வவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு!!

திறந்து வைப்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயம் இன்று (08.11.2019) மதியம் 1.30 மணியளவில் அமைச்சர் மனோ கணேசனால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோ கனேசனால் உத்தியோகபூர்வமாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர் துரை தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகே, அமைச்சின் இணைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!!

நீதிமன்றம் விடுத்துள்ள உ த்தரவு

வவுனியாவில் மி ன்சாரசபை ஊ ழியர்களை க டமை செ ய்யவிடாது தா க்கி கா யப்படுத்திய பி ரதான ச ந்தேக ந பர் உட்பட 16 பேரை வவுனியா நீதிமன்றம் வி ளக்கம றியலில் வை க்க உ த்தரவிட்டுள்ளது.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மி ன்சார சபை ஊ ழியர்கள் க டமையின் பொருட்டு சென்றிருந்த போது அப்பகுதியை சேர்ந்த இ ளைஞர்கள் கு ழுவொன்று க ண்மூ டித்தனமாக தா க்கியதில் ஆறு பேர் கா யமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சி கிச்சை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் சிலரை தொ டர்ச்சியாக கை து செய்திருந்த போதிலும் பிரதான சந் தேகநபரை கை து செய்திருக்கவில்லை.

எனவே மின்சாரசபை ஊழியர்கள் பி ரதான ச ந்தேக நபரை கை து செய்யுமாறு ப ணிப் பகி ஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இந் நிலையில் பிரதான ச ந்தேக நபர் தனது ச ட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று ச ரணடை ந்திருந்தார்.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அ டையாளம் காணும் பொருட்டு அ டையாள அ ணிவகுப்பும் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் வான் – மோட்டார் சைக்கில் விபத்து!!

விபத்து

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (08.11.2019) மதியம் வான் – மோட்டார் சைக்கில் மோதி விபத்துள்ளானது.

ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் இலுப்பையடி சந்தியில் அதே பாதையில் வந்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வான் பகுதியளவில் சேதமைந்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று வயது சி றுவனின் நா க்கை து ண்டித்து ஆ ற்றில் வீ சிய கொ டூர தா ய்!!

மூன்று வயது சிறுவனின்..

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூன்று வயது ம கனின் நா க்கை து ண்டித்த பின்னர் தா யார் ஒருவர் சிறுவனை ஆ ற்றில் வீ சி கொ லை செய்த சம்பவம் ந டுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயதான கமலா என்ற யுவதியே சொந்த மகனை கொ டூரமாக கொ
லை செய்தவர்.

3 வயது சிறுவன் இடைவிடாது அ ழுததாலையே கமலா ஆ த்திரம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதனன்றே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன் உடல்நிலை மோ சமடைந்த நிலையில் இ டைவிடாது அ ழுதுள்ளான்.

இது தாயார் கமலாவை கோ பம் கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் நா க்கை க த்தியால் து ண்டித்து, ர த்தம் ஒழுக சிறுவனை ஆ ற்றில் வீசியுள்ளார்.

தொடர்ந்து மகனை கா ணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாத்ரா ஆற்றில் சிறுவன் ஒருவனின் ச டலம் மி தப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார், ச டலத்தை மீட்டுள்ளனர். பின்னர் கமலாவை அடையாளம் காண அழைத்துள்ளனர். கமலா தமது மகனை அ டையாளம் கண்டதுடன், கொ லை செய்தது தாம் தாம் என ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அவரை கை து செய்ததுடன், அவர் மீது கொ லைக் கு ற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

கலங்க வைத்த இலங்கை தமிழ்பெண் இருக்கும் புகைப்படம் : ப ரிதவித்து வருவதாக கு முறல்!!

தமிழகத்தின் சின்னசேலத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ள வீடுகள் வசிக்க முடியாத அளவில் எவ்வளவு மோ சமாக உள்ளது என்பதை காட்டும் வகையிலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

சின்னசேலத்தில் இலங்கை முகாமில் 79 குடியிருப்புகளில் 244 பேர் வசிக்கின்றனர்.

இங்கு ஏற்கனவே இந்திய அரசாங்கம் மூலம் கட்டித்தரப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் ப ழுதாகிப்போன நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் புதிதாக 85 வீடுகளைக் கட்டிக் கொடுத்தது.

