வவுனியாவில் கா ணாமல்போன பல்கலைக்கழக மாணவன் ச டலமாக மீட்பு!!

பல்கலைக்கழக மாணவன்

வவுனியாவில் கா ணமல் போன யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் இன்று காட்டுப் பகுதியிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம், தடி வெ ட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் கா ணாமல் போயிருந்தார்.

அப்பகுதி இளைஞர்கள், விசேட அ திரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு தே டுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள்ளிருந்த மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டிற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உ யிரிழந்திருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ச டலம் நீதவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோ தனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெ ட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் சென்றதாக கூறப்பட்ட காட்டு பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்தியிருந்த நிலையில் நேற்று இரவு 11 மணிவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் 23 வயதான மாணவரொருவரே கா ணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரையாக அனுப்பட்ட ஆடு : நட்பாக பழகிய புலி : இறுதியில் ஏற்பட்ட சோ கம்!!

நட்பாக பழகிய புலி

ரஷ்யாவில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் இ ரையாக அனுப்பட்ட ஆடு புலிக்கு நட்பாக மாறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வசிக்கும் அமூர் என்ற புலிக்கு தைமூர் என்ற ஆடு கடந்த 2015-ம் ஆண்டு இரையாக அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த தைமூர் என்ற ஆடு மிகத் தைரியமாக இருந்ததை கண்ட புலி, அதனை கொ ன்று சாப்பிடுவதற்கு மனமில்லாமல் அதனுடன் நட்பாக பழகியது.

இதையடுத்து ஆடும் புலியும் ஒன்றாக சுற்றித் திரிந்ததை மிருக காட்சி சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், ஆடு அதிக தொ ல்லை கொடுத்ததால் ஆ த்திரமடைந்த புலி, தைமூர் ஆட்டை கவ்வி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இதில் கா யமடைந்த ஆட்டுக்கு மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த ஆடு உ யிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழனை காதலித்து கரம் பிடித்த வெளிநாட்டுப் பெண் : குவியும் வாழ்த்துகள்!!

குவியும் வாழ்த்துகள்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்க பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது அவரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி செல்லையா – தவமணி. இவர்களுக்கு கந்தசாமி என்ற மகன் உள்ளார்.

கந்தசாமி, ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ சென்றிருந்தார். தற்போது இவர் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எலிசபெத் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள், நாளடைவில் அது காதலர்களாக மாறினர். மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்கள் 5 நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர்.

இந்நிலையில், இன்று பெற்றோர்களின் சம்மதத்துடன், கந்தசாமி எலிசபெத்தை தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

கல்லூரி மா ணவன் கொ லை வ ழக்கு : வி சாரணை அ திகாரிகளை அ திரவைத்த வா க்குமூலம்!!

கல்லூரி மா ணவன்..

சென்னை தாம்பரம் அருகே க ல்லூரி மா ணவன் து ப்பாக் கியால் சு ட்டுக் கொ ல்லப்பட்ட விவகாரத்தில் அ திர்ச்சி வா க்குமூலம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தமது நண்பர் விஜய்யின் குடியிருப்பில் செவ்வாய் கிழமை காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தி டீரென்று து ப்பாக்கி ச த்தம் கேட்கவே, விஜய்யின் சகோதரர் ப தறியடித்துக் கொண்டு சென்று பார்த்துள்ளார்.

அங்கே எந்தச் சலனமும் இல்லாமல் கையில் து ப்பாக்கியுடன் விஜய் நின்றுள்ளார். அவரது சகோதரர் சுதாரிப்பதற்குள் விஜய் அங்கிருந்து த ப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், பப்ஜி வீடியோ கேம் ச ண்டையால்தான் இக்கொ லை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே த லைம றைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீ திமன்றத்தில் ச ரணடைந்தார். அவரை மூன்று நாட்கள் கா வலில் எடுத்து வி சாரணை ந டத்தியதில் உண்மை பின்னணி வெளிவந்துள்ளன.

