முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட 6 பேருக்கு எ திராக ச ட்டமா அ திபர் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் வ ழக்கொன்றை தொடர்ந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற பதிவு செய்யப்படாத மோ ட்டார் வாகனமொன்று செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகில் வி பத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த வ ழக்கை சட்டமா அதிபர் தொடர்ந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது க வனமின்றி, வே கமாக வாகனத்தை ஓட்டி வி பத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தை வேறு ஒருவர் செய்தார் என்று கா ண்பிக்க சூ ழ்ச்சி செய்தமை தொடர்பாகவும் அவருக்கு எ திராக கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்காவை தவிர, வவுனியா முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வவுனியா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு எ திராகவும் சட்டமா அதிபர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தா க்கல் செய்துள்ளார்.
வவுனியாவில் மி ன்சார ச பை ஊ ழியர்கள் மீ து மே ற்கொண்ட தா க்குதலுக்கு த லைமை வகித்தவரை இன்னும் கை து செய்யவில்லை என தெ ரிவித்து ஆ ர்ப்பாட்டமொன்று மு ன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் மின்சார சபை ஊழியர்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீ து அங்கிருந்தவர்களினால் தா க்குதல் மே ற்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த தா க்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் கா யமடைந்திருந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்றிருந்தனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் சிலரை கை து செய்துள்ள நிலையில் தலைமை வகித்தவராக தெரிவிக்கப்படுபவர் இன்னும் கை து செய்யப்படவில்லை.
இதேவேளை தமது ஊழியர்களின் தா க்குதல் ச ம்பவங்களுடன் தொ டர்புப்பட்டுள்ள முக்கிய கு ற்றவாளி உ டனடியாக கை துசெய்யப்பட்டு ச ட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வ லியுறுத்தி ஆ ர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆ ர்ப்பாட்டகாரர்கள் முக்கிய கு ற்றவாளியை கை துசெய், எம்மை தா க்கியவரை பொலிஸார் கை துசெய்ய தயங்குவது ஏன் போன்ற பல்வேறு வா சகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தபோதே திங்கட்கிழமை விடுமுறை தினம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மகன் இ றந்த அதிர்ச்சியில் க தறி அ ழுத தந்தையும் உ யிரிழந்து இருவரின் ச டலங்களும் அருகருகில் வைக்கப்பட்டிருந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மகன் ராஜாங்கம் (46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி ஆறு பிள்ளைகள் உள்ளனார்.
நீண்ட நாட்களாக வயிற்று வ லியால் து டித்து வந்த ராஜாங்கத்துக்கு நேற்று வ லி அதிகமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார்.
இதையடுத்து அவரது உ டல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மகன் உ டலை பார்த்து ஆறுமுகம் க தறி அ ழுதார், அந்த சமயத்தில் சோகம் தாளாத அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு மருத்துவர் வந்து ப ரிசோதனை செய்த போது ஆறுமுகம் உ யிரிழந்தது தெரியவந்தது. ராஜாங்கத்தின் உ டலுக்கு இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆறுமுகமும் இ றந்ததால் அவர் ச டலமும் அருகிலேயே வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
மகனும், தந்தையும் அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெ ண்ணாக பி றந்ததால், தந்தையே கு ழந்தையை கொ ன்று பு தைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா.
திருமணமாகி 15மாதங்கள் ஆன நிலையில், 15நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனால், ஆ த்திரத்தில் இருந்த வரதராஜன் குழந்தையை கொ லை செய்ய முற்பட்டுள்ளான்.
தடுத்த உறவினர், அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், திடீரென்று ஒருநாள் குழந்தை கா ணாமல் போயுள்ளது. அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில், ச ந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது அதனுள் துணியால் சுற்றப்பட்டு குழந்தை இருந்துள்ளது.
பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வரதராஜனின் மேல் ச ந்தேகம் ஏற்பட்டு வி சாரணையில் ஈடுபட்டடுள்ளனர்.
அப்போது, அவன் தன் மகனை கொ ன்று பு தைத்ததை ஒப்பு கொண்டுள்ளான். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் அவனை சிறை யில் அ டைத்துள்ளனர்.