அதில், 75 வீடுகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், இந்த வீடுகளின் மேற்கூரை கான்கிரீட் சுவரில் அதிகளவில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

மழைக்காலங்களில் அனைத்து வீடுகளும் ஒழுகுவதால் வீடுகளில் தங்க முடியாமல் ப ரிதவித்து வருகின்றனர்.

இங்குள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண் மேற்கூரை எவ்வளவு மோசமாக உள்ளது என பாருங்கள் என சுட்டிக் காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அத்துடன் இங்குள்ளவர்களுக்கு உரிய சமையல் எரிவாயு இணைப்பு, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது இல்லை என்ற கு ற்றச்சாட்டு உள்ளது.

எனவே சின்னசேலம் பகுதி முகாமில் தங்கியிருக்கும் மக்களின் அடிப்படை வசதிகளான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக போர்வெல்கள் அமைப்பதுடன், வாரத்திற்கு இரு முறை தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளின் மேற்கூரையை புதுப்பித்து பா துகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு வசிப்பவர்கள் கோரியுள்ளனர்.

வெறும் 2 நிமிஷத்தில் லட்சாதிபதியான பெண் : சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தருணம்!!

கேரளாவில் லொட்டரி டிக்கெட் வாங்கிய இரண்டு நிமிஷத்தில் அந்த டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார் லேகா பிரகாஷ் என்ற பெண்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் வெள்ளப்பள்ளி காலனியில் வசித்து வரும் தம்பதி பிரகாஷ்- லேகா பிரகாஷ், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

லொறி டிரைவரான பிரகாசுக்கு சமீபத்தில் விபத்து நடந்ததால், அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக தான் செய்து வந்த லொட்டரி டிக்கெட் விற்பனை தொழிலை நிறுத்தியுள்ளார் லேகா.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.58 மணியளவில் 12 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார், 3 மணிக்கு குலுக்கல் நடந்த நிலையில் லேகா வாங்கிய டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

அத்துடன் 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 பரிசு பொருட்களும் கிடைத்துள்ளது, இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர் லேகாவின் குடும்பத்தினர்.

இந்த பணத்தை கொண்டு சொந்த வீடு கட்ட ஆசைப்படும் லேகா, அதிகாரிகளிடம் டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறாராம்.

ஐந்து வயது குழந்தையை நா டுக டத்தும் அவுஸ்திரேலியா!!

சிறு செயற்பாட்டு கு றைபாடுடன் உள்ள 5 வயது குழந்தை அவுஸ்திரேலியாவுக்கு பாரமாக இருப்பான் எனக்கருதியுள்ள அவுஸ்திரேலிய அரசு, அக்குடும்பத்தின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன் என்பவருக்கும் சுலாதானாவுக்கும் என்பவருக்கும் திருமணம் நடந்த பின்னர்,

பூஹுயன் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் இருந்த பொழுது அவர்களுக்கு அடியன் பூஹூயன் என்ற குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பா திக்கப்பட்டிருப்பது பிறந்து சில மாதங்களில் அறியப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மெஹதி ஹசன் பூஹூயனுக்கு நிரந்தர திறன்வாய்ந்தவர்களுக்கான விசா கிடைத்துள்ளது.

இதன் மூலம் பூஹூயன் குடும்பம் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், சிறுவன் அடியனின் உடல்நிலைக் காரணமாக விசா மறுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நிர்வாக மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது பூஹூயன் குடும்பம். சிறுவன் அடியனுக்கு இடதுகையில் மட்டுமே கொஞ்சம் பலவீனம் உள்ளது.

தற்போது மழலையர் பள்ளியில் படிக்கும் அடியனுக்கு எந்தவித கற்றல் குறைபாடும் இல்லை எனக் கூறியுள்ளார் சிறுவனின் தந்தை பூஹூயன்.

இச்சிறுவனை நா டுக டத்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தலையிடக்கோரி பூஹூயன் குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை உடைத்து கொ ள்ளையடிக்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில்..

வவுனியா வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை உடைத்து கொ ள்ளையடிக்க முற்பட்ட நபரொருவர் பொது மக்களினால் ம டக்கிப் பி டிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளின் பெட்டியை உ டைத்து தி ருடுவதற்கு ஒருவர் முயன்றுள்ளார். இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை ம டக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் பயணங்கள்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக இன்றைய தினம் சோதனை விமான ஓட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு செல்லும் விமானம் மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இன்றைய தினம் வர்த்தக விமான பயணங்கள் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து!!