பெருமாட்டுநல்லூர் பகுதியில் ர வுடி கு ம்பல் இயங்கி வருகிறது. ர வுடி செல்வம் தலைமையிலான இந்தக் கு ம்பலில் விஜய் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுக்கவே வா க்குவாதத்தில் முகேஷை து ப்பாக் கியால் சு ட்டு கொ ன்றுள்ளார் விஜய்.

மேலும், முகேஷை சு ட்டுக் கொ ன்ற து ப்பாக்கியை தனது நண்பன் வீட்டில் ப துக்கி வைத்திருந்ததாக விஜய் தெரிவிக்க தற்போது அந்த து ப்பாக்கியை பொலிசார் ப றிமுதல் செய்துள்ளனர். பொலிசாரை அ திரவைத்துள்ள இந்த வாக்குமூலம் குறித்து தீவிர வி சாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்களும் ஒரு தந்தை தானே : ஜனாதிபதி சிறிசேனவிற்கு கோ பமாக கடிதம் எழுதிய சகோதரியை ப றிகொடுத்த வெளிநாட்டுப் பெண்!!

இலங்கையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கொ டூரமாக கொ லை செய்த கு ற்றத்திற்காக ம ரண த ண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேனா பொ துமன்னிப்பு வழங்கியது அந்நாட்டில் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணின் சகோதரி மிகுந்த வே தனையுடன் பேஸ்புக் பக்கத்தில் அதிபருக்கு கடிதம் எழுதுள்ளார்.

இலங்கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30–ஆம் திகதி ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Yvonne Jonsson என்ற 19 வயது இளம் பெண் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டார்.

இந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மர ண த ண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே க டும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது Yvonne Jonsson சகோதரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அதிபர் சிறிசேன, இந்த கடிதத்தை நான் உங்களுக்கு தான் எழுதுகிறேன்.

ஆனால் இதை நீங்கள் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும். அந்த கொ டூர கு ற்றவாளிக்கு இது மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள், அதுவும் சனிக்கிழமை, ஏனெனில் அது வாரத்தின் கடைசி நாட்கள் என்பதை புரிந்து கொடுத்துள்ளீர்கள்.

இந்த முடிவு இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தந்தையாகிய உங்களால் எப்படி எடுக்க முடிந்தது? என் சகோதரி பட்ட ஒவ்வொரு கா யமும் என் நினைவில் இருக்கிறது.

இந்த வ லி எப்படி இருக்கும் என்பதை சொன்னால் புரியாது? அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அ ழுதார் தெரியுமா? உ டைந்து போனார்.

அவருடைய அ ழுகையை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டது. என்னுடைய அம்மா இதை வெளியில் காட்டாமல் அப்படியே சொல்ல முடியாமல் இன்றளவும் அதை நினைத்து வே தனையில் இருக்கிறார்.

தங்கையின் இழப்பு எங்கள் வாழ்வில் மிகப் பெரிய சோ கத்தை ஏற்படுத்திக்கிறது. அதுமட்மின்றி இது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்டவுடன் அப்படியே உடைந்து போய்விட்டேன்.

நாங்கள் சகோதரி இ ழப்பில் இருந்து மீள்வதற்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது, ஆனால் தற்போது இந்த செய்தியால் மீண்டும் அந்த நினைவு, அந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு ஏன்? அதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்.

எனக்கு 4 மாத பெண் குழந்தை இருக்கிறது. நான் ஒரு இளம் பெண்ணாக இருந்த போது நடந்த இந்த சம்பவம், அதன் பின் நான் ஒரு பக்குவமான நிலைக்கு வந்த பின்னரும் மறக்க முடியவில்லை, தற்போது ஒரு பெற்றோராக நான் நிற்கிறேன்.

