் இருவரும் அப்பா, மகள், என் மகளுக்கு தாய் இல்லை எனச் சொல்லி இருவரும் அவர்களை நம்பவைத்துள்ளனர். இந்நிலையில் கார் வாங்குவது தொடர்பாக அடிக்கடி வீட்டுக்கு வந்த ராமர் (22) என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது விவகாரத்தைத் தெரிந்துகொண்ட ராஜபாண்டி, சித்ராவைக் கு டிபோ தையில் க டுமையாக தா க்கியுள்ளார். இதையடுத்து ராமரிடம், ராஜபாண்டி உ யிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக முடியாது என்று கூறி சித்ரா கண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் ராமர், சித்ரா மற்றும் அவர் நண்பர் சக்திவேல் ஆகிய மூவரும் ராஜபாண்டியை அ ரிவாளை கொ ண்டு த லையை து ண்டாக அ றுத்தனர். தலையை புதியம்புத்தூரில் உள்ள கி ணற்றிலும், உ டலை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல்குவாரியிலும் வீ சியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் பொலிசார் சித்ரா மற்றும் ராமரை கைது செய்துள்ளனர். த லைம றைவான சக்திவேலை தேடி வருகிறார்கள்.

ப ச்சிளங் கு ழந்தையை பி ளாஸ்டிக் பை யில் அ டைத்து வீ சிய தா ய் : க டித்து கு தறிய தெ ரு நா ய்கள்!!

ப ச்சிளங் கு ழந்தையை..

பி ளாஸ்டிக் பை யில் அ டைக்கப்பட்டிருந்த ப ச்சிளங் கு ழந்தையை தெ ரு நா ய்கள் க டித்து கு தறியுள்ள கொ டூரமான ச ம்பவம் தைவானில் நடந்துள்ளது. தைவானை சேர்ந்த 19 வயது சியாவோ மெய் என்கிற பெண் ஒன்லைனில் சந்தித்த 28 வயது இளைஞரை, கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து த னியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ப ணம் இ ல்லாமல் வ றுமையில் சி ரமப்பட்டு வந்த தம்பதியினருக்கு அக்டோபர் 8ம் திகதியன்று அழகிய ஆண் கு ழந்தை ஒன்று பி றந்துள்ளது. அதன்பிறகு இருவரும் மா யமாகி மத்திய தைவானுக்கு த ப்பியோடி யுள்ளனர். சில நாட்களாகவே அவர்களை பார்க்க முடியாததால் சியாவோவின் நண்பர்கள் சிலர் பொ லிஸ் நி லையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் வி சாரணை மேற்கொண்டு வந்த பொ லிஸார் இந்த வார ஆரம்பத்தில் இருவரையும் க ண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் கு ழந்தை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அந்த தம்பதியினர், கு ழந்தை பி றந்த உ டனே பி ளாஸ்டிக் பை யில் அ டைத்து பு தர்கள் நி  றைந்த பகுதியில் தூ க்கி எறி ந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அ திர்ச்சி யடைந்த பொ லிஸார், அவர்கள் கூறிய இ டத்திற்கு சென்று ஆ ய்வு மேற்கொண்டனர். அங்கு பொ லிஸாருக்கு கு ழந்தையின் சில எ லும்புகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதனை கை ப்பற்றியி ருக்கும் பொ லிஸார், கு ழந்தை உ யிருடன் தூ க்கி வீ சப்பட்டதா அல்லது கொ லை செய்து தூ க்கி வீ சப்பட்டதா என்பது குறித்து வி சாரணையை ஆ ரம்பித்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த தெ ரு நா ய்கள் கு ழந்தையின் உ டலை க டித்து கு தறியிருக்கலாம் எனவும் ச ந்தேகம் தெ ரிவித்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களின் விருந்து : 30 பேருக்கு நேர்ந்த கதி!!

30 பேருக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நண்பர்களின் போ தைப்பொ ருள் விருந்து ஒன்றை பொலிஸார் மு ற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, 9 யுவதிகள் உட்பட 30 பேரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐஸ், ஹே ஸ், க ஞ்சா ஆகிய போ தைப்பொ ருட்கள் சி கரெட் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை, அநுராதபுரம், இரத்தினபுரி, காலி, கொழும்பின் புற நகர் பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நுழைவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கொடகம பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு நேற்றிரவு வந்து, இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். மண்டபத்தில் அதிகமான சத்தம் கேட்பதாக மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமகே நிலந்தவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, பு லனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி அதனை உறுதிப்படுத்திய பின் பொலிஸார் இந்த மு ற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்த பெயர் பட்டியலை ப ரிசோதித்த போது அதில் 75 பேர் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

வவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினம்!!