ஒருவர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது கே ரள க ஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் 32 வயது நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கை து செய்துள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் கே ரள க ஞ்சா க டத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இ ரகசிய த கவலின் அடிப்படையில்..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வவுனியா குறித்த பேரூந்தினை பொலிஸார் சோ தனைக்குட்படுத்திய சமயத்தில் 1கிலோ 890 கிராம் கே ரள க ஞ்சாவினை த ம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் முதூர் பகுதினை சேர்ந்த 32 வயதுடைய நபரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 9 மணியளவில் கை து செய்துள்ளனர்.

கை து செய்யப்பட்ட நபரை மே லதிக வி சாரணைகளுக்காக வவுனியா பொ லிஸ் நி லைய த டுப்புக் கா வலில் த டுத்து வை க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆ ஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் விபத்தில் சிறுமி ப லியானமைக்கு போக்குவரத்துப் பொலிசாரின் அசமந்தமமே காரணம் : பொதுமக்கள் கு ற்றச்சாட்டு!!

வவுனியாவில் விபத்தில்..

வவுனியாவில் டிப்பர் மோதிய விபத்தில் (06.11) அன்று சிறுமி ஒருவர் உ யிரிழந்தமைக்கு போக்குவரத்து பொலிசாரின் அசமந்தமே காரணம் என பொது மக்கள் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் சென்ற தாய் மற்றும் சிறுமியை மோதித்தள்ளியதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்குள் சிக்கிய சி றுமி த லை சி தறி சம்பவ இடத்தியேயே உ யிரிழந்தார்.

சம்பவத்தில் தூ க்கி வீ சப்பட்ட சி றுமியின் த யார் சிறு காயங்களுடன் உ யிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது மக்கள்..

வவுனியா போக்குவரத்து பொலிசார், பொறுப்பான விதத்தில் பா துகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை. வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நாற்சந்தியில் நின்று கண்காணிக்கும் பொலிசார் மோட்டார் வண்டியில் பயணிப்பவர்களை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்வதுடன் தங்கள் பணிகளை முடித்துக்கொள்கிறார்கள்.

குறித்த சந்தியில் சோ தனை நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து பொலிசார் 50 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நிற்கும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளை ஒழுங்குபடுத்துவதில்லை.

அப்பகுதியில் தரித்து நிற்கும் பேரூந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என சுட்டிக்காட்டிய பொதுமக்கள் இதன் காரணமாக அப்பகுதியில் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு தண்டப்பணம் அறவிடுவதிலேயே பொலிசார் குறியாக இருப்பதாகவும் விசனம் வெளியிட்டனர்.

பாடசாலை நேரங்களில் பயணிக்கும் கனகரக வாகனங்களையோ, மணல் மற்றும் கற்களை ஏற்றிவரும் டிப்பர் வாகனங்களையோ பொலிசார் கவனிப்பதில்லை.

இலங்கை போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் மாலை ஆறுமணிக்கு பின்பே கனகரக வாகனங்கள் நகருக்குள் பிரவேசிக்க முடியும் என்ற சட்டத்தையும் அமுல் படுத்துவதில்லை என கு ற்றஞ்சாட்டினர்.

விபத்தில் மாலை 3.30 மணிக்கே குறித்த சிறுமி ப லியாகியிருந்தார். கற்களை ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை போக்குவரத்து பொலிசார் எவ்வாறு நகர் பகுதிக்குள் அனுமதித்தனர் என பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் விபத்து நடந்த பகுதியில் பாதசாரிகள் வீதி கடவை இரண்டு அமைக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து பொலிசார் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக பாதசாரிகள் கடவையில் நிறுத்தாமல் பயணிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வவுனியா நகருக்குள் கனகரக வாகனங்களை அனுமதிக்கும் நேரத்தை மட்டுப்படுத்தி, ஹொரவப்பொத்தான வீதியில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்வதுடன், பொலிசார் பா துகாப்பு கடமைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்தில்..

வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று (07.11.2019) மாலை இடம்பெற்ற லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காடு பகுதியிலிருந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி வைரவப்புளியங்குளம் வீதிக்கு மாற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

வவுனியாவில் தொழு நோ ய் தொடர்பான விழிப்புணர்வு!!