இது அப்படியே எங்களை தொடர்வது போன்றே உள்ளது. மனது வ லிக்கிறது. இறுதியாக அதிபர் அவர்களே இலங்கை சிறையில் எத்தனையோ சிறு கு ற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள், ஆனால் அதை எல்லாம் விடுத்து இந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு வழங்க தயவு செய்து உண்மையான காரணத்தை கூறுங்கள்.

என் சகோதரிக்கு நேர்ந்ததையும் எங்கள் குடும்பத்திற்கு வந்த து யரத்தை எந்த செயலும் சரிசெய்ய முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் பதவிகாலம் முடியும் முன்பு அதிபர் என்ற அதிகாரத்தை வைத்து எங்க து யரத்தை இன்னும் மோசமாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட இணையவாசிகள் பலரும் சிறிசேனாவுக்கு எ திராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம் : விமான கட்டண விபரங்கள் அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில்..

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்தியாவின் சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் நோக்கி பயணிக்கும். மீண்டும் குறித்த விமானம் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 2.10 மணிக்கு சென்னை நோக்கி பயணிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்ல ஒருவழி விமான சேவைக்காக 12,990 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகள் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு ஏற்பட்ட அ திர்ச்சி : வீடு முழுவதும் இருந்த மிளகாய்ப் பொடி!!

திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு..

தமிழகத்தில் மகளின் திருமணம் முடிந்து தந்தை வீடு திரும்பிய போது வீட்டில் சீர் வரிசை கொடுக்க வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதை கண்டு அ திர்ச்சியடைந்தார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கிராமணி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (50). இவரது மூத்த மகளான பவித்ராவிற்கு இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மாலை சரவணன் குடும்பத்துடன் ஆரணி சென்றார். திருமணம் முடித்து இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உ டைக்கப்பட்டிருப்பதை கண்டு அ திர்ச்சியடைந்தார்.

வீட்டை ஆராய்ந்த போது பீரோவில் இருந்த 100 சவரன் மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணம் கொ ள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து வாலாஜாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நகை மற்றும் பணத்தை கொ ள்ளையடித்த ம ர்மந பர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிவிட்டு சென்றுள்ளனர். சரவணன் வைத்திருந்த பழைய தங்க நகைகள் மற்றும் மகளுக்கு சீராக கொடுக்க வைத்திருந்த நகைகள் என அனைத்தும் தி ருடு போனதாக தெரியவந்துள்ளது.

மலிங்கவுக்கு இறுதி எ ச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட் சபை!!

மலிங்க

இலங்கை டி-20 அணி மோ சமாக விளையாடி வருவதின் மூலம், அணியால் இனி மலிங்கவின் தலைமையின் கீழ் முன்னேற முடியாது என்று கிரிக்கெட் அதிகாரிகள் அவருக்கு இறுதி எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் டி -20 அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கையின் இரண்டாவது நிலை அணி பாகிஸ்தானை டி-20 தொடரில் 3-0 என வைட்வாஷ் செய்தது. இதன் மூலம் 2020 ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கு முன் இலங்கைக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. ஆனால், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் டி-20 தொடரில் 3-0 என இலங்கை வைட்வாஷ் ஆனதால் தற்போது நம்பிக்கை இழந்துள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய தாசுன் சானகவின் தலைமைத்துவ திறமை பாராட்டுக்குரியது, மேலும், டி-20 அணித்தலைவர் பதிவியை அவரிடம் ஒப்படைக்குமாறு தேர்வாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

