பொய் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை ராதா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்ய பொலிஸ் அதிரடி முடிவு!!
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் மோசடி புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு 50 லட்சம் வரைக்கும் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாக...
நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் தமிழ் நடிகர்கள் அணி தூதுவராக திரிஷா!!
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் நடக்கிறது. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக விஷால் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த...
அஜித்தின் வீரம் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு : அதிர்ச்சியடையாத படக்குழு!!
அஜித், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடியோ வெளியீட்டை நாளை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில்...
பிரச்சினையை ஏற்படுத்திய ரஜினி பிறந்தநாள் பேனர்!!
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட...
தன்னை வைத்து படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்!!
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56வது படமாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவுக்கு...
நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10ம் திகதிக்கு தள்ளிவைப்பு!!
அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக கூறி இருந்தார்.
இந்த...
தொழிலதிபர் மீதான வழக்கு வாபஸ் : நடிகை ராதா திடீர் பல்டி!!
சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது பரபரப்பு...
சூப்பர் ஸ்டாருடன் நேரடியாக மோதும் பவர் ஸ்டார்!!
ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுகிறதோ அன்று தான் எனது ஆனந்த தொல்லை படத்தையும் ரிலீஸ் செய்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார்...
காலடியில் நாய் போல் போஸ்டர் : நடிகர் மகேஷ்பாபுக்கு சமந்தா கண்டனம்!!
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது சமந்தா கடுமையாக சாடியுள்ளார். மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார்...
மீண்டும் நடிக்கவுள்ள மனிஷா கொய்ராலா!!
மீண்டும் நடிக்கப் போவதாக மனிஷாகொய்ராலா அறிவித்து உள்ளார். பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
மனிஷா கொய்ராலாவுக்கு திடீர் புற்று நோய்...
4 வருடத்துக்கு பிறகு தான் என் திருமணம் : காஜல் அகர்வால்!!
நான்கு வருடத்துக்கு பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று காஜல் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம்...
இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் : கார்த்தி!!
கார்த்தி இந்தி படங்களில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின. சூர்யா ரத்த சரித்திரம் மூலம் இந்தியில் அறிமுகமானார். மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்கப் போகிறார். தனுசும் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது...
தமன்னா- ஹன்சிகா திடீர் மோதல்!!
தமன்னா, ஹன்சிகா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹன்சிகா, தமிழ் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான்கராத்தே, உயிரே உயிரே என ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.
தெலுங்கில்...
பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை : பிக் பாஸ் போட்டியாளர் நடிகர் அர்மான் கோலி கைது!!
பிரபல இந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை சோபியா ஹ்யாட் மும்பை வந்துள்ளார்.
பிக் பாஸ்...
ரஜினியின் புதிய படத்தை நான் இயக்கவில்லை : இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்!!
ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி நடித்த கோச்சடையான் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதையடுத்து ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படம் பற்றி பல்வேறு யூகங்கள்...
சமந்தாவின் துணிச்சல்!!
ட்விட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. ஆம் ஆத்மி கட்சி குறித்தும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த தருணத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக...
















