உ டல் ந சுங்கி ப லியான பெற்றோர் : அனாதையான 2 வயது குழந்தை!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் இளம் தம்பதி ஒன்று உ டல் ந சுங்கி ப லியான சம்பவம் அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி 28 வயதான ராகுல் மற்றும் 24 வயதான சவுமியா.

2 வயதில் ஒரு பெண் பிள்ளைக்கு பெற்றோரான இவர்கள் உறவினரின் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு குடியிருப்பில் இருந்து சொந்த வாகனத்தில் கிளம்பியுள்ளனர்.

இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் வைத்து பகல் 11 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று இவர்களது வாகனம் மீது பலமாக மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவயிடத்திலேயே உடல் ந சுங்கி ப லியாகியுள்ளனர். இவர்களின் காரின் முன்பகுதி இந்த விபத்தில் மொத்தமாக சிதைந்துள்ளது.

இந்த நிலையில் இரவு 8 மணியளவில் ச டலங்களை உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் குடியிருப்புக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது உறவினர்கள் க தறியது அப்பகுதி மக்களை க ண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

குடியிருப்பில் நடந்தேறுவது எதையும் அறியாத அவர்களது 2 வயது குழந்தையை காண்பித்து உறவினர் ஒருவர், இனி இதற்கு யார் பாலூட்டுவார், யார் இனி உணவு ஊட்டுவார், யார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார் என க தறியது அங்கிருந்தவர்களை க ண்கலங்க வைத்துள்ளது.

விரைவில் நாடு திரும்புவதாக கூறிய மகன் : ச டலமாக வந்திறங்கியதை பார்த்து க தறிய தாய்!!

க தறிய தாய்

ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவதாக கூறிய மகன் ச டலமாக வந்திறங்கியதை பார்த்து அவருடைய தாய் க தறி து டித்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் (30) என்கிற இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத் சென்று இரும்புக் கடையில் வேலை பார்த்தார்.

நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கிய அவர் 2,000 தினார்களுக்கு (ரூ. 4.60 லட்சம்) ஒரு சீட்டு குழுவில் இணைந்துள்ளார். மோகன் அந்த தொகையை செலுத்த தவறியதால் அவரது நண்பர்கள் துர்கா ராவ் மற்றும் மது ஆகியோர், டிக் டாக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர்.

மோகனின் புகைப்படத்துடன் வெளியான அந்த வீடியோவில், அவர் பணம் செலுத்தாமல் கா ணாமல் போயு ள்ளார், எங்காவது காணப்பட்டால் புகாரளிக்குமாறு தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோவானாது இணையம் முழுவதும் வைரலானதை அடுத்து, நவம்பர் 3 ம் திகதி அன்று த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய தாயார் விஜய குமாரிக்கு போன் செய்த மோகன், ஒரு மாதத்தில் இந்தியா வந்துவிடுவேன் எனகூறியிருந்தார்.

இந்த நிலையில் மகன் இன்று ச டலமாக வந்திறங்கியதை பார்த்து அ திர்ச்சியடைந்த தாய் க தறி து டித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவிற்கு ப லத்த பொ லிஸ் பா துகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவின் தாயார் விஜயம்!!

சஜித் பிரேமதாசவின் தாயார்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தயார், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு காலை 10 மணிக்கு என ஒழுங்கமைப்பு மேற்கொண்டு சந்திப்புக்கு மக்கள் வருகை தந்திருந்த போதிலும் சஜித் பிரேமதாசவின் தாயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தாமதம் ஏற்பட்டதினால் குறித்த சந்திப்பு மதியம் 12 மணிக்கு பின்னரே இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் இறுதியில் அவர்களின் வருகையின் பின்னர் குறித்த மக்கள் சந்திப்பில் 100க்கும் குறைந்த மக்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ப லத்த பொ லிஸ் சோ தனைக்குட்படுத்தப்பட்டனர். சஜித் பிரேமதாசவின் தயார் “எங்கட மகனுக்கு உங்கட வாக்கை போடுங்க” என தமிழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் நிகழ்வை சு ற்றி வ ளைத்த பொ லிஸ் : 22 பேர் கைது!!

பிறந்தநாள் நிகழ்வை..

