தமிழகத்தின் கரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி ம யங்கி வி ழுந்து உ யிரிழந்த சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வடக்கு பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த், இவரது மகள் கோமதி(வயது 17), அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்ததில் இருந்தே கோமதி சோ ர்வாக காணப்பட்டுள்ளார்.
உடனே ஆசிரியர் முகம் கழுவிவிட்டு வருமாறு கூறியுள்ளார், மாணவியும் முகம் கழுவிவிட்டு வந்தவுடன் வகுப்பறையின் வாசலிலேயே ம யக்கம் போ ட்டு வி ழுந்துள்ளார். இதை பார்த்ததும் ப தறிய ஆசிரியர்கள், மாணவிகள் உடனடியாக கோமதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், கோமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தனது மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக கூறி போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ர த்த அ ழுத்தம் ஏற்பட்டதாலும், இருதயத்திலிருந்து ர த்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் தமனிசிரையில் ஏற்கெனவே இருந்த பி ரச்சினை காரணமாகவும் உ யிரிழப்பு ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கவும் ச டலத்தை எடுத்துச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
இலங்கை கிரிக்கெட் அணியை பா தித்துள்ள ஊ ழல்களைத் தடுக்கும் முயற்சியில் ஆட்ட நிர்ணயத்திற்கு கடுமையான அ பராதங்களை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை, சூ தாட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் க டுமையாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டி ஆட்ட நிர்ணயம் என்ற கு ற்றம்சாட்டப்பட்டது உட்பட ஊ ழல் கு ற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டை பா தித்துள்ளன.
இலங்கையில் சூ தாட்டம் ஏற்கனவே ச ட்டவிரோதமானது, ஆனால் புதிய விதிகள் இலங்கையர்கள் வெளிநாட்டு போட்டிகளிலும் சூ தாட்டத்தில் ஈடுபடுவதை த டை செய்துள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் கு ற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சி றைத்த ண்டனையும், 100 மில்லியன் ரூபாய் வரை (555,000 டொலர்) அபராதம் விதிக்கப்படலாம்.
பாராளுமன்றத்தால் ஒருமனதாக குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பேசிய இலங்கை விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ , இந்த சட்டத்தைத் தடுக்க பலர் முயன்றனர், ஆனால் அது இன்று எடுத்துக் கொள்ளப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டின் உள்ளுர் நிர்வாகம் உச்சி முதல் பாதம் வரை ச ர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கையை உலகின் மிக ஊழல் நிறைந்த கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாகக் கருதுவதாகவும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் திருமணம் முடிந்த சில நாட்களிலே புதுமாப்பிள்ளை பொலிசாரிடம் தி ருட்டு வழக்கில் சிக்கிய நிலையில், அவர் எதற்காக இப்படி செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை பம்மலை சேர்ந்தவர் டோரா ஐசக். கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி இவரின் வீட்டில் இருந்த பீரோ உ டைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள், பணம் போன்றவை கொ ள்ளையடிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசா ரணையில், ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோவை என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோவுக்கு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது, அவர் சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி அருகே இருக்கும் கிராமம், ஊரில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்தேன்.
அப்படி இருந்த போது நான் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். ஆனால் போதுமான வருமான கிடைக்கவில்லை, இதன் காரணமாக கொ ள்ளையடிக்க ஆரம்பித்தேன்.
ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அதற்காக தொடர்ந்து கொ ள்ளையடிக்க ஆரம்பித்தேன். ஒரு கொ ள்ளை ச ம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, அடுத்த சில மாதங்களுக்கு பிறகு தான் இன்னொரு கொ ள்ளை சம்பவத்தில் ஈடுபடுவேன்.
இப்படி கொ ள்ளை ச ம்பவத்தில் ஈடுபடும் போது, ஒரு சில சமயங்களிங்களில் பொலிசாரிடம் சிக்கி சி றைக்கு சென்றுள்ளேன். அப்போது அங்கி சில நண்பர்களாகினர்.
நான் எப்போதும் தனியாகவே கொ ள்ளையில் ஈடுபடுவேன். என்னுடைய நண்பர் ஒருவர் அண்ணாசாலை எல்.ஐ.சி பகுதியில் குடியிருந்தார்.
அவரைச் சந்திக்க அடிக்கடி சென்ற போது, அங்கு குடியிருந்த பெண் எனக்கு அறிமுகமாகினார். அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் நானும் காதலித்தோம்.
