தனது கணவர் குளிப்பதில்லை என்ற காரணத்தை தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வ ழக்குத் தா க்கல் செய்திருப்பது தற்போது பே சுபொருளாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தா க்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், எனது கணவர் குளிப்பது இல்லை என்று காரணத்தை கூறி வி வாகரத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழங்குவதற்கு எதிர் ம னுத்தா க்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மனு மீதான வி வாதம் இன்று நடத்தபட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவை த ள்ளுபடி செய்தது.
“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற ச ட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக் கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடாஓய, அலிவங்குவ என்ற பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள் இரண்டு பிக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கவலைக்கிடமாக உள்ள ஏழு பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கடமை நேரத்தில் மின்சார சபை ஊழியர்கள் தா க்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றவாளிகளை கைது செய்யவில்லை எனத் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக இன்று (05.11) கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஒழுங்கையில் உள்ள சில வீடுகளில் மின் து ண்டிப்க்காக நேற்று (04.11) சென்ற மின்சார சபை ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்னள சிலர் மின் துண்டிப்பு தொடர்பில் தா க்குதல் நடத்தியிருந்தனர்.
குறித்த தா க்குதலில் மின்சார சபை ஊழியர்கள் 5 பேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருவதுடன், மின்சார சபையின் வாகனம் ஒன்றும் சே தத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மூவரை ச ந்தேகத்தின் பேரில் கைது செய்த வவுனியா பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மின்சாரசபையின் பூங்கா வீதியில் உள்ள பிரதான காரியாலயம் முன்பாக ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தா க்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ச ந்தேக நபர் கைது செய்யப்படாமையைக் க ண்டித்தும், தமது பணிக்கு பா துகாப்பு வேண்டியும் குறித்த கவ னயீர்ப்பு போ ராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பொலிசார் அ சமந்தமாக செயற்படுவதானால் தா க்குதல் சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதன்போது மின்சார சபை ஊழியர்கள் இருவரை அழைத்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 24 மணியாலத்திற்குள் குறித்த நபர்களை கைது செய்வதாக தெரிவித்தையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் மின்சார சபை ஊழியர்கள் அலுவலகம் திரும்பிய போதும், அலுவலகத்தில் இருந்து வெளியில் சென்று மின்சார சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சா வில் ச ந்தேகம் இருப்பதாக கூறி, பெண்ணின் உ றவினர்கள் சாலை ம றியலில் ஈடுபட்ட ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மந்தக்கரை பகுதியை சேர்ந்த வினோத், அபிராமி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் வ ரதட்சணை தொடர்பாக அபிராமியிடம் அவரது மாமியார் அ டிக்கடி பி ரச்னை செய்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தூ க்கில் தொ ங்கியவாறு அ பிராமியின் ச டலம் மீ ட்கப்பட்டது.
அபிராமியின் சா வில் ம ர்மம் இருப்பதாக கூறி சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் சாலையில் அவரது உறவினர்கள் ம றியலில் ஈ டுபட்டனர்.
தொடர்ந்து துணை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜனிடம் புகார் மனு அளித்தனர். ச ந்தேக ம ரணம் என பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால், வெ றித்தனமாக க த்தியால் கு த்தி கொ லை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த செரீப் (27) என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ஜுபைதா (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த செரீப்பிற்கு தன் மனைவி ஜுபைதா மீது நீண்ட நாட்களாகவே ச ந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை வருவதும், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விளக்கிவிடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு, ஷெரீப் ஜுபைடாவிடம் ஒரு ஆடியோ பற்றி கேட்டார். அந்த ஆடியோவில், ஜுபைதாவுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் இருந்தது.
இது தம்பதியினருக்கு இடையே சூ டான வா தங்களுக்கு வழிவகுத்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சமாதானம் பேசி இருவரையும் உறங்க செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் ஆ த்திரம் தீராத செரீப், நள்ளிரவில் சமையலறையில் இருந்த க த்தியை கொண்டு ச ரமாரியாக 30 முறை ஜுபைதாவை கு த்தியுள்ளார். அதன்பிறகு து டிதுடித்துக்கொ ண்டிருந்த ஜுபைதாவின் க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே ஜுபைதா இ றந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து செரீப் தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ர த்த வெள்ளத்தில் ஜுபைதா இ றந்துகிடப்பதை பார்த்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார், ஜுபைதாவின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த செரீப்பையும் கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இ றந்தவரின் ச டலத்தை பு தைக்க சென்றவர்கள் மயானம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கு வந்து அதிகாரிகளிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டதால், சற்று நேரம் அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியது.
சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி நேற்றிரவு உ யிரிழந்தார். இதனால் அவரின் உ டலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சடலத்துடன் சுடுகாட்டிற்கு சென்ற போது, எரிமேடை மற்றும் சுடுகாட்டை அழித்து விட்டு அதன் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர சடலத்துடன் புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது நில அளவியரை வைத்து அளவீடு செய்கையில் அந்த இடம் சுடுகாடு அல்ல என்பதும் அதன் அருகில் உள்ள இடம்தான் சுடுகாடு என்பதும் தெரியவந்ததால், அங்கு சென்று அடக்கம் செய்யும்மாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் கடந்த 40 ஆண்டுகாலமாக அடக்கம் செத இடத்தை விட்டு, திடீரென்று வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்யுங்கள் என்று கூறினால், அது எப்படி என்று அதிகாரிகளுடன் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் இந்த இடத்தில் ச டலத்தை பு தைக்க அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சடலத்தை மாற்று இடத்தில் உறவினர்கள் புதைத்து சென்றனர்.
தமிழகத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி கிணற்றின் அருகே செல்பி எடுத்த போது தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவம் இடத்திலே உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த இளம் பெண் மெர்ஸி ஸ்டெபி. இவருக்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது,
இதையடுத்து இருவரும், அருகில் இருக்கும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்தில் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகே நின்று இருவரும் செல்பி எடுக்க முயன்ற போது, இருவரும் நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்தனர்.
இதில் இருவருக்குமே நீச்சல் தெரியாததால், மெர்ஸி ஸ்டெபி சேற்றில் சிக்கிக்கொண்டார். அப்புவின் கூ க்குரலை கேட்டு ஓடிவந்த விளைநிலத்தின் உரிமையாளர் சடகோபன், உ யிருக்கு ஆ பத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டு, அவரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த தீயணைப்பு துறையில்னர், கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸி ஸ்டெபியை ச டலமாக மீட்டனர்.
திருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் மெர்சி ஸ்டெபி உ யிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வயிற்றுக்கு வெளியில் குடலுடன் பிறந்த சிறுவன் ஒருவனை அமெரிக்க இணையதளம் ஒன்று விடாமல் கே லி செய்த நிலையில், தற்போது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.
பிறக்கும்போது குடல்கள் முழுவதும் வயிற்றுக்கு வெளியில் இருந்த நிலையில் பிறந்தான் குட்டிப்பையன் Albie Greenwood. 2017ஆம் ஆண்டு மிகப்பெரிய அ றுவை சிக்கிசை செய்யப்பட்டபின், இப்போது மிக நன்றாக இருக்கிறான் Albie. ஆனால், Albie பிறந்ததிலிருந்தே அமெரிக்க இணையதளம் அவனை கடுமையாக கேலி செய்து வந்தது.
Albieயின் தந்தையான Huddersfieldஐச் சேர்ந்த Thomas Greenwood (27), உண்மையில், இப்போதுதான் தன் மகன் கேலிக்குள்ளாக்கப்பட்ட விடயம் தனக்கு தெரியவந்தது என்றாலும், அவன் பிறந்ததிலிருந்தே அந்த தளத்தைப் பயன்படுத்தி பலர் அவனை கேலி செய்துள்ளார்கள் என்கிறார்.
Albieயின் அம்மா Ashton, அந்த இணையதளம் அகற்றப்படவேண்டும் என்று கோரி, மனு ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுவரை அந்த மனுவில், 4,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். இதற்கிடையில், தற்போது இரண்டு வயதாகும் Albie ஆரோக்கியமாக இருக்கிறான்.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பெண்ணின் கருப்பையில் இருந்து 18 கிலோ எடை கொண்ட க ட்டியை மருத்துவர்கள் அ றுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 38 வயது கவிதா கலாம் மூச்சு விட முடியவில்லை, வயிற்று வலி என கூறி மருத்துவரை நாடியுள்ளார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கருப்பை க ட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அதை உடனே அகற்றவில்லை என்றால் அவரது அடிவயிற்றை சிதைத்து விடவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து நாள் குறித்த மருத்துவர்கள் குழு, அவரது கருப்பையில் இருந்து சுமார் 18 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றியுள்ளனர்.
