வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலி : சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிபதி வருகை!!

கோர விபத்தில்..

வவுனியா, இலுப்பையடியில் டிப்பர் வாகனம் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சி றுமி ஒருவர் உ டல் சி தறி பலியாகியுள்ளார்.

இன்று (06.11.2019) மாலை 4 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாயும், மகளும் பயணித்துக் கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பிரியந்தி என்ற சி றுமியே சம்பவ இடத்தில் ப லியாகியுள்ளார்.


இதனையடுத்து குறித்த இடத்தில் மக்கள் ஒன்று கூடிய போது டிப்பர் சாரதி த ப்பியோட முயன்றுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் டிப்பர் சாரதியை வி ரட்டிப் பி டித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் டிப்பர் வாகனமும் சே தமாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட நீதிபதி சிறுமியின் ச டலத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வவுனியா பொலிசாருக்கு பணித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கோர வி பத்தில் சி றுமி பரிதாபமாக ப லி!!

தாயின் கண்முன்னே..

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வைத்தியசாலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாய், மகள் பயணித்தவேளை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் வே கக் கட் டுப்பாட்டை இ ழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோ தியதில் து விச்சக்கர வண்டியில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 9 வயதுடைய பிரியாளினி என்ற சி றுமி ச ம்பவ இ டத்திலேயே த லை சி தறு ண்டு ப லியாகி யுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்ப குதியில் பெரும் ப தற்ற நி லை உ ருவானது. வி பத்தை ஏற்படுத்திய டி ப்பர் வாகனத்தின் சா ரதி த ப்பித்துச் செல்ல முய ற்சித்த வேளை பொதுமக் களால் பி டிக்கப்பட்டு நை யப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒ ப்படைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சா ரதி ம து போ தையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றதுடன்,

வி பத்தை ஏற்படுத்திய டிப்பர் வா கனம் பொதும க்களால் சே தமாக்க ப்பட்டுள்ளதுடன் வா கனத்தை சே தப்படுத்தியது தொ டர்பாக இருவரை பொலிஸார் கை து செய்துள்ளனர்.

தா யின் க ண்முன் னே சி றுமி ப லியா னமை பலரின் ம னதையும் பா திப்படையச் செய் துள்ளதுடன் அப்பகுதியே சோ கமயமாக காணப்பட்டது.

வவுனியாவில் தாயின் கண்முன்னே பலியான சிறுமி : மக்கள் சாரதியை தாக்கியதால் பதற்றம்!!

தாயின் கண்முன்னே..

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வைத்திய சாலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாய், மகள் பயணித்தவேளை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இ ழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 9 வயதுடைய பிரியாளினி என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே தலை சிதறுண்டு பலியாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றநிலை உருவானது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பித்துச்செல்ல முயற்சித்த வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சாரதி மது போதையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றதுடன்,

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாயின் கண்முன்னே சி றுமி ப லியானமை பலரின் ம னத்தையும் பா திப்படையச் செய்துள்ளதுடன் அப்பகுதியே சோ கமயமாக காணப்பட்டது.

திருமணம் ந டக்காத வி ரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு!!

இளம்பெண்

திருமணம் ந டக்காத விர க்தியில் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் திருநெல்வேலியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி பாஸ்கர் என்பவருடைய மகள் கிறிஸ்டி(26). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் வந்த மாப்பிள்ளைகளில் ஒருவரும் சம்மதம் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் திருமண பேச்சு வார்த்தையும் த ள்ளிப்போ யுள்ளது.

இதனால் ம னமு டைந்து காணப்பட்ட கிறிஸ்டி, நேற்று வீட்டில் ஆ ள் இ ல்லாத ச மயம் பா ர்த்து தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.  ம கள் தூ க்கில் தொ ங்குவதை கண்டு அ திர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கிறிஸ்டியின் உ டலை கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் இ ரத்த வெ ள்ளத்தில் உ யிரிழந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் : வ யிற்றில் இருந்த குழந்தைக்கு நே ர்ந்த கதி!!

கர்ப்பிணிப் பெண்

தமிழகத்தில் 9 மாத க ர்ப்பிணிப் பெண் இ ரத்த வெ ள்ளத்தில் சாலையில் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன் திருப்பதி (30). இவருக்கும் கனிமொழி (23) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வரும் 10ம் திகதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கனிமொழி தனது கணவருடன் பைக்கில் தனியார் மருத்துவமனைக்கு ப ரிசோதனைக்காக சென்றார்.