எனக்கும் 33 வயதாகிவிட்டது, நான் சி றைக்கு சென்றிருப்பதால், யாரும் பெண் கொடுக்கவில்லை. இதனால் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தேன்.
அதன் படி, அந்தப் பெண்ணின் வீட்டில் பேசினேன். வரதட்சணையாகப் பணம், நகை வேண்டாம் என்று கூறியதுடன், பெண் வீட்டினருக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். இதனால் என்னை வசதியான மாப்பிள்ளை என்று பெண் வீட்டினர் கருதினர்.
கொ ள்ளையடித்த பணத்தில் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தேன். என் காதலித்த பெண்ணுக்கு மட்டும் என்னைப் பற்றிய சில உண்மைகள் தெரியும்.
ஆனால், அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் என்ன வேலை செய்கிறேன் என்று தெரியாது, வேலையைப் பற்றி கேட்டால், அ ப்போ தைக்கு ஏதாவது கூறி சமாளித்துவிடுவேன்.
திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால், கொ ள்ளையடிக்க முடிவு செய்தேன். அடிக்கடி பம்மல் பகுதிக்கு செல்வேன் என்பதால், அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் டோரா ஐசக் என்பவரின் வீட்டை நோட்டமிட்டேன்.
அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்திற்கு செல்வதைக் கவனித்தேன். அதன் படி அன்றைய நாளில் நண்பர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி கொ ள்ளை திட்டத்தை செயல்படுத்தினேன்.
பொதுவாக தி ருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அதிவேகம் கொண்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் என்பதால், நான் என் நண்பரின் சாதரண இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தினேன், அதே போன்று பொலிசாருக்கு ச ந்தேகம் வரவில்லை.
அந்த கொ ள்ளையடித்த பணத்தில் என் காதல் மனைவி ஆசையாக கேட்ட வைர நெக்லஸ் மற்றும் தங்க செயின்களை பரிசாக கொடுத்தேன்.
திருமணம் முடிந்து மாமியார் வீட்டிலே இருந்தேன். இந்த கொ ள்ளை சம்பவம் தொடர்பான செய்தியை கேள்விபட்டேன், ஆனால் பொலிசாரின் ச ந்தேக பார்வை என் மீது வி ழாததால் தைரியமாக இருந்தேன்.
ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலே பொலிசாரிடம் சி க்கிவிட்டேன் என்று கூறியுள்ளான். மேலும் கொ ள்ளையடித்த பணத்தில் ஸ்மார்ட் டிவி, பெண் வீட்டாருக்கு நகைகள் என்று ஒரு ஆடம்பர வாழ்க்கையை ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ வாழ்ந்து வந்துள்ளான்.
மேலும் மாப்பிள்ளை ஆடம்பரமாக இருக்கிறார் என்று நம்பி, அவரை பற்றி எதுவும் விசாரிக்காமல் பெண்ணை கொடுத்த பெற்றோர் இப்போது அ திர்ச்சியில் இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் விமானத்தில் ஒ ளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் ச டலம் கிளஃபாம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனில் கிளஃபாம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தோட்டத்தில் குறித்த நபர் ச டலமாக வி ழுந்துள்ளார் குடியிருப்பின் தோட்டத்தில் ஒருவர் ஐஸ் கட்டை போன்று ச டலமாக கி டப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்த உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தனர். அந்த நபர் அங்கேயே ஒளிந்துகொண்டு நடுவானில் விமானத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் நைரோபியிலிருந்து வந்த கென்ய பயணிகள் விமானத்தில் இருந்து விழுந்தவர் தொடர்பில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நபரின் ச டலமானது கடந்த ஜூன் 30 ஆம் திகதி பிரித்தானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு க ண்டெடுக்கப்பட்டது.
இவர் கென்யா விமான நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் வயது 29 எனவும் அவரது பெயர் Paul Manyasi எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
இவரது காதலியுடன் இணைந்து புதிய வாழ்க்கை தொடங்க முடிவெடுத்திருந்த நிலையில், அவர் உ யிருக்கு ஆ பத்தான இந்த திட்டத்தை முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இனி பி ழைக்க வாய்ப்பில்லை, என முடிவு செய்து செயற்கை சுவாசத்தை நிறுத்த மருத்துவர்கள் முடிவு செய்த நேரத்தில் கண் திறந்து பெற்றோருக்கு இன்ப அ திர்ச்சி அளித்தான் ஒரு குட்டிப்பையன்.