கணவனை இழந்த கவிதாவால் கடந்த 7 மாதமாக தமக்கு ஏற்பட்டு வந்த வலியை தாங்க முடியாமல் தவித்து வந்ததாகவும், ஆனால் சிகிச்சைக்கான செலவை எண்ணி நாட்கள் கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருமண மேடையில் மணமகனின் தந்தையை மணமகன் என ஸ்டாலின் கூறிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொது மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி சொல்ல வரும் விடயத்துக்கு பதிலாக வாய் தவறி வேறு விடயத்தை சொல்லி விடுகிறார்.
இதையடுத்து இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி விடுகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் கூட திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக பேசும் போது பெரியார் சிலை என மாற்றி கூறினார்.
இந்த சூழலில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின் மேடையில் பேசும் போது மணமகன் பெயரை காசி விஸ்வநாதன் என கூறினார்.
ஆனால் அது மணமகனின் தந்தையின் பெயராகும், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் குழம்பினர். பின்னர் சுதாரித்து கொண்ட ஸ்டாலின், காசி விஸ்வநாதனின் மகன் சுப்ரமணியன் தான் மணமகன் என கூறி நிலைமையை சமாளித்தார்.
இதையடுத்து மணப்பெண்ணின் மாமனாரை மணமகன் என ஸ்டாலின் கூறிவிட்டாரே என இது தொடர்பிலான வீடியோ சமூகவலைதளத்தில் கிண்டலோடு வைரலாகி வருகிறது.
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது. இந்த விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.
இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 11.45க்கு தரையிறங்கும். பின்னர் சென்னைக்கு பிற்பகல் 2.10க்கு சென்றடையும். இந்தசேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது.
இதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானசேவைகளுக்கான கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த நபருக்கு கடந்த வாரம் தான் குழந்தைகள் பிறந்த நிலையில், இப்போது அவருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
வங்கதேசத்தின், சிட்டகொங்கை சேர்ந்தவர் Mohammed Suman Hajes. 36 வயதான அபுதாபியில் குடும்பத்தின் ஒருவருக்கு டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் Aldar Malls-ல் நடக்கும் மில்லியனராக இருங்கள் என்று குலுக்கலில், அவருக்கு Dh 1 மில்லியன் மதிப்புமிக்க கிப்ட் கார்ட் விழுந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த உலகில் நான் தான் அதிர்ஷ்டக்கார தந்தையாக இருப்பேன். எனக்கு அபுதாபி WTC-யில் அழைப்பு வந்தது. அவர் சொன்ன தகவலை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு இரட்டை குழந்தைக பிறந்தது. ஒரு டிரைவராக இருந்த நான் தற்போது Dh 1 மில்லியன் மதிப்புமிக்க பணக்காரன் என்றே கூறலாம்.
நான் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்திற்கு டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தற்போது வரை டிரைவராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
விழுந்த இந்த பரிசை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது, நான் இதை என் வருங்கால குழந்தைகளை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன்.
அதுமட்டுமின்றி இந்த பரிசை என்னுடைய மனைவி, சகோதரிகள், சகோதரர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வேன்.
கடந்த வாரம் எனக்கு இரட்டை குழந்தை, இப்போது இப்படி ஒரு அதிர்ஷ்டம், நான் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற இராணுவ வீரர்களுக்கான தடகளப்போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார், மாற்றுதிறனாளி இராணுவ வீரர்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை சேர்ந்த ஆனந்தன் பள்ளி பருவத்திலேயே தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவராவர். தற்போது இராணுவத்தில் சுபேதாராக பெங்களுரு பிரிவில் பணியாற்றி வருகிறார்.
2008ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீ விரவாதிகள் நி கழ்ந்திய க ண்ணி வெ டி தா க்குதலில், சி க்கி இடது கா லை இ ழந்தார் ஆனந்தன்.
காலை இ ழந்தாலும் தாய்நாட்டுக்காக பெருமை சேர்க்க எண்ணிய ஆனந்தனுக்கு கை கொடுத்தது தடகளம். செயற்கையாக பிளேட் பொருத்தப்பட்டபின் நடை பயிற்சியையும், வேகமாக ஓடும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சியகத்தில் ஆனந்தன் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்நிலையில், 144 நாடுகள் பங்கேற்ற 7வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகள் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆனந்தன் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று 3 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழத்தின் புவி இயற்பியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் திடீர் நோ ய்வாய்ப்பட்டு உ யிரிழந்துள்ளார். பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நிவன்க இஷான் என்ற வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். கடந்த 2ஆம் திகதி மாலை இந்த மாணவன் ம யங்கி விழுந்துள்ளார். இதன் காரணமாக பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனின் நிலைமை தீவிரமடைந்தமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளளார். இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவி டெங்கு நோயினால் உ யிரிழந்திருந்தார்.