தமிழகத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண் தன் காதலனுடன் கிணற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது, கீழே வி ழுந்து இ றந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், அது உண்மையில்லை என்று உ யிர் த ப்பிய காதலன் க ண்ணீர்மல்க கூறியுள்ளார்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த இளம் பெண் மெர்ஸிக்கும், அவருடைய காதலன் அப்புவிற்கும் கடந்த 2-ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து இந்த ஜோடி அருகில் இருக்கும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்திற்கு சென்று, அங்கிருக்கும் கிணற்றின் அருகே செல்பி எடுக்க முயன்ற போது, மெர்ஸி கிணற்றின் உள்ளே வி ழுந்து இ றந்துவிட்டதாகவும், அப்பு அதிர்ஷ்டவசமாக உ யிர் த ப்பிவிட்டதாகவும் செய்தி வெளியாகின.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அப்புவிடம் பிரபல தமிழ் உடகம் சம்பவ தினத்தன்று உண்மையில் நடந்தது என்ன? என்று கேட்ட போது, நான் ஒரு மெக்கானிக்கால் இன்ஜினியர், முதலில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த நான் இப்போது, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நானும், மெர்சியும் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர்கள் என்பதால், எங்கள் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதன் படி நிச்சயதார்த்தமும் முடிந்தது.
சம்பவ தினத்தன்று, அவள் எனக்கு போன் செய்தாள், நான் எடுக்கவில்லை என்றவுடன் சகோதரனின் போனிற்கு அழைத்து, நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினாள்.
அப்போது என் அம்மா உ டல்நிலை ச ரியில்லாத காரணத்தினால் ம ருத்துவமனைக்கு சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்த மெர்சி முதலில் வெளியில் போகலாம் என்றார்? நான் எங்கே என்று கேட்ட போது அவர் பிகில் திரைப்படத்திற்கு போகலாம் என்று கூறினார்.
அதன் பின் என் அம்மாவிற்கு உ டல்நிலை ச ரியில்லை என்றவுடன் படத்திற்கு வேண்டாம், நாம் வெளியில் செல்லலாம் என்றார். நானும் சரி என்று இரு சக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்றேன்.
நெமிலிச்சேரி பைபாஸ் சாலை வழியாக நாங்கள் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வயலைக் கண்ட மெர்சி நாம் இங்கு புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.
நானும் சரி என்று வயல் இருக்கும் இடத்திற்கு சென்றேன், அப்போது கிணறு இருந்ததால், கிணற்றுக்குள்ள இருக்கும் தண்ணீர் அருகே சென்று புகைப்படம் எடுக்கலாம் என்றாள், நான் அவளிடம் எனக்கு முழுதாக நீச்சல் தெரியாது என்றேன், அவள் காதலிக்காக இதைக் கூட செய்யமாட்டாயா என்று கூற, நான் கிணற்றின் படிகளில் இறங்கி நின்று கொண்டிருந்தேன்.
அவள் மூன்று படிகளை தாண்டி நான்காவது படியில் கால் வைக்கும் போது த வறி என் மேல் வி ழுந்தாள், நாங்கள் இருவரும் தண்ணீருக்குள் விழ, நான் அவளை தண்ணீரில் தே டினேன், ஆனால் கிடைக்காததால், தண்ணீர் மேல் காப்பாற்றும் படி கத் தினேன்.
அந்த வழியே சென்ற முதியவர் என்னுடைய ச த்ததைக் கேட்டு, ஒரு டியூப் ஒன்றை எடுத்து போட்டார். நான் அதை பிடித்து மேல வர, அவரிடம் மெர்சி வி ழுந்த விஷயத்தை கூற, அவர் எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி, அருகில் இருந்த சிலரை அழைத்து வர, நான் ம யங்கிவிட்டேன், அதன் பின் அவள் இ றந்த செய்தி தான் தெரிந்தது என்று க ண்ணீர் மல்க கூறினார்.
இந்தியாவில் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே கல்லூரி மாணவி ஒருவருக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார். டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் வளாக தேர்வை (campus interview) எதிர்கொண்டார்.
அப்போது மாணவி அளித்த பதில் திருபதிகரமாக இருந்ததால், பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று அவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்து, பணி நியமன ஆணையை அவரது கையில் கொடுத்துள்ளது,
அதில் அவருக்கும் வருடத்திற்கு சம்பளம் 1.45 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் குறித்த மாணவி விரைவில் பணிக்கு சேரவுள்ளார்.