சுய நினைவில்லாமலும் உடல் நீலம்பாரித்தும் பிறந்தான் குட்டிப்பையன் Oscar Bedford.
இன்குபேட்டரில் வைக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, கடைசியில் நம்பிக்கை இழந்த மருத்துவர்கள்,
குழந்தையை பெற்றோரின் கையில் கொடுத்து, சற்று நேரம் அவனுடன் தனிமையில் செலவிட்டபின் அவனுக்கு குட்பை சொல்ல வேண்டியதுதான், என தனியறைக்கு அனுப்பிவைத்தார்கள்.
Oscarஇன் பெற்றோரான Greg மற்றும் Chelseaவிடம், உங்கள் மகன் இன்னும் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் மட்டுமே உ யிர் வாழ்வான் என்று கூறியிருந்தார்கள் மருத்துவர்கள்.
Chelsea (26), தனது தாயை அழைத்து, கடைசியாக ஒரு முறை உங்கள் பேரனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறலாம் என்று, தனது தாய் Sally-Annஐ வீடியோ அழைப்பில் அழைக்க முயன்றார்.
அழைப்பிலிருக்கும்போதே, அம்மாவின் மார்பில் சாய்ந்திருந்த Oscar, திடீரென கண்களைத் திறந்தான், வீல் என கத்த ஆரம்பித்தான். முதல் முறை அவன் கண்களைத் திறந்ததும், கட்டிலில் உட்கார்ந்து சினிமாவில் வருவதுபோல, என் தலையை குலுக்கிக் கொண்டேன், இது நிஜமா அல்லது கனவா என்று, என்கிறார் Chelsea.
தற்போது 18 மாதங்களாகும் Oscarக்கு தங்கை ஒருத்தி சீக்கிரம் பிறக்க இருக்கும் நிலையில், அவளை வரவேற்பதற்காகவும் மகனுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காகவும் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் அவனது பெற்றோர்.
ஓமானில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 6 இந்தியர்கள் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான சீப் என்கிற நகரத்தில், குழாய் பாதிக்கும் வேலைகள் தீ விரமாக நடந்து வந்தன.
“நவம்பர் 10 ம் திகதியன்று கனமழை பெய்து கொண்டிருந்த சமயத்தில், 295 மீட்டர் நீளமும் 14 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு தளத்தில் இந்தியர்கள் 6 பேரும் குழாய்களை ப திக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்”.
மழையின் தீ விரம் அதிகரித்ததால் உள்ளே சென்றிருந்த 6 இந்தியர்களும் வெளியில் வர முடியாமல், மழை நீர் மற்றும் சேற்றில் சி க்கி இ றந்துள்ளனர்.
மீ ட்பு ப டை வீரர்கள் விரைந்து சென்றாலும் கூட, சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னரே அவர்களுடைய ச டலங்களை வெளியில் மீ ட்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் ஒரு ட்வீட்டில், “நவம்பர் 10 ம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து ஓமனின் மஸ்கட், சீப் பகுதியில், இந்தியர்கள் என நம்பப்படும் ஆறு தொழிலாளர்கள் கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் வ ருத்தப்படுகிறோம்”.
“சம்பவத்தின் முழு உண்மைகளையும் அறிந்து கொள்ளவும், பா திக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. பா திக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆ ழ்ந்த இ ரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த 7 வ யது சி றுமியின் க ண்களில் இருந்து 12க்கும் அ திகமான பே ப்பர் து ண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த டியூயோ டியோ என்கிற 7 வ யது சி றுமி, கடந்த சில தினங்களுக்கு முன் ப ள்ளியில் தன்னுடைய சக வ குப்பு தோ ழர்கள் இ ருவரால் தா க்கப்பட் டுள்ளார்.
அப்போது ஒரு மா ணவன் சி றிய பே ப்பர் து ண்டுகளை மா ணவியின் க ண்களுக்குள் சொ ருகி சி த்ர வ தை செ ய்துள்ளான்.