அழகிய தீவான இலங்கைக்குள் எமது அலையன்ஸ் ஏர் விமானப் பயணத்தினை இணைத்துக் கொள்வதானது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது என அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ். சுப்பையா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
இந்நிலையில் இம்மாதம் 1ஆம் திகதி விமான நிலையத்தின் போக்குவரத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வரும் பத்தாம் திகதி சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைப் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் இரண்டு தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தார்.
எனினும் சில பேச்சுவார்த்தைகள் மற்றும் சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளால் 11ஆம் திகதி போக்குவரத்து விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ்.சுப்பையா,
இதுவரை காலமும் இந்தியாவிற்குள் தனித்துவமான சேவையினை வழங்கிவருகின்றோம். இப்போது நாங்கள் சர்வதேசத்தை நோக்கி பறக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
அழகிய தீவான இலங்கைக்குள் எமது அலையன்ஸ் ஏர் விமானப் பயணத்தின் இணைத்துக் கொள்வதானது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த சேவையானது சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான இடைவிடாத சேவையாக அமைகின்றது என்றார்.
சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படும் நிலையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாடு அல்லது தென்னிந்தியாவின் நகரங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் வடக்கு கிழக்கில் இருக்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு எட்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரங்கள் எடுக்கின்றன.
ஆனால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் ஏனைய நகரங்களுக்கும் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகமிக எளிது என்பதாலும் நேரம் குறைவு என்பதாலும் பயணிகள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை அதிகளவில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிறுவனங்களுக்கான வருமானங்களும் அதிகரிக்கும் என்பதோடு வடக்கின் அபிவிருத்தியும் இதன்மூலம் பெரு வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. இதேவேளை, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி, சென்னையிலிருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்து சேரும். அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம் 1.10 மணிக்கு சென்னையை அடையும் என்று அலையன்ஸ் ஏர் தெரிவித்துள்ளது. இதுவொருபுறமிருக்க, சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானசேவைகளுக்கான கட்டணம் 12ஆயிரத்து 990 ரூபா என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விவாகரத்தால் ம னமுடைந்த இளம் தாயார் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளையும் கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் Deer Park பகுதியில் குடியிருக்கும் தமது உறவினர் தொடர்பில் நலம் அறிய அப்பகுதி பொலிசாருக்கு நபர் ஒருவர் தொலைபேசியில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று அப்பகுதி பொலிசார் செவ்வாய் அன்று பகல் ஆஷ்லே அவுசென்(39) என்பவர் தமது மூன்று பிள்ளைகளுடன் குடியிருக்கும் அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
பூட்டியிருந்த வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளே சென்று பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே ஆஷ்லே அவுசென் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் து ப்பாக்கியால் சு டப்பட்டு ர த்த வெ ள்ளத்தில் காணப்பட்டுள்ளனர். மேலும் கொ லைக்கு பயன்படுத்தப்பட்ட து ப்பாக்கியும், ஆஷ்லேவின் வி ரல் அடையாளத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
கணவர் மெர்வினிடம் இருந்து ஆஷ்லே விவாகரத்து கோரியிருந்தது கடந்த வாரமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அது முதல் அவர் மிகவும் ம னமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தனக்கும் ஆஷ்லேவுக்கும் கருத்து வே றுபாடு இருந்ததாகவும், சாதாரண தம்பதிகள் போன்று வா க்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அது விவாகரத்தில் முடிந்தது எனவும் மெர்வின் தெரிவித்துள்ளார்.
ஆஷ்லே முதன் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்துள்ளார். பின்னர் அடுத்த 6 மாதத்தில் மீண்டும் விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் விவாகரத்துக்கு மெர்வின் தரப்பில் முன்வைத்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் அவர் மிகுந்த மன உ ளைச்சலுக்கு உள்ளானார்.
விவாகரத்துக்கு பின்னர் தமது பிள்ளைகளுடன் தனியாக செல்ல முடியாது எனவும், பிள்ளைகளுடன் மெர்வின் தங்கியிருக்கும் குடியிருப்பில் வாழ்வதென்றால் வாடகை கட்டணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நி பந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவே அவரை க டுமையாக பாதித்துள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவில் அதிகரித்துவரும் து ப்பாக்கி க லாச்சாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ஆஷ்லேவும் ஒருவர் என கூறப்படுகிறது.