இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை : காலையில் சடலமாக மீட்பு!!

தமிழகத்தின் தருமபுரியில் இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை காலையில் ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ராமகவுண்டஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மித்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கடந்த 1ம் திகதி இரவு வீட்டுக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.

அன்றிரவு உணவை கொடுத்துவிட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்து குழந்தையை தூங்க வைத்துள்ளனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, மித்ரா மூச்சு பேச்சின்றி ச டலமாக கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போது, குழந்தை ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டதே குழந்தையின் ம ரணத்திற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

எங்க அப்பா, அம்மாவை கொ ன்னுட்டேன் : பொலிசையே அ திரவைத்த இளைஞர்!!

பொலிசையே அ திரவைத்த இளைஞர்

தமிழகத்தின் திருச்சியில் பெற்றோரை கொ ன்றுவிட்டு பைக்கில் த ப்பிச் செ ன்ற வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம்- பாப்பாத்தி, இவர்களது மகன் பிரகாஷ்.

இவருக்கும், வெண்ணிலா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே பாப்பாத்திக்கும், வெண்ணிலாக்கும் த கராறு இருந்து வந்துள்ளது.

வெண்ணிலா வீட்டுக்கு வந்த நாள் சரியில்லை என பாப்பாத்தி தி ட்டிக் கொண்டே இருந்ததால் ம னமுடைந்த பிரகாஷ், வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த பாப்பாத்தியை எழுப்பி, இப்போ ச ண்டையிட யாருமில்லை, நிம்மதியாக தூங்கு என கூறியுள்ளார். இதனால் க டுப்பான பாப்பாத்தி பிரகாசுடன் வா க்குவாதம் செய்ய, ஆ த்திரத்தில் இருந்த பிரகாஷ் உடற்பயிற்சி செய்யும் கருவியை கொண்டு அ டிக்க முயன்றுள்ளார்.

இதில் பாப்பாத்தி த ப்பித்துவிட, தடுக்க வந்த ஆறுமுகத்துக்கு அ டி விழு ந்துள்ளது, கணவரை ரத்த வெ ள்ளத்தில் பார்த்த பாப்பாத்தி க தறி அ ழ அவருக்கும் அ டி வி ழுந்துள்ளது. இருவரும் ர த்த வெ ள்ளத்தில் இருப்பதை பார்த்ததும் உடனடியாக பைக்கில் தப்பிச் சென்றுள்ளார் பிரகாஷ்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் கா ப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் பாப்பாத்தில் செல்லும் வழியிலேயே உ யிரிழந்துள்ளார், ஆறுமுகத்துக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொன்மலை பகுதியில் அதிவேகமாக பைக் செல்வதை பார்த்த பொலிசார் ம டக்கி பிடித்து விசாரிக்க, பெற்றோரை கொ ன்றுவிட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அ திர்ச்சி அடைந்த பொலிசார் பிரகாஷை கை து செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

14 உ யிரை காவு வாங்கிய மணமகளின் சாபம் : சோகமயமான மணமகன் வாழ்க்கை!!

மணமகன் வாழ்க்கை

இ றந்த மனைவியிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிந்தாஹரன் சவுகான் என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மணமகள் ஆடையில் வலம்வருகிறார்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்த சிந்தாஹரன் சவுகான், 30 ஆண்டுகளாக மணமகள் உடையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அவருடைய கதை வித்தியாசமாகவும் வினோதமாகவும் தோன்றலாம், ஆனாலும் அதுதான் உண்மை.

தற்போது 66 வயதான சவுகான் இதுகுறித்து கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் எனது குடும்பத்தில் 14 பேரை நான் இ ழந்துவிட்டேன். மணமகளாக அலங்கரிக்கத் தொடங்கிய பின்னரே ம ரணங்களின் சங்கிலி நிறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சவுகான் முதலில் 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது முதல் மனைவி சில மாதங்களுக்குள் இறந்தார். 21 வயதில், மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் ஒரு செங்கல் சூளையில் வேலைக்குச் சென்ற அவர், தொழிலாளர்களுக்கான உணவுக்காக தானியங்களை வாங்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

அப்போது தானியங்கள் வாங்கும் கடை உரிமையாளருடன் நட்பு கொண்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்காலி கடை உரிமையாளரின் மகளை சவுகான் மணந்தார். ஆனால் சவுகான் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

எனவே சவுகான் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் தனது பெங்காலி மனைவியை விட்டுவிட்டு வீடு திரும்பினார். கணவனின் இந்த து ரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி த ற்கொ லை செய்து கொண்டாள். ஒரு வருடம் கழித்து மீண்டும் தினாஜ்பூருக்குத் திரும்பியபோது தான் சவுகான் இதைப் பற்றி அறிந்தார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது, ​​அவரது குடும்பத்தினர் அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அந்த முடிவு மீண்டும் அவருக்கு துயரத்தை ஏற்படுத்தியது. “எனது மூன்றாவது திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு, நான் நோய்வாய்ப்பட்டேன். ஒவ்வொருவராக என் குடும்ப உறுப்பினர்கள் இ றக்கத் தொடங்கினர்.