தென்னிலங்கையில் நடத்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வொன்றை சு ற்றிவ ளைத்த பொ லிஸார் 22 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். பெந்தோட்டை பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தின் போது போ தைப்பொ ருள் மற்றும் போ தை மா த்திரை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விருந்திற்கு வந்தவர்கள், ஹெ ரோயின், க ஞ்சா, போ தை மா த்திரை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் 19 – 48 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெந்தோட்டை, கொஸ்கொட, அஹுங்கல்ல, பேருவளை, ஹட்டன், தெஹிஅத்தகண்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

ஹெ ரோயின் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை 3 மாதங்களுக்கு புனர் வாழ்ப்பதற்கு புஸ்ஸ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விருந்தை ஏற்பாடு செய்த பிரதான சந் தேக நப ர்கள் இருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளி : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

சூறாவளி

இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று உலகை தா க்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நூறு வருடங்களுக்கு முன் உலகை தா க்கிய சூறாவளியை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்ததாக இந்த சூறாவளி இருக்கும் எனவும் உலகிற்கு இதன் மூலம் பாரிய சேதங்கள் பதிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை அதிகரித்துள்ளமை இவ்வாறான சூறாவளி ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த சூறாவளி உலகில் எந்த பகுதியை தா க்கும் என இதுவரை விஞ்ஞானிகள் குறிப்பிடவில்லை.

1900 வருடத்தில் இருந்து 2018 வரையான காலப்பகுதியில் உலகை 240 சூறாவளிகள் தா க்கியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பா ம்பு தீ ண்டிய சி றுவன் உ யிரிழப்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பா ம்பு க டிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு ம கனின் ம ரணம் கிராம மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (10.11.2019) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு குறித்த சி றுவன் ப டுக்கை அ றைக்கு சென்று கட்டிலில் உ றங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர் வீட்டுக்குள் இருந்து வெ ளியேறிய கண்டங்கருவளை இனப் பா ம்பு ஒன்றை த ந்தை அ டித்து கொ ன்றுள்ளார்.

இதன் பின்னர் சி றுவன் மீண்டும் உ றக்கத்துக்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாலையில் ம கனை எழுப்பியபோது ம கன் நி னைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட வை த்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் உ டலை ப ரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இ றந்ததை உறுதி செய்துள்ளனர். இதன் பின்னர் இடம்பெற்ற உ டற்கூற்றுப் ப ரிசோதனையில் குறித்த சிறுவன் பாம்பு தீண்டி இ றந்துவிட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர். குறித்த மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் என்பது குறிப்பிடதக்கது

வவுனியாவில் ப லத்த பா துகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டம்!!

வவுனியாவில்..

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) காலை 10 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் 12 மணியாகிய நிலையிலும் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்குபற்றவிருந்த நிலையில் அவர்களின் வருகையின்மை காரணமாக இரண்டு மணிநேரம் கடந்தும் இதுவரை குறித்த மக்கள் சந்திப்பு ஆரம்பமாகவில்லை.

இதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் தற்சமயம் இக் கூட்டத்தில் 40 பொதுமக்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். மிகுதி கதிரைகள் வெறிச்சொடி காணப்படுகின்றது.

அத்துடன் குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் பொலிஸ் சோ தனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இன்றும் ஒரு மணி நேரத்தினுள் சஜித் பிரேமதாசவின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு!!

சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு இன்று (11.11) கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.ரம்சீன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.தியாகயோதி யுவராஜா கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டதுடன், தேசியக் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றிவைக்க பாடசாலைக் கொடியை கல்லூரி அதிபர் எற்றினார்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வில் தரம் 06 இருந்து 13 வரையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு கா.பொ.சாதாரண தரத்தில் 5A இற்கு மேல் எடுத்த மாணவர்கள்,

2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு பல்வேறு இணைபாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மட்டத்தில் தெரிவான மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளைக்கு நிகழ்ந்த சோ கம்!!

திருமணமான 10 நாளில்..

தமிழகத்தில் திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை உ யிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவருக்கும் கலைச்செல்வி (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். திருமணத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.

அப்போது சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் தினேஷ்குமாருக்கு ப லத்த கா யம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ப ரிதாபமாக இ றந்தார்.

அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அ டிபட்டதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் மணவாழ்க்கையை தொடங்கிய 10 நாளில் புதுமாப்பிள்ளை உ யிரிழந்து அவர் மனைவி விதவையானது தம்பதியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய வ றுமையில் வாடிய நபர்!!

இந்தியாவில் பெயிண்ட் அ டிக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் 2.5 கோடி பரிசு வி ழுந்த நிலையில் ஒரே இரவில் கோடீஸ்வரராக ஆகியுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்.

இவர் பெயிண்டராகவும், பிளம்பராகவும் வேலை செய்து வந்தார். சஞ்சீவ்குமாருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரான சஞ்சீவ்குமாருக்கு அன்றைய தினம் வேலை இருந்தால் தான் தினம் வருமானம் கிடைக்கும்.

இந்நிலையில் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சஞ்சீவ்குமார் இரண்டு லொட்டரி சீட்டுகள் வாங்கினார். இதில் ஒரு சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ. 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து பேசிய சஞ்சீவ்குமார், பரிசு பணத்தை என் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை அளிக்க பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.

பரிசுகளை பெறுவதற்கான ஆவணங்களை சஞ்சீவ்குமார் லொட்டரி நிறுவனத்திடம் அளித்துள்ள நிலையில் விரைவில் அவரிடம் பணம் வழங்கப்படவுள்ளது.

நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் மரக்கட்டையை பிடித்து தொ ங்கிக்கொண்டிருந்த நபர் : தி கில் சம்பவம்!!

தி கில் சம்பவம்

ப யங்கர வே கத்துடன் கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே தண்ணீரில் மரக்கட்டை ஒன்றை பி டித்தபடி தொ ங்கிக்கொண்டிருந்த ஒருவரை பொ லிசார் மீ ட்ட தி கில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிக்கினால் எ லும்பு கூட கிடைக்காது என்று கூறும் அளவுக்கு சீ றிப்பாயும் நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து சற்று தொலைவில், அ பாயகரமாக ஒருவர் மரக்கட்டை ஒன்றைப் பிடித்தபடி வேகமாக இழுக்கும் தண்ணீரில் தொங்கிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், இ டுப்பில் க ட்டிய கயிற்றுடன் தண்ணீரில் இறங்கிய பொலிசாரில் ஒருவர், அந்த 59 வயது நபரை தண்ணீருக்குள் மூழ்கிவிடாதவாறு பிடித்துக் கொள்கிறார்.

அவரால் நிச்சயம் அந்த நபரை தனியாக மீ ட்க முடியாது, எனவே தனது சக பொலிசாருக்காக காத்திருக்கிறார் அவர். பின்னர் இரண்டாவது பொலிசார் தண்ணீருக்குள் இறங்க, கரையில் நிற்பவர்கள் அவர்களை பத்திரமாக இ ழுத்து மீ ட்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.

மீட்கப்பட்ட அந்த நபர் வெகு நேரம் குளிர்ந்த நீரில் இருந்ததா, அவரால் பேசவோ, கை கால்களை அசைக்கவோ முடியவில்லை. அவர் hypothermia என்ற பி ரச்சினையால் பா திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, தீவிர சி கிச்சைப் பி ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்வளவு அ பாயகரமான பகுதிக்கு அவர் ஏன், எப்படி சென்றார் என்பது தெரியவில்லை.

விரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ் இரட்டையர்கள்!!

இரட்டையர்கள்

உலகளவில் அதிகம் இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டத்தை நடத்த இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வரும் நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் கூட்டம் கொழும்பில் நடைபெற்ற நிலையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இரட்டையர் அமைப்பு கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவர்களாக உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் செயல்படுகின்றனர். இருவரும் கூறுகையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி உலக நாடுகளிலுள்ள இரட்டையர்களை இலங்கைக்கு அழைத்து, மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் எங்களின் 28,000 உறுப்பினர்களோடு பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இரட்டையர்களும் கலந்துகொள்வர். இம்மாநாட்டின் மூலம் இரட்டையர்களை அதிகளவில் ஒன்று கூட செய்து கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறோம்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இரட்டையர்கள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருவார்கள். இந்த மாநாட்டில் பங்குகொள்ளும் இரட்டையர்கள் 8 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என கூறியுள்ளனர்.