செப்டம்பர் 28 அன்று சி றுமியின் க ண்களில் இருந்து பே ப்பர் து ண்டுகள் வெளிவருவதை பார்த்த அவருடைய தா ய், உடனடியாக ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சி கிச்சை மேற்கொண்ட ம ருத்துவர்கள், க ண்களில் இருந்து சி றிது சி றிதாக பே ப்பர் து ண்டுகளை வெ ளியில் எடுக்க ஆ ரம்பித்துள்ளனர். வ லி தா ங்க மு டியாமல் அந்த சி றுமி அ ழும் வீடியோ கா ட்சியினை பெற்றோர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த காகிதம் டியோ டியோவின் பா ர்வைக்கு சே தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே தனது மி கப்பெரிய க வலை என சி றுமியின் தா ய் தெரிவித்துள்ளார்.
கண்ணில் இன்னும் அ திகமான கா கிதத் துண்டுகள் சி க்கியுள்ளதாகவும் க வலை தெரிவித்துள்ளார். காகிதங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதா என்பதை ம ருத்துவர்களால் உ றுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது ஆசிரியர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை தலைமையாசிரியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இதுகுறித்து வி சாரணை மேற்கொண்டு அறிக்கை தா க்கல் செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உ த்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொட்டை அடித்து தானமாக கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி என்பது எத்தனை முக்கியம் என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அதுதான் இந்தியப்பெண்களின் அழகாக கூட பல இடங்களில் வர்ணிக்கப்படுகிறது.
அந்தளவிற்கு பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக கருதும் கூந்தலை முழுவதுமாக மொட்டையடித்து தானமாக தந்துள்ளார் ஒரு பெண் போலிஸ் அதிகாரி.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 44 வயது பெண் போலிஸ் அதிகாரி அபர்ணா. இவர் தன் முடியை தானமாக கொடுத்தது கேன்சர் நோயாளிகளுக்காகத்தான்.
ஆம் கேன்சர் நோயின் கொடூரத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நம்மை உருக்கி எடுக்கும் இந்த வியாதியை குணப்படுத்த கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுக்கும்போது அவர்களின் முடி முழுவதுமாக கொட்டிவிடும் வாய்ப்புள்ளது.
இதனால் அவர்கள் விக் வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவர்களுக்காக பலரும் தங்கள் முடியை தானம் கொடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரியான அபர்ணா மொத்தமாக மொட்டையடித்து தானம் செய்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோ தி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள கச்சிக்குடா ரயில் நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நடந்துள்ளது. Hundry விரைவு ரயில் சிக்னலுக்காக நிலையத்திற்கு அருகே நின்றுக்கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் எ திரே வந்த உள்ளுர் மின்சார பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோ தி ப யங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 12 பே ர் கா யமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான ரயிலுக்குள் சிக்கிய மின்சார ரயில் ஓட்டுநர், 4 மணிநேர போ ராட்டத்திற்கு பிறகு மீ ட்கப்பட்டுள்ளார்.
சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பி ழையால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டாலும், தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் அதற்கான சாத்தியத்தை நிராகரித்துள்ளார்.
மேலும், மோ தலுக்கு ம னித பி ழையை காரணம் என அவர்கள் கு ற்றம் சா ட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உ யர்மட்ட வி சாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தினால், அவ்வழியாக செல்ல வேண்டிய 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு – மாவடி வேம்பு பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.
இதன்போது உ யிரிழந்தவர் 50 வயதுடைய கிருஸ்ணப்பிள்ளை இராசேந்திரன் எனத் தெரியவருகின்றது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் த ப்பிச்சென்றுள்ளதுடன்,
பின்னர் குறித்த கார் வந்தாறுமூலையில் வைத்து பேருந்து ஒன்றுடனும் மோதி த ப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் – முத்தரிப்புத்துறை கடலில் உள்ள ப ழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இ ளம் கு டும்பஸ்தர் உ யிரிழந்துள்ளார். இன்று காலை இயந்திரத்தை திருத்த முற்பட்ட அவர் இயந்திரத்தின் கூறிய க ம்பி கு த்தியமையினால் ப லியாகியுள்ளார்.
உ யிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கு ழந்தையின் த ந்தையான 28 வயதுடைய றெஜினோல்ட் எனத் தெரியவருகின்றது.
இவரது ச டலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிற்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு விஜயம் செய்த வடக்கு ஆளுநர், இயக்குனர் பாரதிராஜாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு இதன்போது வடக்கு ஆளுநர் பாரதிராஜாவிடம் கோ ரிக்கை முன்வைத்துள்ளார்.