ப ரிசோதனை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர்களின் பைக் மீது பின்னால் வந்த ஜே.சி.பி எந்திரம் வே கமாக மோ தியது. இதில் கனிமொழி ப லத்த கா யமடைந்து இ ரத்த வெ ள்ளத்தில் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கனிமொழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரின் கு ழந்தையை உ யிருடன் மீ ட்க மருத்துவர்கள் போ ராடினர்.

நீண்ட போ ராட்டத்திற்கு இடையே குழந்தை இ றந்தே பிறந்தது. இ றந்தது ஆண் குழந்தையாகும். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

பிச்சை எடுக்கும் மூதாட்டி : பைக்குள் இருந்த நகை, லட்சக்கணக்கில் பணம் மற்றும் இன்னும் பல!!

பிச்சை எடுக்கும் மூதாட்டி..

புதுச்சேரியில், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் மூதாட்டியிடம் பணம், நகைகள் இருப்பதை கண்டு பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு ஏராளமானவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்த இன்று மாநகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளர்.

அப்போது, ஒரு மூதாட்டியை அப்புறப்படுத்தும் போது பையில் இருந்து நகை, பணம் ஆகியவற்றை கீழே விழுந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் பெயர் பர்வதம் என்பதும் அவர் கணவன் இ றந்தது முதல் அப்பகுதியில் பிச்சை எடுப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதில், 15ஆயிரம் ரூபாய் பணமும், தங்க காதணி, வங்கி சேமிப்பு புத்தகம் (அதில் ஒரு லட்சம் பணம்), முதியோர் உதவி தொகைக்கான அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை இருந்ததன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் மின்சார சபை ஊழியர்களை தா க்கியமை தொடர்பில் 10 பேர் கைது!!

10 பேர் கைது

வவுனியாவில் மின்சார சபை ஊழியர்களை தா க்கியமை தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஓழுங்கை பகுதிக்கு மின் து ண்டிப்புக்கு சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது கடந்த திங்கள் கிழமை தா க்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் 5 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், மின்சார சபை வாகனம் ஓன்றும் சே தமாக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.பி.வெலிகல அவர்களின் வழிகாட்டலில் பதில் பொறுப்பதிகாரி சம்பத் ரெரேரா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பெண்கள் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (06.11) 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின்சார சபை ஊழியர்கள் தா க்கப்பட்டமையால் மின்சார சபை ஊழியர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததும், மின்சாரத்தை வழங்கக் கோரி வவுனியாவில் இளைஞர்கள் ஆ ர்ப்பாட்டம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தொடரும் எரிவாயு நெ ருக்கடி : 800 பேக்கரிகள் மூடல்!!

எரிவாயு நெ ருக்கடி

நாட்டின் பல பகுதிகளில் நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 800 பேக்கரிகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 7000 பேக்கரிகள் உள்ளன. இதில் நூற்றுக்கு 10 வீதமான பேக்கரிகள் முழுமையாக எரிவாயு பயன்பாட்டில் செயற்படுகின்றன.

அதற்கமைய எரிவாயு பயன்பாட்டுடைய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி மூடப்படுவதனால் பேக்கரி உற்பத்திகள் சந்தைக்கு வருவதில் குறைவு ஏற்பட்டுள்ளது.

எனினும் எரிவாயு நெ ருக்கடி அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 12 ஆயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் மீட்பு!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் மரமொன்றில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கள்ளியங்காடு, றொஸோரியன் வீதியில் உள்ள அருனோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே இந்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ச டலம் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவலிங்கம் நிசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 வயது பாடசாலை மா ணவி : ப ரிசோதனையில் வெளிவந்த அ திர்ச்சி!!

பாடசாலை மா ணவி

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச்சாட்டின் பேரில் கை து செய்யப்பட்ட ச ந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல – கல்கடவல பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க முதியன்சலாகே பிரியந்த ரஞ்சித் (46 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,

பா திக்கப்பட்ட மா ணவி பாடசாலைக்கு சென்ற போது அங்கு வைத்து வா ந்தியெடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் உடனடியாக அருகிலுள்ள வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மா ணவி மேலதிக ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் க ர்ப்பம் த ரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சி றுமியின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

பேருந்து விபத்து

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியும், நடத்துனருமே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பிலிருந்து, கோமரங்கடவல பகுதிக்கு சென்ற இலங்கை அரசுக்கு சொந்தமான பேருந்து நொச்சிக்குளம் பகுதியில் வீதியில் நின்ற மாட்டை பாதுகாக்க முற்பட்டபோது கல்வெட்டுடன் மோதியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னால் வந்து கொண்டிருந்த லொறியொன்றும் வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகள் அசௌகரியம்!!