தா.சிவசிதம்பரம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது.

ஞாபகார்த்த சிலை அமைப்புக் குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சம்பந்தன் சீ ற்றம் : “புலிகளை அ ழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றார்கள்”!!

புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர்,

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யு த்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம்.

உண்மைக்காக போ ராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போ ராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போ ராடினார்கள். விடுதலைப் புலிகளின் உ ரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட து யரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

அரசியல் ரீதியாக எம்மை ப லவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உ ரிமை மீ றல்கள் அடிப்படை உ ரிமை மீ றல்கள் நாள்தோறும் நடைபெற்றது.

எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை ப கிஸ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அதிகார பகிர்வு சம்பந்தமாகவும் மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோத்தபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை.

அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அ திகார பகிர்வு.

அதி உச்ச அதிகாரப் பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினை கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அ ழிக்கப்பட்ட காரணத்தினால் யு த்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கள தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம்.

அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

ரெலோவின் ஆதரவு எனக்கே : செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்!!

ரெலோவின் பலர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்ட குழு தமிழ் ஈழ வி டுதலை இயக்கத்தின் (ரெலோ) இன்று ஒர் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.

ரெலோவினுடைய தலைமைக் குழு கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் ஒன்று கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன் போது 15 உறுப்பினர்களில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட 11 உறுப்பினர்கள் சஜீத் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.

செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா உட்பட நான்கு உறுப்பினர்கள் சஜீத் பிரேமதாசவையும் எந்தவொரு சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

ரெலோவின் யாழ் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (9.11) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதில் 21 உறுப்பினர்கள் தலமைக்குழுவின் முடிவினை தாம் நிராகரிப்பதாக தெரிவித்ததுடன், சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பதாக தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.

இதற்கு நான்கு நபர்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்த மாற்றம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரமல்ல பல மாவட்டத்திலிலுள்ள ரெலோ உறுப்பினர்கள், முன்னனி தலைவர்கள் எனக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கு முன்னிலையிலேயே எங்களுடைய வாக்குகள் சிவாஜிலிங்கத்திற்கு தான் என பலர் கூறியிருகின்றனர்.

அதே போல தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோ அல்லாத கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எனக்கு ஆதரவு என தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாமை அவர் தடுமாறிக் கொண்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.

உ யிருடன் தாயாரும் மகனும் எ ரித்துக் கொ லை : பெண்ணே பெண்ணுக்கு எ மனான கொ டுமை!!

பெண்ணே பெண்ணுக்கு எ மனான..

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் பெண் ஒருவரையும் அவரது 6 வயது மகனையும் உ யிருடன் எ ரித்துக் கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் இந்த கொ டூர ச ம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழனன்று இரவு குறித்த பெண்ணும் மகனும் குடியிருந்த வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவர் வெளியில் இருந்து குடியிருப்பை பூட்டிவிட்டு நெ ருப்பு வைத்துள்ளார்.

இதில் அந்த 6 வயது சி றுவனும் தா யாரும் உ டல் க ருகி ம ரணமடைந்துள்ளனர். கொ ல்லப்பட்ட பெண்ணுக்கும் அந்த பெண் மருத்துவரின் க ணவருக்கும் இடையே நெ ருக்கமான உ றவு இருந்து வந்துள்ளது.

இது பெண் மருத்துவருக்கு தெரியவர, அவர் தமது மருத்துவரான கணவரை க ண்டித்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணுடன் அந்த மருத்துவருக்கு உ றவு நீ டித்துள்ளது.

மட்டுமின்றி, அந்த பெண்ணுக்கும் மகனுக்கும் தனியாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி பரிசளித்துள்ளார் அந்த மருத்துவர். கணவரின் இந்த நடவடிக்கை பெண் மருத்துவருக்கு ஆ த்திரத்தை தரவே, வியாழனன்று அந்த குடியிருப்புக்கு சென்று அவர்கள் இருவரும் த ப்பாத வகையில் வெளியில் இருந்து பூ ட்டிவிட்டு குடியிருப்புக்கு நெ ருப்பு வைத்துள்ளார்,

இதில் ஆறு வ யது சி றுவனும் அந்த தாயாரும் ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பெண் மருத்துவர் சீமா, அவரது கணவர் சுதீப் மற்றும் சீமாவின் மாமியார் என மூவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்த காதல் ஜோடி : து டிது டித்து இ றந்த ப ரிதாபம்!!

