நடிகை தபுவுக்கும் அந்த ஆசை வந்துவிட்டதாம்!!

வயது 40ஐ தாண்டிய பிறகு பல பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றாது. காதல் தேசம் புகழ் இந்தி நடிகை தபுவுக்கு இப்போது வயது 44. திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வெளிப்படையாக சொல்கிறார். திருமணம்...

இது தமிழுக்கு புது வரவு!

பிந்துமாதவி, ஸ்ரீதிவ்யா, கயல் ஆனந்தி என பல நடிகைகள் தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்ததைத் தொடர்ந்து இப்போது மாதவி லதா என்ற இன்னொரு ஆந்திர நடிகையும் தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே சுந்தர்.சி...

லட்சுமி ராய் இலங்கை தமிழ் பெண்!!

கோடம்பாக்கத்தை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் ராய் லட்சுமி. தமிழில் இவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் குத்தாட்டம் போடலாமா வாங்க என்று...

நண்பரை திருமணம் செய்யும் ப்ரியாமணி!!

பருத்திவீரன், மலைக்கோட்டை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா மணி. பாரதிராஜா, மணிரத்னம், அமீர் என பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தாலும் தற்போது மார்க்கெட் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தான்...

படம் தயாரித்து பரிதாப நிலைக்கு வந்த பூமிகா!!

தமிழ் சினிமாவின் பத்ரி, ரோஜாகூட்டம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா.இவர் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து பல படங்களை தயாரித்து...

தொழிலதிபரை மணக்கிறார் அசின்!!

மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை அசின். தமிழில் விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால்,...

அம்மாவானார் நடிகை சினேகா!!

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதியினரில் பிரசன்னா-சினேகாவும் ஒருவர். இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்தோடு 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை அறிந்த திரையுலகத்தினர்...

ரஜினிக்கு மகளான தன்ஷிகா!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்க நடிகை தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில்...

60 லட்சம் கேட்கும் ஸ்ரீதிவ்யா – அவுஸ்திரேலியாவில் குடியேறிய அப்பாஸ்!

1995-ம் ஆண்டில், 'காதல் தேசம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ் பரபரப்பான கதாநாயகனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அப்பாஸ் சென்னையில் உள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்று...

அஜித்தின் சினி பிரபல ரசிகர்கள் வரிசையில் இணைந்த ஆரியா!!

யட்சன் படத்தில் ஆர்யா அஜித்தின் ரசிகராக வருகிறார் என்பது, படப்பிடிப்பில் இருக்கும்போதே தெரிந்ததுதான். அஜித்வாழ்க என்று கோஷம் போடுவதுடன், அஜித்ரசிகர் என்பதை கடந்து போவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், படத்தின் முன்னோட்டம்...

கனடா மக்களுக்கு மனம் நெகிழ்ந்து நன்றி கூறிய சிவகார்த்திகேயன்!!

நடித்த சில படங்களிலேயே உச்சத்திற்கு சென்றவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கனடா சென்றுள்ளார். அங்கு இவருக்கு இதுவரை...

சிம்பு கருத்தால் எழுந்த பெரிய சர்ச்சை!!

சிம்பு எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுப்பிடிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்று இருந்தார்.இக்கருத்து மீண்டும் யாரோ வாலு படத்திற்கு...

லோரன்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரை உலகிற்கு வந்துள்ளார்.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற மீண்டும் நடிக்கும் ஆசை வந்து விட்டதாம். இதனால்,லோரன்ஸ் இயக்கும் நாகா படத்தில் ஒரு...

லட்சுமிராய்க்கு ஆசை வந்துவிட்டதாம்!!

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். நாய்கள் , பூனைகள் மீது நடிகைகளுக்கு நிறைய பாசமுண்டு. இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியது: துபாயில் உள்ள என் நண்பரின் வீட்டுக்கு சென்றேன்.தனியார் மிருக...

விஷாலை விரும்பும் கமலின் மகள்!!

கமலஹாசனின் 2–வது மகள் அக்க்ஷரா. இவர் ஹிந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். தமிழில் விஷாலுடன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அக்க்ஷராஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது- நான் விஷாலுடன் நடிப்பதாக செய்திகள்...

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை 27 ம் திகதியன்று மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள்...