இந்த மாணவி மட்டுமின்றி, இவருடன் படித்த இரண்டு மாணவர்களை ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் மற்றும் ரூபாய் 43 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு டெல்லி ஐஐடியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ மாணவிகள் சுமார் 500 மாணவர்களுக்கு உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், ரிலையன்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சென்னையில் கிணற்றுக்குள் வி ழுந்து ம ரணமடைந்த இளம்பெண்ணின் இறுதிச்சடங்கில் அவருக்குப் பிடித்த பாடலை தந்தை பாடியது அங்கிருந்தவர்களை க ண்கலங்க வைத்துள்ளது.
சென்னை அருகே பட்டாபிராம் பகுதியில் குடியிருந்து வருபவர் ஓய்வு பெற்ற காவலரான தாமஸ்.
இவரது மகள் மெர்சி என்பவரே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தமது வருங்கால கணவர் அப்புவுடன் கிணற்றுக்குள் இறங்கி புகைப்படம் எடுக்கும் போது தண்ணீரில் தவறிவிழுந்து ம ரணமடைந்தவர்.
இந்த நிலையில், மெர்சியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அப்போது காவலர் தாமஸ், தன்னுடைய மகளுக்குப்பிடித்த பாடலைப் பாடியுள்ளார்.
அதைக் கேட்டவர்களும் க ண்ணீர்மல்க அந்தப்பாடலைப் பாடியுள்ளனர். இதனிடையே கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த பொறியாளர் அப்புவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மெர்சி இ றந்த தகவல் 5ம் திகதிதான் அப்புவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டதும் அவர் க தறித் து டித்துள்ளார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குவந்த அப்பு, மெர்சியின் ச டலத்தைப் பார்த்து க ண்ணீர்விட்டு அ ழுதுள்ளார்.
கல்லறைத் தோட்டத்தில் மெர்சியின் முகத்தைப் பார்க்க முடியாத அவர் சோகத்தோடு வீடு திரும்பினார் என கூறப்படுகிறது.
குழந்தை சுர்ஜித் போன்று இன்னொரு ம ரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் 80 மணி நேர மீட்பு முயற்சிக்கு பின்னர் ச டலமாக மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம் தமிழத்தில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியது. சுர்ஜித் உ யிரிழந்த செய்தியை முதன்முதலில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், குழந்தை சுர்ஜித் போன்று இன்னொரு ம ரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தை வி பத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சுர்ஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும்.
பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் காதலித்துவிட்டு ஏ மாற்றிய காதலன் பொலிஸார் விசாரணைக்கு பின்னர் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினரான நதியா என்கிற பெண் ஆ யுதப்ப டை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சமீபத்தில் நதியாவை திருமணம் செய்துகொள்ள கண்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நதியா வி ஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டிஎஸ்பி சங்கீதா கண்ணனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது கண்ணன் திருமணத்திற்கு சம்மதம் கூறியதை அடுத்து, இன்று இருவருக்கும் பொலிஸார் முன்னிலையில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
கணவரின் தொ ல்லை தா ங்காமல் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்து சந்தியா என்கிற 20 வயது இளம்பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஜெகதீஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். நாட்கள் செல்லச்செல்ல சந்தியாவை, ஜெகதீஸ் து ன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
அண்மையில் நடந்த சம்பவத்தால் கூட சந்தியா பெரும் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். மனசோர்வுடனே காணப்பட்ட சந்தியா, செவ்வாய்க்கிழமையன்று பூச்சிக்கொல்லி மருந்து சா ப்பிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சந்தியா கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என அவருடைய பெற்றோர் ஜெகதீஸ் மற்றும் அவருடைய தாயார் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொ லையா? த ற்கொ லையா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ம ர்ம ந பர்களால் க டத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 இலங்கைப் பெண்கள், தங்கம் க டத்தியவர்கள் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் கை து செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் ஃபாத்திமா மற்றும் தெரசா ஆகிய 2 இலங்கை பெண்கள் வந்தனர்.