காதல் ஜோடி

கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பிய காதல் ஜோடி க ல்லால் அ டித்துக் கொ ல்லப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடக் மாவட்டத்தின் லக்காலாகட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர், எனினும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருப்பினும் எ திர்ப்பு அதிகமானதால் பல இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர், இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர், இவர்களை பார்த்த கிராம மக்கள் க ல்லால் அ டிக்கத் தொடங்க சம்பவ இ டத்திலேயே து டிதுடித்து இ றந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது ம யங்கி ச ரிந்த ஆசிரியர் : அ திர்ந்து போன மாணவர்கள்!!

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது ம யங்கி சரிந்து உ யிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உம்பளச்சேரியில் பணிபுரித்து வருபவர் ஆசிரியர் ராமதாஸ். இவர், தஞ்சையில் தங்கி தினமும் உம்பளச்சேரி அரசு மேல் நிலைபள்ளிக்கு வந்து ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரித்துள்ளார் அவர். இதை பார்த்த மாணவர்கள் அ திர்ச்சில் மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ராமதாஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய், சகோதரியின் ச டலங்களுடன் இரண்டு மாதம் தனியாக தங்கியிருந்த பெண் : மனதை க லங்கடிக்கும் பின்னணி!!

தாய், சகோதரியின்..

இந்தியாவில் தாய் மற்றும் சகோதரியின் ச டலத்துடன் வீட்டில் இரண்டு மாதம் பெண் தங்கியிருந்த நிலையில் அது குறித்த உருக்கமான பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து க டுமையான து ர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே இரண்டு பெண்களின் ச டலங்கள் அ ழுகிய நிலையில் இருந்ததும் அதன் அருகில் பெண்ணொருவர் தூங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்து அ திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இரண்டு ச டலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பினார்கள். இது குறித்த விசாரணையில், உ யிரிழந்த பெண்கள் புஷ்பா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவர் மகள் விபா என தெரியவந்தது.

புஷ்பாவின் கணவர் கடந்த 1990ஆம் ஆண்டு உ யிரிழந்தார். இதன் பின்னர் அவர் தனது மகள்களான விபா, ரூபா மற்றும் தீபாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபா உ யிரிழந்தார். இதையடுத்து புஷ்பா, விபா, தீபா ஆகிய மூவருக்கும் ம னநலம் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் புஷ்பாவும், விபாவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உ யிரிழந்தனர். அதன் உணராத தீபா அவர்கள் ச டலத்துடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது தீபாவை பொலிசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வரும் நிலையில் பி ரேத ப ரிசோதனை முடிவுக்கு பின்னரே புஷ்பா, விபாவின் ம ரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

12 வயது சி றுமியை சீ ரழித்த கா தலன் : வீடியோ எடுத்து மி ரட்டிய தம்பதி கை து!!

12 வயது சி றுமியை..

கேரளாவில் 12 வயது சி றுமி து ஷ்பிர யோகம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்த வ ழக்கில் குறித்த சி றுமியின் கா தலன் மற்றும் தம்பதி என மூவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவை சேர்ந்தவர் லிதின்(வயது 19), இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த யூன் மாதம் லிதின், அந்த சி றுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து பலவந்தமாக ப லாத்கா ரம் செய்துள்ளார்.

இதனை பிபின் மற்றும் வர்ஷா என்ற தம்பதியினர் வீடியோவாக எடுத்துள்ளனர், அந்த வீடியோவை கா ட்டி மி ரட்டி தங்களுடைய காரியங்களை சாதிக்கலாம் எனவும் ச தித்திட்டம் தீட்டியுள்ளனர்.

மேலும் தாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால், குறித்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வௌியிடுவோம் என மி ரட்டியுள்ளனர்.

எனினும் இதற்கு ப யப்படாத சி றுமி, இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்க விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து போ ஸ்கோ சட்டத்தின் கீழ் மூவரையும் கை து செய்த பொலிசார் சி றையில் அடைத்துள்ளனர்.

திருமணமான ஒரு வாரத்தில் மனைவியை விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் : அடுத்து நடந்த வி பரீதம்!!

திருமணமான ஒரு வாரத்தில்..

தமிழகத்தில் பெற்றோரால் க ட்டாய தி ருமணம் செய்து வைக்கப்பட்ட பள்ளி மா ணவி, தோழியின் காதலுக்கு செய்த உதவியால் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் – கருப்பாயி தம்பதியின் மகள் அன்பு. 12ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெகதீசன் என்பவருடன் பெற்றோர் க ட்டாய தி ருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த ஒரே வாரத்திலேயே கணவன் ஜெகதீசன் வேலைத்தேடி சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் தாய் வீட்டில் தங்கி க ழுத்தில் தாலியுடன் அன்பு பள்ளிக்கு சென்று வந்தாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பு வீட்டில் பூ ச்சி ம ருந்து கு டித்து த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அன்புவுடன் பள்ளியில் படிக்கும் தோழி ஒருவர் தீனா என்ற இளைஞரை காதலித்தார்.

இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதற்கு அன்புவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டதால், தா ம்பத்ய வாழ்க்கை குறித்து முறையான புரிதல் இல்லாத அன்பு தனது தோழிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாமல், காதல் ஜோடியுடன் தன்னுடன் படிக்கின்ற மற்றொரு தோழியையும் அழைத்துக் கொண்டு 4 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். அங்கு தனது தோழிக்கு அன்பு திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் தோழி, காதலனுடன் தலைமறைவாக அன்பு தனது வீட்டுக்கு தாமதமாக வந்தார். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும், தனது மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு தோழியின் தந்தை கேசவன் விசாரித்த போது அன்புவும், தனது மகளும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கேசவன் அன்புவின் வீட்டிற்குச் சென்று தனது மகள் 18 வயது நிரம்பாத சி றுமி, அவள் உன்னுடன் வந்துள்ளாள், தற்போது அவளை கா ணவில்லை, பொலிசில் உன் மீது புகார் செய்ய போகிறேன் என கூறி மி ரட்டினார்.

இதனால் பயந்த போன அன்பு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் ந ள்ளிரவில் பெ ண்ணை க ட்டிப்பிடிக்க முயன்ற அரச உத்தியோகத்தரினால் ப ரபரப்பு!!

வவுனியாவில்..

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08.11.2019) 11.30 மணியளவில் வீ டு பு குந்து பெ ண்ணை க ட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று ப ரபரப்பான நிலை காணப்பட்டது.

வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு ம திலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெ ண்ணுக்கு மு ன்பாக தான் அணிந்திருந்த உ டைகளை க ழற்றி விட்டு நி ர்வாணமாக க ட்டி அ ணைக்க மு யன்றுள்ளார்.

இதன் போது குறித்த பெ ண் கூ ச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த ந பரை ம டிக்கிப் பி டித்து தா க்கு தல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெ ண் மருத்துவ ப ரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவாகரத்து கேட்ட மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

மனைவிக்கு நேர்ந்த துயரம்

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தனது கணவர் ர வுடி எனத் தெரிந்து விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொ லை மி ரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் ஆக்கூர் அடுத்துள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஜான் ரோசர், ஆசோர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜான்சிக்கு தனது கணவர் பாஸ்கர் ர வுடி என்பதும், பல்வேறு கு ற்ற வ ழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜான்சி தனது கணவர் பாஸ்கரி்டம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். பாஸ்கரை தேடி வீட்டிற்கு கா வலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனால் ம னமுடைந்த ஜான்சி, விவாகரத்து கேட்டு வ ழக்கு தொடர்ந்துள்ளார். இதை அறிந்த பாஸ்கர் அ டியாட்களுடன், வந்து ஜான்சியின் வீட்டை அ டித்து நொ றுக்கி கொ லை மி ரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜான்சி கு ற்றம்சாட்டியுள்ளார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஜான்சி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

காது வலி யால் அ வதிப்பட்ட இளைஞர் : மருத்துவரை நாடியவருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி..

சீனாவில் காது வ லியால் கடுமையாக அவதிப்பட்ட இளைஞர் பொறுக்க முடியாமல் மருத்துவரை நாடியவருக்கு பெரும் அ திர்ச்சி காத்திருந்தது.

சீனாவில் தூக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் காது வ லியால் திடுக்கிட்டு எழுந்து அவதிப்பட்டுள்ளார், இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அந்த இளைஞரின் காதுக்குள் பரிசோதித்துள்ளனர். அப்போது கரப்பான் பூச்சி ஒன்றை அவர்கள் கண்டுள்ளனர்.

இதில் அ திர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார். ஆனால் அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பே ரதிர்ச்சி காத்திருந்தது. விரிவான பரிசோதனையில் அந்த இளைஞரின் காதுக்குள் இருந்து கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சிகளை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி குட்டிகளை அந்த 24 வயது இளைஞரின் காதுக்குள் இருந்து வெளியே எடுத்துள்ளனர். எத்தனை நாட்களாக அந்த இளைஞரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடியிருந்தது என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை.

ஆனால் அவர் படுக்கை அருகே இருந்த உணவு பண்டங்களில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று இவரது காதுக்குள் நுழைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.