இருப்பினும், க டுமையாக விமர்சிக்கப்பட்ட தேசிய தேர்வுக் குழு மாற்றத்தை எதிர்த்தது மற்றும் மலிங்க மீது நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் அணியின் செயல்திறன் தொடர்ந்து குறைந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் மலிங்கவுடன் பேசியதாகவும், வரவிருக்கும் மாற்றம் குறித்து அவருக்கு அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலிங்கவின் தலைவர் பதவிக்கு உடனடி அ ச்சுறுத்தல் எதுவும் இல்லை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி -20 தொடர்களுக்கு அவர் தலைவராக நியமிக்கப்படுவார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து அணியை வழிநடத்துவார் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பைக்கு முன்னர் டி -20 களில் இருந்து ஓய்வு பெறுவதாக அ ச்சுறுத்தியதால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க தேர்வாளர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இப்போது அணியின் மோ சமான செயல்திறன் மற்றும் தசுன் சானகவின் எழுச்சியைத் தொடர்ந்து, தேர்வாளர்கள் தலைவரை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை!!

15 வயது வீராங்கனை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் வீராங்கனை ஒருவர், ஜாம்பவான் சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியானது ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியதையடுத்து, தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய பெண்கள் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பெண்கள் அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 பந்துகளில் 67 ரன்களும், ஷஃபாலி வர்மா என்கிற 15 வயது வீராங்கனை 49 பந்துகளில் 73 ரன்களும் எடுத்திருந்தனர்.

இவர்கள் இருவர் மட்டும் இணைந்து 143 ரன்களை குவிந்திருந்தனர். ஷஃபாலி வர்மா ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என மைதானத்தின் வெளியே பந்துகளை பறக்கவிட்டார்.

அதோடு அல்லாமல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா இளம்வயதிலே அரைசதம் கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 285 நாட்களில் தன்னுடைய முதல் சாதனையை படைத்திருந்தார். ஆனால் ஷஃபாலி வர்மா 15 வயது 214 நாட்களில் அரைசதம் அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

பணிப்பெண்ணின் வா ழ்க்கையை பு ரட்டிப் போ ட்ட புகைப்படம் : இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!

இந்தியாவில் வேலை இல்லாமல் சி ரமப்பட்டு வந்த பெண்ணை, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றிய இளம் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

புனேவைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு வேலை செய்வது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சமையல் செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் தான் கீதா குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால் திடீரென்று ஒருநாள் இவருக்கு வேலை இல்லாமல் போக, மிகவும் சி ரமப்பட்டுள்ளார்.

அப்போது இவரின் நிலையை அறியை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனுஸ்ரீ என்ற பெண் அவருக்கு வேலை கொடுத்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி, கீதாவிற்காக விசிட்டிங் கார்டு ஒன்றை தயாரித்த அவர், அதில் அவர் பெயர் தொடர்பு எண். வீட்டு வேலைகளுக்கு எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு பணம் போன்றவைகளை குறிப்பிட்டிருந்தார்.

இதை அவரது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மூலம் ஒவ்வொரு வீட்டிற்காய் விநியோகம் செய்ய வைத்துள்ளார்.

அதன் பின், கீதாவுடன் தனுஸ்ரீ செல்பி எடுத்து அவர் அடித்த விசிட்டிங் கார்டையும் சேர்ந்து பேஸ்புக்கில் பதிவிட, இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பலர் இதை பார்த்து கீதாவிற்கு போன் செய்து வருகின்றனர். இதனால் கீதா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தற்போது இருக்கும் காலத்தில் பலரும் சமூகவலைத்தளங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வரும் நிலையில், தனுஸ்ரீயின் இந்த செயல் பலர்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பெற்றோர் எ திர்ப்பை மீறி பலரது உ யிரை கா ப்பாற்ற களத்தில் இறங்கிய 19 வயது பெண் : குவியும் பாராட்டுகள்!!

குவியும் பாராட்டுகள்

நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பால் உ யிரிழந்த பா திப்பால் உ டலுறுப்பு தானம் குறித்து 19 வயது பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 19 வயதாகும் இளம்பெண் ராதிகா ஜோஷி. இவருடைய நெருங்கிய உறவினர் சிறுநீரக செ யலிழப்பு காரணமாக உ யிரிழந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காததால் இ றந்து போகிறார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

10 லட்சம் பேரில் 0.86 சதவீதம் பேரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அமைப்பு ஒன்றை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறார், ராதிகா ஜோஷி.