என் தந்தை ராம் ஜியவன், மூத்த சகோதரர் சோட்டாவ், அவரது மனைவி இந்திராவதி, அவர்களது இரண்டு மகன்கள், தம்பி படாவ் ஆகியோர் அடுத்தடுத்து இ றந்தனர். பின்னர் எனது சகோதரர்கள் “மூன்று மகள்கள் மற்றும் நான்கு மகன்களும் இ றந்தனர்,” என்று அவர் கூறினார்.

தனது கனவுகளில் தனது பெங்காலி மனைவியை தவறாமல் அடிக்கடி பார்ப்பேன் என்று சவுகான் கூறுகிறார். “நான் அவளை காட்டிக் கொடுத்ததாக கு ற்றம் சாட்டுவாள், சத்தமாக அ ழுவாள். ஒரு நாள் என் கனவில் வந்தபோது, நான் மன்னிப்பு கேட்டு, என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றும்படி அவளிடம் கேட்டேன்.

மணமகளாக ஆடை அணிவதன் மூலம் அவளை என்னுடன் வைத்திருக்கும்படி அவள் என்னிடம் கேட்டாள். நான் ஒப்புக்கொண்டேன் “அன்றிலிருந்து, நான் ஒரு மணமகளாக ஆடை அணிந்து வருகிறேன். குடும்பத்தில் இ றப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவரது மகன்களான ரமேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் அவரது மூன்றாவது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார் என்றும் சவுகான் கூறினார்.

“ஆரம்பத்தில், மக்கள் என்னைப் பார்த்து சிரித்தனர், ஆனால் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் இதைச் செய்தேன் என்பதை தெரிந்துகொண்டு மக்கள் இப்போது என்னிடம் அனுதாபப்படுகிறார்கள்,” என்று கூறுகிறார்.

நொடிப்பொழுதில் பற்றி எரிந்த அம்புலன்ஸ் : நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு கிடைத்த கௌரவம்!!

கேரளாவில் கடந்தாண்டு வெள்ளத்தின் போது நொடிப்பொழுதில் தீ விபத்திலிருந்து நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் கேரளாவே தத்தளித்தது, இதன்போது பலரும் தங்களது சொந்த உடைமைகளை இழந்து அவதிப்பட்டனர்.

அப்போது, செப்டம்பர் 5ம் திகதி சம்பக்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நோயாளி ஒருவருக்கு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.

இதற்கான அம்புலன்சில் நோயாளியை ஏற்றிக் கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர், இவர்களில் சையூபுதீன் என்பவரும் ஒருவர்.

திடீரென ஆக்சிஜன் உருளையிலிருந்து தீப்பற்ற, தன் உயிரையும் பொருட்படுத்தாது சையூபுதின் நோயாளியையும் பத்திரமாக காப்பாற்றினார்.

அடுத்த நொடியில் அம்புலன்ஸ் முழுவதும் தீயில் கருகியது, இதில் சையூபுதினுக்கு காயங்கள் ஏற்பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் இவரது சேவையை பாராட்டு தற்போது நிரந்தர அரசு வேலையொன்று வழங்கப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பில் உ யிர் பிரியும் வலி : மருத்துவரை நாடிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பிறப்புறுப்பில் இருந்து அட்டைப் புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.

வலியால் அந்த இளைஞர் துடித்துப் போயுள்ளார். ஒரு கட்டத்தில் தம்மால் இனி பொறுக்க முடியாது என கருதிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.

மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளது மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.

அது தற்போது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை அளித்து இளைஞரை குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்!!

பல்கலைக்கழக மாணவி

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீர் ம ரணமடைந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி உ யிரிழந்துள்ளார்.