பனிமூட்டம்

வவுனியாவில் இன்று (06.11.2019) காலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனிமூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளத்தில் சஜித்தின் பாரியார் பெண்களுடன் சந்திப்பு!!

சஜித்தின் பாரியார்

வவுனியா கோவிற்குளத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் யாழினி பிரேமதாச பெண்களுடனான சந்திப்பு ஒன்றை இன்று (05.11) மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வானது சிவம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கணேஸ் வேலாயுதம் தலைமைiயில் நடைபெற்றது.

சஜித் பிரேமதாசவின் பாரியார் யாழினி பிரேமதாச மற்றும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்துகொண்டு சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.

தேசிய மகளிர் சாசனம் தொடர்பாக தெளிவுபடுத்திய ரோசி சேனநாயக்க, பாராளுமன்றத்தின் கீழ் பெண்களுக்கான சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படும், நீதிமன்றங்களில் பெண்கள், சிறுவர் தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படும்,

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு காப்பீடும் பயிற்சியும் வழங்கப்படும், நுண்கடன் வட்டியால் பா திக்கப்பட்ட பெண்களுக்கு கடன்சுமை தள்ளுபடி செய்யப்படும்,

கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்மாருக்கும் போசாக்கு உணவு வழங்கப்படும், குடும்பத்தில் தலைமையாகக் கொண்ட பெண்களுக்கு காணி, வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பெண்களுக்கான இத்திட்டங்கள் அனைத்தும் சஜித் ஜனாதிபதியான மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவில்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் 42 கிராமங்களுக்கு மின்தடை : மக்களை ப ழிவாங்குகின்றதா மின்சாரசபை?

வவுனியாவில்..

வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 42 கிராமங்களுக்கு நேற்று முதல் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை மின்சாரசபை ஊ ழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள கு ழுவினர் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொழிலினை மேற்கொள்ளச் சென்ற ஆறுபேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மின்சார சபையின் பணிகளை மேற்கொள்ளச் சென்றவர்கள் மீது தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும், தா க்குதல் ச ம்பவங்களுடன் தொ டர்புபட்டுள்ள கு ழுவினர் இன்று காலை வரையும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் ப ணிப் புறக் கணிப்பு போ ராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில ஆசிகுளம், கோவில்குளம், சிதம்பரபுரம் கிராம அலுவலகர்ப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 42 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.

ஒருசிலருடன் ஏ ற்பட்ட த னிப்பட்ட மு ரண்பாடு காரணமாக வவுனியா மக்களை மின்சார சபை ப ழிவாங்குகின்றதா என பா திக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இரண்டு பிள்ளைகளின் தாய் செய்த மோசமான வேலை!!

இரண்டு பிள்ளைகளின் தாய்

தனது இரண்டு பிள்ளைகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ய முயற்சித்தார் என்ற ச ந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்ணை 14 நாட்கள் வி ளக்கம றியலில் வைக்குமாறு மத்துகமை நீதவான் கீதா ஹால்பந்தெனிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அகலவத்தை – உதவிட்டியாவல, போலேகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளை நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டுக்கு பின்புறம் உள்ள கா ட்டுக்கு அழைத்து சென்று க யிற்றினால் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

7 மற்றும் 10 வயதான தனது பிள்ளைகளுக்கு இந்த பெண், க டுமையான த ண்டனை கொ டுத்து கொ டூரமாக ந டத்தியுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியாவில் 42 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டதிற்கான காரணம் இதுவா?

வவுனியாவில்..

வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 42 கிராமங்களுக்கு நேற்று முதல் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை மின்சாரசபை ஊ ழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள கு ழுவினர் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொழிலினை மேற்கொள்ளச் சென்ற ஆறுபேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மின்சார சபையின் பணிகளை மேற்கொள்ளச் சென்றவர்கள் மீது தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும், தா க்குதல் ச ம்பவங்களுடன் தொ டர்புபட்டுள்ள கு ழுவினர் இன்று காலை வரையும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் ப ணிப் புறக் கணிப்பு போ ராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில ஆசிகுளம், கோவில்குளம், சிதம்பரபுரம் கிராம அலுவலகர்ப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 42 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.