விழிப்புணர்வு..

வவுனியாவில் தொ ழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (07.11) நடைபெற்றது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.சிவாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக வவுனியா மாவட்ட தொழுநோய் பரிசோதகர் எஸ்.சிவபாலன் கலந்துகொண்டு தொழுநோய் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

தொழு நோய் தொற்றுக்குள்ளாகியிருப்போரை கண்டறியும் முறை, அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், தொழு நோயின் அறிகுறிகள், தொழு நோயை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் தொழு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களை அடையாளம் காணும் முகமாக இவ் விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் மத குருமார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், தேசிய சமாதானப் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

   

அமரர் .பொன்னையா மயில்வாகனம்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் சிவக்கொழுந்து(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனரூபவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமாறன்(மாறன்- பிரான்ஸ்), லவன்(கனடா), காலஞ்சென்ற மயிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

குகப்பிரியா(பிரான்ஸ்), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவராசா, குகனேசபிள்ளை, நித்தியலட்சுமி, அகிலன், பிரகாஷ்(அமுதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராதேவி, கைலாசபதி, கலைச்செல்வி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

குகனேசபிள்ளை இந்திராதேவி தம்பதிகள், காலஞ்சென்ற மனோகரன், லலிதா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

டக்‌ஷா, டிஷா, டிஷான்(பிரான்ஸ்), அனுஷ், அஜிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

தனரூபவதி – மனைவி

 

கலாமணி – தங்கை

 

குகன் – மைத்துனர், சம்மந்தி

 

பிரகாஷ் – மைத்துனர்

 

மாறன் – மகன்

 

லவன் – மகன்

 

அகிலன் – மைத்துனர்

 

உதயா – மைத்துனி

 

வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் 95 சதவீத வாக்குப் பதிவு!!

வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் 95.25 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா மாவட்ட அரச அதிபருமான ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (07.11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் 12 ஆயிரத்து 184 தபால் மூல வாக்குக்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் 10 ஆயிரத்து 994 ஆகும்.

மேலும் 1190 நிராகரிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் 10 ஆயிரத்து 472 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 95.25 வீதமானோர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

இது தவிர, எமது வவுனியா மாவட்டத்தில் 36 தேர்தல் மு றைப்பாடுகள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்க்ப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

டிக் டாக்கில் மூழ்கிக் கிடந்த மனைவி : பூரிக் கட்டையால் போட்டுத்தள்ளிய கணவன்!!

டிக் டாக்கில்.

டிக்டாக்கில் மூழ்கிக் கிடந்த மனைவியை அவருடைய கணவர் கொ லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கான மாநிலத்தில் தையற்கடைக்காரராக பணிபுரிந்து வரும் பாசகாசிம் சாஹேப், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு பாத்திமா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில காலங்களிலே தம்பதியினருக்குள் பி ரச்னை எழ ஆரம்பித்துள்ளது. பாத்திமா அதிகம் செலவு செய்து வந்ததால் சாஹேப் கோ பத்துடன் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் 2 மாதத்திற்கு முன்பாக பாத்திமாவிற்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் கணினி தொடர்பான வேலை கிடைத்துள்ளது.

அதிலிருந்து பாத்திமா சமூகவலைத்தளமான டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளார். எ ரியும் நெரு ப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, மனைவியின் மீது ஏற்கனவே கோ பத்தில் இருந்த சாஹேப் இப்போது ச ந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் அக்டோபர் 27ம் திகதியன்று கணவன்-மனைவிக்கு இடையே க டும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த சாஹேப், ச ப்பாத்தி க ட்டையால் பாத்திமாவின் தலை யில் ஓ ங்கி அ டித்துள்ளார்.

இதில் ம யங்கி வி ழுந்த பாத்திமா சம்பவ இ டத்திலேயே உ யிரிழந்துள்ளார். பின்னர் இதனை த ற்கொ லையாக மூடிமறைக்க, தூ க்குபோ ட்டுக்கொண்டது போல ஜோடித்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர வி சாரணைக்கு பின்னர் சாஹேப் கொ லை செய்திருப்பதை உறுதி செய்து இன்று கைது செய்துள்ளனர்.