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இது பற்றி விரிவாக விவாதிக்கப்படாததால் ஒருசிலரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் சில மருத்துவமனைகள் தான் உடல் உறுப்புகளை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் ராதிகா.

இவரது அமைப்பில் 6 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெரு நாடகங்கள், ஓவியங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் உணவகங்கள் போன்ற இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். தங்கள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவில் இணைத்து அவர்கள் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராதிகாவின் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பின்பு மகளின் உயி ர்காக்கும் உன்னத நோக்கத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ராதிகாவின் முயற்சியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்து, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா, மகள் என பலரையும் நம்ப வைத்த ஆண், பெண் : வெளியான அ திர்ச்சித் தகவல்!!

அ திர்ச்சித் தகவல்

தமிழகத்தில் மகள் வயது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் கொ லை செய்யப்பட்ட வ ழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது சம்மந்தமாக மேலும் சிலர் பொலிசில் ச ரணடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டிக்கு (50) திருமணமாகி இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கா ர் கொ ள்ளையில் ஈடுபட்ட இவர் 3வதாக சித்ரா என்ற பெண்ணுடன் தூத்துக்குடியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தார்.

மேலும், நாங்கள் இருவரும் அப்பா, மகள், என் மகளுக்கு தாய் இல்லை எனச் சொல்லி இருவரும் அவர்களை நம்பவைத்துள்ளனர். இந்நிலையில் கா ரை தி ருடி விற்க உடந்தையாக இருக்கும் ராமர், முத்துக்கனி மற்றும் சக்திவேல் வந்துள்ளனர்.

இதில் ராமர் 22 வயதான இளைஞன் என்பதால் அவனை தனது காதல் வ லையில் வீழ்த்திய சித்ரா அங்கிருந்து அவன் மூலம் த ப்பிக்க தி ட்டமிட்டுள்ளாள். இந்த விவரம் தெரிந்து ராஜபாண்டி, கு டிபோ தையில் வந்து சித்ராவை க டுமையாக அ டித்து உ தைத்து சி த்ரவதை செய்துள்ளான்.

இது குறித்து தனது புதிய காதலன் ராமரிடம் கூறிய சித்ரா ராஜபாண்டி உ யிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக முடியாது என்று க ண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று சித்ரா, ராமர், முத்துக்கனி, சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒன்றாக வீட்டில் இருப்பதை கண்ட ராஜபாண்டி சக்திவேலை வெ ட்டுவதற்கு அ ரிவாளுடன் பா ய்ந்த போது ராமர் குறுக்கே விழுந்து த டுத்ததால் அவருக்கு கா லில் வெ ட்டு விழுந்துள்ளது.

இதையடுத்து ஆ த்திரம் அடைந்த சித்ரா, சக்திவேல் முத்துக்கனி ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை ம டக்கி பி டித்து கையில் இருந்த அ ரிவாளைப் பறித்து ராஜபாண்டியின் த லையை து ண்டாக அ றுத்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின் தலை யை பி ளாஸ்டிக் பை யில் சு ற்றி, பக்கத்தில் உள்ள கி ணற்றில் வீ  சியதாகவும் த லையில்லா உ டலை காரில் தூக்கிச்சென்று, தட்டப்பாறை கல்குவாரி குட்டையில் வீ சிவிட்டு த ப்பிச் சென்றதாகவும் காவல்துறையினரிடம் அ டையாளம் காட்டினர்.

