அரசியலுக்கு எப்போதும் வரமாட்டேன் : திரிஷா!!
சமீபகாலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில்...
27ம் திகதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சியில் உறுப்பினராக உள்ள சினிமா தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெப்சி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே இன்று...
ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை
திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...
பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு மீது பெட்ரோல் குண்டுவீச்சு!!
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்படம், தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார்...
அஜித் வாடகை வீட்டிற்கு வந்தது ஏன்?
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் தன் சொந்த் வீட்டிலிருந்து ஒரு வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார்.
இது மட்டுமின்றி தன் சொந்த வீட்டை இடித்து, புதிய வீடாக...
தன் பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கிய தனுஷ்!!
தனுஷ் தற்போது தமிழக எல்லையை தாண்டி பொலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாரி ரசிகர்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் பல இடங்களில் தனுஷ் சிகரெட் பிடிப்பது...
விரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்!!
ஒருவன் திடீரென்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டால், அவனுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை சொல்லும் படம், ‘தப்பா யோசிக்காதீங்க’.
11 மணி நேரத்தில் படபிடிப்பு நடந்துள்ளது. நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார், எஸ்.கே.சித்திக் தயாரிக்கின்றனர்.
ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.வெற்றிவேல், இசை,...
காதல் கல்யாணம்தான் செய்வேன் : அடம்பிடிக்கும் ஆர்யா!!
தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் எப்போதும் நெருக்கமாக பழகக் கூடியவர் நடிகர் ஆர்யா. இதனாலேயே, ஆர்யாவையும், இவருடன் நடிக்கும் நடிகைகளையும் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். தமிழ் சினிமாவிலேயே நடிகைகளுடன்...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்!!
வேட்டை படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் மாதவன் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது...
சுப்பர் ஸ்டார்கள் இல்லாமல் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த பாகுபலி!!
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் இந்தியாவில்...
பாகுபலி திரைப்படம் முதல் 5 நாளில் 215 கோடி வசூலித்து சாதனை!!
பாகுபலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் வெளியான முதல் நாளிலேயே 76 கோடி...
தொலைக்காட்சிகளின் முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்!!
தமிழ் தொலைக்காட்சிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தற்போது ஒரு பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு படத்தை எடுத்த முடித்த பின் அதன் தொலைக்காட்சி உரிமையை விற்று விட்டால் தயாரிப்பாளருக்கு ஒரு மிகப்பெரிய சுமை...
அஜித்தை அவமானப்படுத்தினாரா திரிஷா?
அஜித்தை எப்படி த்ரிஷா வேலைவாங்கலாம் என்று தான் தற்போது அஜித் ரசிகர்கள் கொதித்து போய் வருகின்றனர்.
ஆனால் இந்த விஷயம் இப்போ நடந்தது அல்ல, கிரிடம் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது. கிரிடம் படத்தில்...
எம்.எஸ். விஸ்வநாதனின் மறைவை முன்னிட்டு இன்று படப்பிடிப்புக்கள் ரத்து!!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன்,...
சின்னத்திரை தொகுப்பாளர் டிடியின் புதிய அவதாரம்!!
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அந்த இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பேஷன் ஷோ...
காக்கா முட்டையின் அடுத்த படைப்பு!!
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படைப்பை வரவேற்பார்கள் என்பதற்கு காக்கா முட்டை ஒரு உதாரணம். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அடுத்து என்ன படம் இயக்குவார் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
சமீபத்தில் வந்த...
















