அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் -திருமதி தெய்வநாயகி சிவசுப்பிரமணியம்

  வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன் காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த...

மரண அறிவித்தல் திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை!

மரண அறிவித்தல் திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்; கொண்ட திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் 14.03.2015 சனிக்கிழமை அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற  சாந்தலிங்கம் (முன்னாள் அதிபர் நயினாதீவு கணேசா வித்தியாலயம்)  அவர்களின் அன்பு...

வவுனியா மாவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு நேர்முக தேர்வுக்கு தெரிவான பட்டதாரிகள் விபரம் இணைப்பு!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ)பிரிவில்   தமிழ் புவியியல் பொருளியல் விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை  ஆட்சேர்ப்பு செய்வதற்காக...

மரண அறிவித்தல் அமரர்.சிவராசா சிவரூபன்

வவுனியா புதூர்சந்தி புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் ,இல,30 புகையிரதக் கடவை வீதி குருமன்காட்டை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட அமரர்.சிவராசா சிவரூபன்;27.03.2020(வெள்ளிக்கிழமை)அன்று சிவபதமடைந்தார். அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 30.03.2020 (திங்கட்கிழமை) காலை10.00மணியளவில் ,இல:30 புகையிரதக்கடவை வீதி குருமன்காடு என்னும் முகவரியில்...

மரண அறிவித்தல் அமரர். சதாசிவம் கைலாயபிள்ளை(ஒய்வு நிலை பாடசாலை அதிபர்)

மரண அறிவித்தல் வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை வடக்கு சோளாவத்தையை நிரந்தர முகவரியாகவும் வவுனியா மற்றும் கச்சேரி கிழக்கு ஒழுங்கை சுண்டுக்குழி யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும் முன்னைநாள் யாழ்/வேலணை கிழக்கு...

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2016 (நோட்டீஸ்)

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 12.04.2016 செவ்வாய்கிழமை அதாவது நாளை  காலை 10.30 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குறுக்கால...

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதிநேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள்!!

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன . க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க...

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் பூங்காவன திருவிழா!!(படங்கள்)

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில் நேற்று 21 .06.2016  பூங்காவன திருவிழா    ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் இடம்பெற்றது .  பூங்காவன திருவிழாவின் பொது விநாயகபெருமான்...

மரண அறிவித்தல் : திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி!!

வவுனியா கரப்பன்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி அவர்கள் 20.07.2017 (வியாழக்கிழமை) காலமானார் அன்னார் காலம்சென்ற இராசா குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும் செல்வமலர், சுமதி (லன்டன்), பிரபாகரன் (கனடா), ரவீந்திரன்...

மரண அறிவித்தல் : ஞானப்பிரகாசம் ஞானதயாளன்!!

ஞானப்பிரகாசம் ஞானதயாளன் (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு) யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானதயாளன் அவர்கள் 22.06.2015 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் நேசம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம்...

வவுனியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாற்றாற்றல் உடையோர் தினவிழா!

எதிர்வரும்  திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ....! மாற்றுத்திறனாளிகளும் அவர்களது...

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957 இறப்பு : 11.07.2018 யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா...

மரண அறிவித்தல் : அமரர் .கார்த்திகேசு பாமினி!

அமரர் .கார்த்திகேசு பாமினி சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவிலடி கல்வயலை பிறப்பிடமாகவும் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாமினி (ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்) 17.12.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு...

மரண அறிவித்தல்: திருமதி. எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம்

திருமதி எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் தோற்றம் : 24 பெப்ரவரி 1942 — மறைவு : 25 பெப்ரவரி 2018   யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 25-02-2018...

மரண அறிவித்தல் : திருமதி மனோன்மணி செல்வராசா

(வேலனை 4) வேலனை கிழக்கு அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்வராசா அவர்கள் 21.05.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான...

மரண அறிவித்தல் : திரு.சிங்கராசா ஆரோக்கியராசா!!

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஸ்ரீநகர் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிங்கராசா ஆரோக்கியராசா (ஓய்வுபெற்ற டெலிகொம் ஊழியர்) 11.12.2017 அன்று காலமானார். அன்னார் சிங்கராசா மரியரட்ணம் அவர்களின் அன்பு மகனும், ருக்மணிதேவிவின்(ஆசிரியை-வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)...