சித்ரா கொடுத்த தகவலின் பேரில் கா லில் வெ ட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த ராமரை பிடித்தனர். கூடுதலாக கொ லையை மறைக்க உடந்தையாக இருந்த ராமரின் மனைவி லட்சுமியும் கை து செய்யப்பட்டார்

ராஜபாண்டியின் உ டலையும், த லையையும் மீட்டு பி ணக்கூறாய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் இந்த கொ லை சம்பவத்தில் தொடர்புடைய சக்திவேல் மற்றும் முத்துக்கனி ஆகியோரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் சக்திவேலும் முத்துக்கனியும் நீதிமன்றத்தில் ச ரணடைந்துள்ளனர். அவர்களிடம் பொலிசார் விசாரிக்கவுள்ள நிலையில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசியுடன் கையில் தட்டை வைத்து நின்ற சிறுமியின் தற்போதைய நிலை!!

சிறுமி

இந்தியாவில் பசியுடன் கையில் தட்டு வைத்த படி, வக்குப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமி தற்போது அதே பள்ளியில் சேர்ந்துள்ளார்.

ஹைதரபாத்தின் Gudimalkapur-ல் இருக்கும் Deval Jham Singh அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் வகுப்பறைக்கு வெளியே பசியால் இருக்கும் சிறுமி ஒருவர் உள்ளே ஆசிரிய சொல்லித் தரும் பாடத்தை கவனிப்பது போன்ற புகைப்படம் பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியிடப்பட்டது.

அதில் அந்த சிறுமி தினமும் அந்த பள்ளிக்கு வருவார் எனவும் சாப்பாட்டின் போது, மிச்சம் இருக்கும் உணவை அவர் பெற்று செல்வார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெயர் திவ்யா எனவும், அவர் ஒரு குப்பை சேகரிப்பாளரின் மகள், அருகில் இருக்கும் சேரியில் தான் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த சிறுமி அதே பள்ளியில், மாணவியாக சேர்ந்துள்ளார். இதனால் அவரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதற்கு யார் காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்: மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு

திருமணம் முடிந்த 6 மாதத்தில் க ர்ப்பம் க லைந்ததால் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரஸ்வதி (23) என்கிற இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்கச் வேண்டும் என சரஸ்வதி ஆசைப்பட்டுள்ளார். இதனால் காரைக்குடியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பிரதாப் சேர்த்து விட்டுள்ளார். அந்த சமயத்தில் சரஸ்வதி கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு க ர்ப்பம் க லைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ம னமுடைந்து காணப்பட்ட சரஸ்வதி கடந்த 5ம் திகதி வீட்டில் ஆ ள் இ ல்லாத சமயம் பார்த்து எ லி ம ருந்தை சா ப்பிட்டுள்ளார். அவர் திடீ ரென வா ந்தி எடுப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு தீ விர சி கிச்சை பெற்று வந்த சரஸ்வதி நேற்றைக்கு முன்தினம் சிகிச்சை ப லனின்றி ப லியாகியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சரஸ்வதியின் தந்தை கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் மூடப்பட்ட குழி மீது படுத்து கொண்ட நாய் : அங்கு மாடு பு தைப்பட்டிருக்கும் என தோ ண்டிய போது கா த்திருந்த அ திர்ச்சி!!

குழி மீது படுத்து கொண்ட நாய்..

இந்தியாவில் க ணவரை கொ ன்று பு தைத்த இளம் பெ ண் தனது கு ழந்தையையும் கொ ன்றுவிட்டு வி ஷம் அ ருந்திய நிலையில் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தின் புத்தடியில் சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்லும் மஸ்ரூம் ஹட்ஸ் என்ற பண்ணை வீடு உள்ளது. இங்கு உள்ள கால்நடைகளை கவனித்து வந்தவர் ரிஜோஸ். இவரது மனைவி லிஜி அங்கு தோட்டவேலைகளை கவனித்து வந்தார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 31ம் திகதி முதல் ரிஜோசை கா ணவில்லை என்று காவல்துறையினரிடம் பு கார் அளிக்கப்பட்டது. பொலிசாரின் வி சாரணையில் தனது கணவர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக லிஜி தெரிவித்துள்ளார்.

