படங்களின் தோல்வி என்னை பாதிக்காது : காஜல் அகர்வால்!!

காஜர்அகர்வாலுக்கு துப்பாக்கி பெரிய ஹட் படமாக அமைந்தது. இதனால் சம்பளத்தை உயர்த்தினார். அதன் பிறகு அவர் நடித்த படம் பெரிதாக ஓடவில்லை. விஜய் ஜோடியாக நடிக்கும் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது....

விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் வெடி விபத்து!!

புதுமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ஜில்லா. இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும்,...

ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்!!

நேற்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ.. ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில்...

இந்தி படத்திற்காக நடிகர் சூர்யாவுடன் ஆடும் வாய்ப்பை மறுத்த சனாகான்!!

நடிகர் சல்மான்கானுடன் நடிக்கும் ஜெய் ஹோ திரைப்படத்திற்காக இந்தி நடிகை சனாகான் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகின்றார். இந்தப் படம் வெளியாவதற்குமுன் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் தேதிகள் அளிக்க அவர் விரும்பவில்லை. இந்நிலையில் நடிகர்...

ஜன்னல் ஓரம் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!!

விமல், விதார்த், பூர்ணா நடித்த ஜன்னல் ஓரம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை கருபழனியப்பன் இயக்கி இருந்தார். கே.முருகன் தயாரித்து இருந்தார். இந்த படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் டி.டி.ராஜா, என். செந்தில்பிரபு ஆகியோர் உயர்...

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்..!

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் பீஷ்மர், கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது....

கிரிக்கெட் சூதாட்டத்தில் செக்ஸ் நடிகைகளிடம் சிக்கிய ஸ்ரீசாந்த் கதை திரைப்படமாகிறது!!

நடிகைகள் வலையில் விழுந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் கதை படமாகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீசாந்த்துக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்ததாக...

தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் மோசடி : கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீண்டும் புகார்!!

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை...

ஆர்யா–டாப்சி காதல் : ஜோடியாக நடித்து நெருக்கம்!!

ஆர்யா–டாப்சி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. ஆர்யாவுக்கு நிறைய நடிகைகள் சினேகிதிகளாக உள்ளனர். ஏற்கனவே பலருடன் அவர் இணைத்து பேசப்பட்டார். நயன்தாராவை காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும்...

அதிர்ச்சியில் நடிகை அஞ்சலி !!

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தபோதே அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்தில் குடியேறினார். சித்தி தொந்தரவால் வெளியேறியதாக கூறினார். தற்போது தனது வீட்டை சித்தி அபகரித்துள்ளதாகவும் அதனை மீட்டு தர வேண்டும் என்று...

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!!

அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாக ஆந்திர திரையுலகில் செய்தி பரவி உள்ளது. அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சினிமாவில் அறிமுகமானார். அருந்ததி படம் அவரை முன்னணி நடிகையாக்கியது....

மாஸ்டர் ஸ்ரீதர் திடீர் மரணம் : மாரடைப்பால் உயிர் பிரிந்தது!!

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. மாஸ்டர் ஸ்ரீதர் குறத்தி மகன் படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். கர்ணன் படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். கந்தன்...

அஜித் படத்துக்கு 1800 தியட்டர்களா : குமுறும் தயாரிப்பாளர்கள்!!

அஜித்தின் வீரம் படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள். எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது இதுதான்...

9 ஆண்டுகளாக வளர்த்த நாய் இறந்ததால் மனம் உடைந்து போன திரிஷா!!

நடிகை திரிஷா வளர்த்த நாய் திடீர் என இறந்தது. இதனால் மனம் உடைந்து இருக்கிறார். இந்த நாயை 9 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இது குட்டியாக இருந்தபோது ஐதராபாத் ரோட்டில் அனாதையாக கிடந்தது....

ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் திகதி ஒத்திவைப்பு!!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் கோச்சடையான். இப்படம் மோஷன் கேப்சர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். தந்தை கதாபாத்திர...

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம்!!

நடிகர் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளையவரான சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம்...