அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு!!

நடிகர் அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் வீடு, சென்னை திருவான்மியூர் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 2 மர்ம வாலிபர்கள்...

குத்தாட்டத்துக்குதான் கூப்பிடுறாங்க : கவலையில் பிரியாமணி!!

ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் ப்ரியா மணி. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தமிழில் கடைசியாக நடித்தது ராவணன் என்ற தோல்விப்...

சென்னை சர்வதேச திரைப்பட விழா : பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடனம்!!

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் திகதி தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு மொழி திரைப்படங்கள் சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டு...

அஜித்தின் வீரம் படத்தின் பாடல்கள் டிசம்பர் 20ல் வெளியீடு!!

ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது....

ரஜினியின் பணிவை கண்டு வியந்த சச்சின்!!

தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அவரை...

காதல் மனைவியைப் பிரிகிறார் ரித்திக் ரோஷன்!!

பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம். நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த...

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!!

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் சிவகார்த்திகேயனை மேன்மேலும் அதிக உயரத்துக்கு அழைத்துச் சென்றன. அதன் விளைவாகத்தான் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. இதற்கடுத்து, துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில்...

சம்பளத்தை 20 லட்சமாக குறைத்த திரிஷா!!

நடிகை திரிஷா கன்னட படத்தில் நடிக்க 20 லட்சம் சம்பளத்துக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா, திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் இருந்தனர். சிம்பு ஜோடியாக...

தமிழில் நல்ல கரக்டர் எனக்கு வரவில்லை : பிரியாமணி வருத்தம்!!

பிரியாமணிக்கு மூன்று வருடங்களாக தமிழில் படங்கள் இல்லை. பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற இவர் தமிழ் பட உலகில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மலைக்கோட்டை, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும்...

வேலூர் தங்க கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகை திரிஷா!!

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு நடிகை திரிஷா நேற்று திடீரென வந்தார். அவருடன் தாயார் உமாகிருஷ்ணன் அவரது சித்தி உடன் வந்தனர். திரிஷாவை கண்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியந்தனர். தங்க கோவிலில்...

மனிதர்கள் வாழ்வில் அற்புதம் நடப்பதுண்டு : ரஜினிகாந்த்!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே திகதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர்...

பிரபல நடிகை காம்னா ரகசிய திருமணம்!!

பிரபல நடிகையான காம்னா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக தமிழில் இதயத் திருடன் படத்தில் நடித்தவர் காம்னா. பின்னர் ஜீவனுடன் மச்சக்காரன்,...

மொட்டை பாஸ் அவதாரம் எடுத்த அஜித்!!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த அஜித் தற்போது மொட்டை பாஸ் அவதாரம் எடுத்துள்ளார். இமேஜைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அஜித். சமீப காலமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் படங்களில் தோன்றி...

வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்!!

இயக்குனர் வெங்கட்பிரபு மீது நடிகர் சங்கத்தில் நடிகை சோனா புகார் அளித்துள்ளார். அப்புகாரில், வெங்கட்பிரபு கோவா படத்தை இயக்கிய போது அவரை அணுகி எனக்கொரு படம் இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும்...

ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சை போட்ட பெண்!!

ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன்...

50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம்!!

உலகின் செல்வாக்கு மிகுந்த செல்வந்தர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை 2013ம் ஆண்டிற்கான 100 பிரபல இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 31-10-2013 நிலவரப்படி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 50.75 கோடி ரூபாய்...