அந்த எண் குறித்து விசாரித்த போது அது பண்ணை வீட்டின் மேலாளர் வாசிம் என்பவரின் நண்பரது எண் என்றும், வாசிம் போன் செய்யக் கூறியதால் லிஜியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல்துறையினரின் பி டி இ றுகுவதை உணர்ந்த லிஜி கடந்த 4 ம் திகதி தி டீரென மா யமானார். பண்ணை வீட்டின் மேலாளர் வாசிமும் மா யமானார். இதையடுத்து பொலிசாருக்கு ச ந்தேகம் வலுத்தது.

மஸ்ரூம் ஹட்ஸ் பண்ணை வீட்டின் பூ ட்டை உ டைந்தது உள்ளே புகுந்து காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அ திரடி சோ தனை நடத்தினர். இதில் சமீபத்தில் கு ழி தோ ண்டி மூ டப்பட்ட பகுதியில் முளைத்திருந்த புற்கள் மீது மோப்ப நாய் படுத்துக் கொண்டது. இதையடுத்து ஜேசிபியை வரவழைத்து தோ ண்டிப் பா ர்த்தனர் காவல்துறையினர்.

அதில் அங்கு ரிஜேஸ் பு  தைக்கப்பட்டிருந்ததை க ண்டுபிடித்து அ திர்ச்சியடைந்த பொலிசார் ச டலத்தை மீட்டனர். இதனிடையில் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் வாசிம் தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் ரிஜோஸை கொ ன்று பு தைத்தது தான் மட்டுமே என்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது போல ஒ ப்புதல் வா க்குமூலம் அளித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது ரிஜோஸ் கொ லை குறித்து பல தி டுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

பண்ணை வீட்டு மேலாளர் வாசிமுக்கும், ரிஜோஸின் மனைவி லிஜிக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது ரிஜோசுக்கு தெரிய வந்ததும், அவர் மனைவி லிஜியை க ண்டித்துள்ளார். இதனால் கோ பமடைந்த லிஜி மற்றும் வாசிம் ஆகியோர் ரிஜோசுக்கு ம துவில் வி ஷம் கலந்து கொடுத்துள்ளார். இதில் ரிஜோஷ் உ யிரிழந்தை தொடர்ந்து ச டலத்தை ஒரு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர்.

காலையில் தோட்டத்தில் மாடு ஒன்று உ யிரிழந்து விட்டதாக கூறி மாட்டை பு தைக்க ஜேசிபியை வரவழைத்து குழி தோண்டி உள்ளனர். மூட்டையில் கட்டப்பட்டிருந்த ரிஜோஷின் ச டலத்தை உ யிரிழந்த மாட்டின் உ டல் என்று குழிக்குள் போட்டு பு தைத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பொலிசார் இருவரையும் தீ விரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ரிஜோஷின் மனைவி லிஜி, தனது இரண்டு வயது மகள் ஜோவனா, காதலன் வசிம் அப்துல் காதர் ஆகியோர் மும்பை பனவேலியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் வி ஷம் அ ருந்திய நிலையில் மகாராஷ்டிர பொலிசாரால் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் லிஜியின் குழந்தை ஜோவனா உ யிரிழந்துவிட்டது.
வி ஷத்தை கொடுத்து கு ழந்தையை இருவரும் கொ ன்ற பின்னரே த ற்கொ லைக்கு முயன்றுள்ளனர்.

க வலைக்கிடமான நிலையில் உள்ள லிஜிக்கும் அப்துல் காதருக்கும் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இடுக்கி தனிப்படை பொலிசார் மும்பைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

போக்குவரத்து பொலிஸாரின்..

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (10.11.2019) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 18 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 2 சாரதிகளுக்கு எ திராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது,

இரு மணிநேரத்தில் இரண்டு சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் பதினெட்டு (18) சாரதிகளுக்கு எ திராக த ண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம்,

தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.