சேலத்தில் தன்னுடன் வ ரமறுத்த ம னைவியை க ணவன் க ழுத்த றுத்து கொ லை செய்த ச ம்பவம் நடந்துள்ளது. சேலத்தின் கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் மோகனேஸ்வரி (வயது 21), இவருக்கும் மன்னார்பாளையத்தை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
ம து ப ழக்க த்துக்கு கோபி அ டிமையாகி இருந்ததுடன் தினமும் கு டித் துவிட்டு மோகனேஸ்வரியை அ டித்து து ன்புறுத் தியுள்ளார்.
இதுதொடர்ந்து கொண்டே போக, கோ பத்தில் தனது மகனை அழைத்துக் கொண்டு மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அடிக்கடி கோபி, மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் வருமாறு வ ற்புறுத்தி வந்துள்ளார், மோகனேஸ்வரிக்கு கோபியுடன் செல்ல இ ஷ்டமில்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மோகனேஸ்வரியை சந்திக்க சேலத்துக்கு சென்றுள்ளார். அப்போது வேலை முடிந்து இரவு 9 மணியளவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மோகனேஸ்ரியை மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.
இதில் இருவருக்கும் வா க்குவா தம் மு ற்றிய நிலையில், மோகனேஸ்வரியின் க ழுத்தை அ றுத்துள்ளார் கோபி. இதில் இ ரத்த வெ ள்ளத்தில் ச ரிந்த மோகனேஸ்வரி ச ம்பவ இ டத்திலேயே ப லியானார், இச்சம்பவம் அப்பகுதியில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 வயதை கடந்த தம்பதி ஒரேநாளில் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 104 வயதான வெற்றிவேல். இவருக்கு 100 வயதில் பிச்சாயி என்கிற மனைவி இருந்தார்.
இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் மற்றும் 24 பேரக்குழந்தைகள் உள்ளனர். நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்தே வெற்றிவேல் தன்னுடைய குடும்பத்தை காப்பற்றி வந்தார்.
வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வெற்றிவேல், இன்று அதிகாலை ம ரணமடைந்தார். அவருக்கு இ றுதிச் ச டங்கு செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மற்றும் மகன்கள் மேற்கொண்டிருந்தனர்.
கணவர் இ றந்த து க்கம் தாளாமல் சோ கத்திலே இருந்த பிச்சாயி தி டீரென மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் 100 வயதை கடந்து சா விலும் பி ரியாமல் ஒரேநாளில் உ யிரிழந்த தம்பதியினருக்கு, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார்.
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். விபத்தில் உ யிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ச ரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கா ணாமல் போன 7 வயது சிறுமி பக்கத்து வீட்டில் ம ர்மமாக கொ ல்லப்பட்டு கோணிப்பையில் கிடந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலே இக்கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயாவாடாவில் வசித்து வருபவர்கள் அனில்-ராமானம்மா தம்பதி, இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
ம துபான கிடங்கில் பணியாற்றி வரும் அனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 7 வயது மகளை கா ணவில்லை என பவானிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஞாயிறு மாலை முதல் காணாமல் போன சி றுமியை, பொலிசார் தனிப்படை அமைத்து தேடியுள்ளனர். சிசிடிவி, ரயில் மற்றும் பேருந்து நிலையம், கிணறு மற்றும் குழி என அனைத்து இடங்களிலும் தேடியும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லையாம்.
இந்த விடயத்தில் உறவினர்களுக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது என பெற்றோர்கள் பொலிஸாரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், அனில் உறவினர் குறித்து வி சாரணை மேற்கொண்டதிலும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
இந்நிலையில், ஞாயிறு மாலை 4 மணிக்கு வெளியூருக்குச் சென்றிருந்த அனிலின் பக்கத்து வீட்டுகாரரான பிரகாஷின் மனைவி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த கோ ணிப்பையை கண்டு பிரகாஷின் மனைவி அதை திறந்து பார்த்தபோது, கா ணாமல் போன சி றுமி ச டலமாக இருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.
தகவறிந்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷை தா க்கயுள்ளனர். எனினும், சம்பவயிடத்திற்கு உடனே விரைந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையின் க ழுத்தில் அடையாளம் இருப்பதால் அவர் க ழுத்து நெ ரிக்கப்பட்டு மூ ச்சு தி ணறி உ யிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிசார், பி ரேத பிரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கொ லைக்கான நோக்கம் தற்போதுவரை தெரியவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ம னநலம் பா திக்கப்பட்ட கு ழந்தை கொ ல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ்க்கு தொடர்பு இருக்காலம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.