கண்டி, பிலிமதலாவை பிரதேசத்தை சேர்ந்த ஒஷானி எரங்கிக்கா பிட்டவல என்ற மாணவியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவுவதன் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உ யிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

நாடு முழுவதும் பரவும் நோய் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

வைத்தியர்கள் எச்சரிக்கை

நாடு முழுவதும் கண் நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் மேலும் பரவுவதனை தடுப்பதற்காக மக்கள் சுகாதார பிரிவின் ஆலோசனையை கடைப்பிடிக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனர் மோனிக்காக விஜேரத்ன தெரிவித்துள்ளனர்.

கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறிகளே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் பரவிய வைரஸ் நோய் தொற்று காரணமாக அந்த பல்கலைக்கழத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த சில மாதங்களில் உ யிரிழந்த காதல் கணவர் : மறுநாளே மனைவி எடுத்த சோக முடிவு!!

மனைவி எடுத்த சோக முடிவு

காதல் கணவர் விபத்தில் சிக்கி உ யிரிழந்த மறுநாளே அவருடைய மனைவி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பாலாஜி (22) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிதா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் பாலாஜி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லொறி வேகமாக மோதியதில், தூக்கி வீசப்பட்டு அவருடைய தலை சக்கரத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைக்கு முன்தினம் பாலாஜியின் இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், ரசிதா மட்டும் சோகத்துடன் தனியாக அ ழுதுகொண்டே இருந்துள்ளார்.

நேற்று காலையில் அவருடைய அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, தூ க்கில் ச டலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரசிதாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் தூ க்கிட்டுத் த ற்கொ லை!!

மருத்துவத்துறை மாணவர்

யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூ க்கிட்டுத் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் இன்றையதினம் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.

உ யிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் து ர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூ க்கிட்ட நிலையில் ச டலமாக இருந்துள்ளார்.

குறித்த மாணவரின் ச டலம் பி ரேத ப ரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொலிசார் முன்னிலையில் கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மடக்கிப் பிடித்த பெண்களால் அச்சநிலை!!

பொலிசார் முன்னிலையில்..

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போது எ திர்ப்பு தெரிவித்த கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது வாகனத் தொடரணி மீது செருப்பால் தா க்க முற்பட்டனர்.

இதன்போது அங்கு நின்ற பொலிசாருடன் சிவில் உடையில் நின்ற பெண்கள் மூவரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரை ம டக்கிப் பிடித்தனர். இதனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் உடையில் கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பிடித்தவர்கள் யார் எனவும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாம் மக்கள் பிரதிநிதிகளான இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்திக்க சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கூட்டம் முடிந்ததும் சந்திப்பார்கள் எனவும் கூறினர்.

ஆனால் கூட்டம் முடிந்ததும் அவர்கள் எம்மை பொருட்படுத்தாது வாகனத்தில் பா துகாப்புடன் சென்றனர். அப்போது அவர்களை வழிமறிக்க முற்பட்ட போது பொலிசாருடன் இணைந்து சிவில் உடையில் மூன்று பெண்கள் எம்மை பிடித்தனர்.

அவர்கள் யார் என எமக்கு தெரியாது. எனவே இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த பெண்கள் மூவரும் பொலிசார் என தெரியவருகிறது.

வவுனியாவில் சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல் : தமிழ் தாயொருவர் ஆவேசம் ??

வாகனம் மீது..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத் தொடரணியில் வெளியேறியிருந்தனர்.

இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு பொலிஸார் மூலம் வாகத் தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத் தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

பொலிஸாரினால் தடுக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட குறித்த பெண், தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக தீட்டித்தீர்த்தார்.

அபசகுனம்… ஆறுதல் கூறிய கணவன் : இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் கதறும் உறவினர்கள்!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவால்..

தமிழகத்தில் அபசகுனமாக நடந்து கொண்டதாக பக்கத்து வீட்டுக்கார நபருடன் த கராறில் ஈடுபட்ட பெண், அவமானம் தாங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கும் என்ற பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் என்பவருக்கும் அவ்வப்போது வாய்த்த கராறு ஏற்பட்டு வந்துள்ளது. சந்திரன் சகுனம் பார்ப்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு வீட்டை விட்டு புறப்படும் போதும், கிருஷ்ணவேனி தன்னுடைய வீட்டிற்கு வெளியே வாசலில் தலை சீவிய படி இருந்துள்ளார். இதனால் இதைக் கண்ட சந்திரன் அபசகுனம் என்று கருதி, அவரிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சந்திரன் அவரை தா க்கியதால், மிகுந்த வேதனையடைந்த அவர், வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

கணவரோ நான் வீட்டுக்கு வந்துவிடுகிறேன், அதன் பின் பேசிக் கொள்ளலாம் என்று கணவன் சதீஷ் கூறிய நிலையில், தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கருதி, கிருஷண்வேணி வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சகுனம் பார்ப்பதில் அதீத நம்பிக்கை கொண்ட சந்திரன் பணி நிமித்தமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டைவிட்டு கிளம்பும்போது, கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, த ற்கொ லைக்கு தூண்டியதாக கூறி, சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

த ற்கொ லை செய்து கொண்ட கிருஷ்ணவேனி, சதீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது, அதையாவது நினைத்து அவள் இந்த முடிவை மாற்றியிருக்கலாம் என்று உறவினர்கள் வேதனையில் உள்ளனர்.

கனவுகளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவி : அதிகாரிகள் அலட்சியத்தால் நொடியில் போன உயிர்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ரயில்வே தேர்வுக்கு சகோதரருடன் பைக்கில் சென்ற மாணவி, பேருந்துக்கு அடியில் சிக்சி பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

தலைநகர் ஐதராபாத்தின் நல்கொண்டா சாலையில் காலை 7:30 மணிக்கு இக்கோர விபத்து நடந்துள்ளது.

உ யிரிழந்த மாணவி சைதாபாத்தில் வசிக்கும் 23 வயதான கல்லூரி மாணவி காவ்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று ரயில்வே தேர்வு எழுத மாணவி காவ்யா, தனது சகோதரன் சிவன் சாயுடன் பைக்கில் சென்றுள்ளார்.

நல்கொண்டா மேம்பாலத்திற்கு கீழ் சாலையில் ஒரு தனியார் பேருந்தை இடதுபுறமாக முந்திச்செல்ல சிவன் முயற்சி செய்துள்ளார்.

ஆனால், முன்னால் மோசமான சாலை கண்ட அவர், அதைத் தவிர்ப்பதற்காக பிரேக் போட்டுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக வாகனம் சறுக்கி அவரும் பின்னால் பயணித்த சகோதரியும் வலதுபுறமாக கீழே விழ பேருந்து காவ்யா மேல் ஏறிச்சென்றுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநர் உடனே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் தலைகவசம் அணியவில்லை. இதில், சிவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது, ​​காவ்யாவின் தலை பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து பொலிசார் கூறியதாவது, ​அவர்கள் இருவரும் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இ றந்துவிட்டார். அவரது சகோதரர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார் என கூறினர்.

சாலையின் பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய காவ்யாவின் குடும்பத்தின் பொலிசாரை அணுகியுள்ளனர்.

304 பிரிவின் கீழ் பேருந்து ஓட்டுநர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரைக் காவலில் எடுத்துள்ளது.

இருப்பினும், சாலையின் மோசமான நிலைக்கு பொறுப்பான பெருநகர ஐதராபாத்தின் மாநகராட்சியின் அதிகாரியை பொலிசார் இன்னும் அடையாளம் காணவில்லை.

என் தாயை கொ ன்றுவிட்டேன் : திருமணமான 9 மாதத்தில் இளைஞரின் வெறிச்செயல்!!

திருமணமான 9 மாதத்தில்..

தமிழகத்தில் தாயை கொ லை செய்தததை மகன் ஒப்பு கொண்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சியை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுக்கும், பிரகாஷுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

வேலை எதுக்கும் செல்லாமல் பிரகாஷ் ஊர் சுற்றி வந்த நிலையில் அவர் தாய் பாப்பாத்திக்கும் மனைவி வெண்ணிலாவுக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு நேற்றிரவு திரும்பிய பிரகாஷூக்கும் தாய் பாப்பாத்திக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

த கராறு முற்றியதில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாயை பிரகாஷ் அ டித்ததாகவும் அதை தடுக்க முயன்ற தந்தை ஆறுமுகத்தையும் தா க்கியதாக கூறப்படுகிறது. இதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் தாயை கொ ன்றதை அவர் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

புற்றுநோய் இருப்பது தெரிந்தே அவனை காதலித்து திருமணம் செய்தேன் : இறுதியில் இளம்பெண் எடுத்த முடிவு!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் புற்றுநோய் காரணமாக ம ரணமடைந்த தமது காதல் கணவனின் நினைவாக இளம்விதவை ஒருவர் எடுத்த முடிவு பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

மும்மை நகரில் குடியிருந்து வருபவர் ஷீதல். கல்லூரிகளுக்கு இடையேயான மாநாடு ஒன்றில் முதன் முறையாக அவனை சந்தித்துள்ளார் ஷீதல்.