இவர்களின் வயிற்றுப்பகுதி இயல்புக்கு மாறாக காட்சியளித்ததால் மருத்துவ ப ரிசோதனைக்காக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அழைத்துச் சென்றனர்.
அப்போது, இவர்கள் இருவரையும் காரில் க டத்திய கு ம்பல், அவர்களுக்கு இ னிமா கொடுத்து வயிற்றிலிருந்த தங்கத்தை எடுத்துவிட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பல்லாவரம் காவல்நிலையத்திற்கு வந்த 2 பேரும் தங்கள் பாஸ்போர்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் ப றித்துக் கொண்டதாக கூறி புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதும், பின்னர் இருவரும் க டத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவர்கள் மீது கை களால் அ டித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் த டுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல்லாவரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இரண்டு இலங்கை பெண்களும் க டத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், எந்த தரப்பிலிருந்தும் க டத்தல் பு கார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கு ழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ச ர்ச்சையை ஏற்படுத்தியரை விமானத்தில் இருந்து வெளியேற்ற விமான ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பயணி விமானத்தினுள், யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். இதனால் அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சென்னை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து விமான ஊழியர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அவர் வாரனாசியில் இருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்துள்ளார்.
விமானத்தில் இருந்து பயணி வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது டிக்கடிற்கு செலுத்தப்பட்ட பணத்தில் அரைவாசி அவரிடம் வழங்குவதற்கு விமான நிறுவனம் இணங்கியுள்ளது. பயணிக்கு எதிராக கு ற்றச்சாட்டுகள் இல்லை என்பதனால் அவர் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இ ரத்தம் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உ யிரிழந்த வந்தாறுமூலையினை சேர்ந்த 09வயதான சிறுவன் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் கடந்த 19.03.2019 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உ யிரிழந்திருந்தார்.
இ ரத்தம் மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த சிறுவன் உ யிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் குற்றப் பு லனாய்வு பிரிவிற்கு இது தொடர்பான உண்மை தன்மை அறிய வழக்கு பாரப்படுத்தபட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கினை தை மாதம் 08ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வனப்பகுதி அருகே மீ ட்கப்பட்ட ஆண் ச டலம் தொடர்பில் அதிர்ச்சி பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில கண்ணூர் பகுதியில் மூன்று மாதம் முன்னர் வனப்பகுதியில் இருந்து பெண் வேடத்தில் ஆணின் ச டலம் மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசாருக்கு அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. கண்ணூர் பகுதியில் சுழலி என்ற கிராமத்தில் வாடகை குடியிருப்பில் வசித்துவரும் 45 வயது சசி என்பவரின் ச டலம் அது என தெரியவந்துள்ளது.
பகல் முழுவதும் மர வேலை தொடர்பான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இரவானதும் பெண்களுக்கான உடை அணிந்து அந்த கிராமப்பகுதியில் வலம் வந்துள்ளார். மட்டுமின்றி பெண்கள் போன்று நகைகள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.
பெண் வேடத்தில் கிராமப்பகுதியில் வலம் வந்த சசி, பின்னர் பேய் வேடத்தில் ஆள் நடமாட்டம் ஏதுமற்ற பகுதிகளில் வலம் வந்ததாகவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பேய் வேடத்தில் வலம்வர தொடங்கிய சசி, பெரும்பாலான இரவுகளில் சுடுகாட்டில் படுத்துறங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பகல் விடிந்தால் மீண்டும் ஆணாக மாறி, வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரால் பொதுமக்களுக்கு எந்த தொ ல்லையும் இதுவரை ஏற்பட்டது இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சசியின் ச டலத்திற்கு அருகே விஷம் இருந்த சிறு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அவர் த ற்கொ லை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண்களே ச டலத்தை முதலில் கண்டதாகவும், இதனையடுத்து பொலிசார் ச டலத்தை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
வவுனியா நகரை அண்டிய சில பகுதியில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சோ தனை நடவடிக்கையின் போது நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எ திராக வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தாண்டிக்குளம், திருநாவற்குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை,
விலைகள் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நான்கு வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.
குறித்த நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எ திராக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பல வர்த்தக நிலையங்களில் தி டீர் சோ தனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையுடன் பல வர்த்தக நிலையங்களுக்கு எ திராக நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.