இலங்கை இ ராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பூரக்க செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகிய இரட்டையர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், உலகளவில் இ ராணுவத்தில் எங்களை போல இரட்டையர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி வகிப்பதாக தகவல் இதுவரை கிடைக்கவில்லை, எனினும் மாநாட்டின் போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.

ஒரே வைத்தியசாலையில் தாதியர்களாக பணியாற்றும் இரட்டையர்கள் கசுனி ரவீனா ஜயரட்ன மற்றும் இருணி மனிஷா ஜயரட்ன கூறுகையில், இரட்டையர்கள் என்பதனால் வைத்தியசாலையில் பணியாற்றுகின்றபோது, பி ரச்சினை சற்று அதிகமாக காணப்படுகின்றது.

நோ யாளிகள், வைத்தியர்கள், சக ஊழியர்கள் என அனைவரும் எங்களை மாற்றி அடையாளப்படுத்திக் கொள்வார்கள். எங்களில் ஒருவர் த வறு செய்தால் மற்றொருவர் த ண்டனை அனுபவித்த நாட்களும் இருக்கின்றன. எனினும், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இரட்டையர்கள் சந்திப்பு தொடர்பாக இலங்கை அரசிடம் இந்த அமைப்பு தகவல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோ சடிகள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தொடர்ச்சியாக..

வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகத்திற்குட்பட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மாவட்ட விலை நிர்ணய குழுவின் விலை மற்றும் கடந்த கால கொள்விலைகள் ஆகியவற்றிலும் பல மடங்கு அதிகரித்த கொள்விலையில் விவசாய உள்ளீட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.

2015, 2016, 2017, 2018 ஆகிய காலப்பகுதிகளில் ஒரு கியூப் மாட்டெருவானது ரூபா 2500 தொடக்கம் 5333 ரூபாவிற்கு உட்பட செலவில் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் (27.06.2019) திகதியில் ஒரு கியூப் மாட்டெருவானது 10,200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2016 ,2017, 2018 ஆகிய காலப்பகுதிகளில் ஒரு கியூப் மேல்மண் ரூபா 2333 தொடக்கம் 2666 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் (17.07.2019) திகதியில் ஒரு கியூப் மேல்மண் ரூபா 11,200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கியூப் மாட்டெரு ரூபா 5333.30 சந்தை விலை காணப்பட்ட போதிலும் ஒரு கியூப் 10,200 ரூபா வீதம் 12கியூப் மாட்டெரு (கொள்வனவு பெறுமதி – ரூபா 122400) கொள்வனவு செய்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு 58,400 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கியூப் மேல்மண் ரூபா 2666.60 சந்தை விலை காணப்பட்ட போதிலும் ஒரு கியூப் 11,200 ரூபா வீதம் 15 கியூப் மேல்மண் (கொள்வனவு பெறுமதி – ரூபா 168,400) கொள்வனவு செய்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு 1,28,400.00 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட மாட்டெரு மற்றும் மேல்மண் ஆகியவற்றின் சந்தைப்பெறுமதி 104,000.00 ஆக காணப்பட்ட போதிலும் மாட்டெரு , மேல்மண் ஆகியவற்றினை 2,90,800.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு 1,86,800 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மாட்டெரு மற்றும் மேல்மண் ஆகியவற்றுக்கு எதுவிதமான தட்டுப்பாடுகள் இல்லாததுடன் கடந்தகால விலைகளில் வழங்குவதற்கு வழங்குநர்கள் தயாராக உள்ள நிலையிலும் கடந்தகால விலைகளைக்காட்டிலும் மாட்டெருவின் விலை 91வீதத்தினாலும் மேல்மண்ணின் விலை 330வீதத்தினாலும் அதிகரித்த விலையில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது மேலும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி மாட்டெரு, மேல்மண் கொள்வனவின் போது சந்தை விலைகளை விட மேலதிகமாக ரூபா 1,86,800 ரூபா கொடுப்பனவு செய்யப்பட்டமை ஒர் சிக்கனமற்ற செலவினமேயாகும் எனவும் கொள்வனவில் முறையற்ற பெறுகை நடைமுறையினை பின்பற்றியதன் விளைவான அரசாங்கத்திற்கு 1,86,800 ரூபா மேலதிக செலவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப உத்தியோகத்தருடன் இணைந்து கடந்த 2019.07.31ம் திகதி வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளர் (விரி) அலுவலகத்திற்குட்பட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது 105,696 ரூபா பெறுமதியான மாட்டெரு , மேல் மண் அங்கு பற்றாக்குறையாக காணப்பட்டதாக கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