அறிமுகமான பின்னரே தெரிய வந்தது இருவரும் ஒரே கல்லூரி என்பது. தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அவன் தொடர்பான அனைத்தையும் அவளிடம் அவன் பகிர்ந்து கொண்டுள்ளான்.

அவளிடம் மட்டுமே அவன் அதிகம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். இந்த காலகட்டத்தில் அவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான்.

நாளுக்கு நாள் நிலை மோசமடையவே இறுதியில் மருத்துவரை சந்தித்துள்ளான் அவன். தொடர்ந்து ஷீதலிடம் ஏதும் தெரிவிக்காமல் தனது சொந்த கிராமத்திற்கு கிளம்பி சென்றுள்ளான்.

அன்றைய நாள் மாலை, ஷீதலை தொலைபேசியில் அழைத்த அவன், தனது நிலை குறித்து பேசியுள்ளான். தமக்கு புற்றுநோய் இருப்பதாகவும், இது மூன்றாவது கட்டம் எனவும் அவளிடம் கூறியுள்ளான்.

இதைக் கேட்ட ஷீதல் அதி ர்ச்சியில் உறைந்துள்ளார். ஆனால் அதன் பின்னரே அவனை தாம் இதுநாள் வரை காதலித்து வந்தது ஷீதலுக்கு புரிந்தது.

புற்றுநோயின் தா க்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சாதாரண வாழ்க்கையை முன்னெடுக்கலாம் என மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் கீமோ சிகிச்சையை அவன் தொடர்ந்துள்ளான்.

மட்டுமின்றி கல்லூரிக்கும் அவன் திரும்பியுள்ளான். அதன் பின்னர் நாளுக்கு 24 மணி நேரமும் ஷீதல் அவனை அக்கறையுடன் கவனிக்க துடங்கினாள்.

அவனது அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் ஷீதல். கல்லூரி முடித்து வெளியேறிய பின்னர் ஒருநாள், தாம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனவும் அவன் ஷீதலிடம் கேட்டுள்ளான்.

பிரியவே முடியாத நிலையில் இருந்த ஷீதல், அவனது காதலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு நாளில், மருத்துவரை சந்தித்துள்ளனர்.

அவர் மேற்கொண்ட சோதனையில், உடம்பின் முழு பகுதியிலும் புற்றுநோய் வியாபித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு மாதம் மட்டுமே இனி உ யிருடன் இருக்க முடியும் எனவும் மருத்துவர் அவனுக்கு தெரிவித்துள்ளார். அந்த தகவல் தமக்கு பே ரிடியாக அமைந்தது என கூறும் ஷீதல், தமது வாழ்க்கையை அவனுக்காக மாற்றியதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். அவனுடன் பல மருத்துவர்களை சென்று சந்தித்ததாக கூறும் ஷீதல், கடைசி கட்டத்தில் அவன் உருக்குலைந்து படுக்கையில் இருந்து எழ முடியாத நிலையில் ம ரணமடைந்ததாக ஷீத.ல் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த தா க்கத்தில் இருந்து தம்மால் மீள முடியாமல் தவித்ததாக கூறும் அவர், சுமார் ஒரு மாத காலம் ஆசிரமம் ஒன்றில் தங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ஆசிரமத்தில் வைத்தே உதவும் மனப்பான்மையை தாம் வளர்த்துக் கொண்டதாகவும்,

அதன் பின்னர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பதிவு செய்துள்ளார் ஷீதல்.

அவன் ம ரணம் நேரிடையாக பார்த்திருக்க கூடாது என தாம் இப்போதும் கருதுவதுண்டு எனவும், இன்னொரு பிறவியில் இருவரும் ஒன்றாக வாழ வழி செய்ய கடவுளிடம் வேண்டுவதாகவும் ஷீதல் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் விபத்தில் சிக்கிய பெண் : வீடு திரும்பியதும் எடுத்த விபரீத முடிவு!!

வி பரீத முடிவு

சென்னையில் பொலிஸாரால் வி பத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வீடு திரும்பியதும் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த யுவனேஷ்குமார் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (25). இருவரும் கடந்த 20ம் திகதியன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை மறித்ததாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே வி ழுந்த பிரியதர்ஷினி, மீது பின்பக்கமாக வந்த லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ப லத்த கா யமடைந்த பிரியதர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் அறிந்து தி ரண்ட பொதுமக்கள் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எ திராக போ ராட்டம் நடத்த ஆரம்பித்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வா கனங்களை அ டித்து நொ றுக்கி தீவைத்து கொ ளுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.