நாற்றுமேடை , பொதியிடல் நோக்கத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட மேல்மண்ணின் தரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மண்ணின் மாதிரியினை பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட ஆய்வு அறிக்கையில் பிரகாரம் 80 வீதம் பொருத்தமற்றதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகம் தொடர்ச்சியாக அரசாங்க பணத்தினை மேலதிக செலவினை ஏற்படுத்தி வருவதுடன் முறையான பெறுகை நடைமுறையினை பின்பற்றாமல் செயற்படுவதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது போன்று வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகத்தால் பல்வேறு மோ சடிகள் இடம்பெற்றுள்ளதுடன் அரச நிதி வீ ண்விரயோகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் ஆதாரங்களுடன் வெளியானபோதும் இதுவரை தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரத்தை தொட்டால் தீராத நோ ய்கள் குணமாகும் : ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள்!!

குவியும் மக்கள்

மத்திய பிரதேசத்தில் இலுப்பை மரத்தால் தொட்டால் நோ ய்கள் குணமாகும் என தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

நயாஹான் கிராமத்தை ஒட்டியுள்ள சத்புரா வனப்பகுதி பெரிய பு லிகளின் சரணாலயமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு சென்ற ரூப் சிங் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தான் மூ ட்டு வ லியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இங்குள்ள இலுப்பை மரத்தை தொட்டவுடன் அனைத்தும் சரியாகி போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் கா ட்டுத்தீ போல் பரவியது. இதனை தொடர்ந்து இலுப்பை மரத்தை தொடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அ வசர சி கிச்சை பிரிவில் இருப்பவர்களையும் சொந்த பந்தங்கள் அழைத்து வந்து மரத்தை தொட வைக்கிறார்களாம்.

இது த டை செய்யப்பட்ட பகுதி என்ற போதும் மக்கள் குவிவதால் செய்வதறியாது தி கைத்துப் போயுள்ளனர் வனத்துறையினர்.

அவரை சந்தித்த சில நிமிடங்களில் வாய்பேசாத பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்!!

பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்

தமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு மாற்றுத் திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துப்போன நிலையில் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது.

அந்த விழாவில் வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன்(30) என்பவரும் நாகப்பட்டினத்தை சேர்ந்த வாய்பேசமுடியாத தேவி (27) என்ற பெண்ணும் கலந்து கொண்டனர். அப்போது திருமண மண்டபத்தில் இருவரும் எதார்த்தமாக சந்தித்தனர். இதையடுடுத்து இருவரும் அவர்களது பாஷையில் (சைகையில்) பேசிக்கொண்டனர்.

பின்னர் சில நிமிடங்களில் இருவருக்கும் மனம் ஒன்று சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த விடயம் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து ராமராஜன் – தேவி திருமணம் உடனடியாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கறம்பகுடி முருகன் கோவிலில் இனிதே நடந்தது.

இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பலரும் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது தான் என கூறி மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.

பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்? வெளியான உண்மை!!

சுவிஸ்லாந்தின்..

சுவிஸ்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து விலகி பேருந்து ஒன்றில் மோதி நின்றதாகவும் கூறப்பட்டது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், இருவர் ம ரணமடைந்தனர் என்றும் பலர் கா யங்களுடன் மீ ட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இச்சம்பவமானது பெர்ன் விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த அவசரகால மீ ட்பு பயிற்சியில் சுமார் 160 சிறப்பு ப டையினரும் 40 பொதுமக்களும் 15 பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி பெர்ன் மண்டல பொலிசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய விமான பாதுகாப்பு செயலாண்மை EASA இந்த பயிற்சியை முன்னெடுத்து நடத்தியுள்ளது.