அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!!

அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாக ஆந்திர திரையுலகில் செய்தி பரவி உள்ளது. அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சினிமாவில் அறிமுகமானார். அருந்ததி படம் அவரை முன்னணி நடிகையாக்கியது....

மாஸ்டர் ஸ்ரீதர் திடீர் மரணம் : மாரடைப்பால் உயிர் பிரிந்தது!!

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. மாஸ்டர் ஸ்ரீதர் குறத்தி மகன் படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். கர்ணன் படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். கந்தன்...

அஜித் படத்துக்கு 1800 தியட்டர்களா : குமுறும் தயாரிப்பாளர்கள்!!

அஜித்தின் வீரம் படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள். எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது இதுதான்...

9 ஆண்டுகளாக வளர்த்த நாய் இறந்ததால் மனம் உடைந்து போன திரிஷா!!

நடிகை திரிஷா வளர்த்த நாய் திடீர் என இறந்தது. இதனால் மனம் உடைந்து இருக்கிறார். இந்த நாயை 9 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இது குட்டியாக இருந்தபோது ஐதராபாத் ரோட்டில் அனாதையாக கிடந்தது....

ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் திகதி ஒத்திவைப்பு!!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் கோச்சடையான். இப்படம் மோஷன் கேப்சர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். தந்தை கதாபாத்திர...

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம்!!

நடிகர் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளையவரான சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம்...

விஜய் சேதுபதியின் மற்றொரு பீட்சா!!

நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகின்றார். எனினும் தற்போது இந்தப் படங்களின் எண்ணிக்கையுடன் ஒன்று அதிகரித்துள்ளது. இவர் திரையுலகில் வெற்றிபெற காரணமான பீட்சா படத்தைப் போன்றே...

சொத்து குவிப்பில் தீவிரம் காட்டும் கதாநாயகிகள்!!

தற்போதைய தமிழ் திரையுலக கதாநாயகிகள் சொத்து குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பாத்தியம் முழுவதையும் அசையா சொத்துக்களிலும் காலி மனைகளிலும் முதலீடு செய்கிறார்கள். சாவித்திரி, காஞ்சனா வாழ்க்கையில் இருந்து இவர்கள் பாடம் கற்றதாக கூறுகின்றனர். சாவித்திரியும்,...

போலீஸ் என்று கூறி நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் ரூபா கேட்டு மிரட்டிய பெண்!!

தூள், உத்தமபுத்திரன், கில்லி, ரெண்டு, மாயாண்டி குடும்பத்தார் உள்பட பல தமிழ் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் மயில்சாமி. இவரது வீடு வடபழனி சாலிகிராமத்தில் உள்ளது. இவரது செல்போனுக்கு நேற்று காலை மிஸ் கோல்...

ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார். விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில்...

அஜித்துடன் இணையும் சிம்பு!

கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். சட்டென்று மாறுது வானிலை என்று முதலில் டைட்டில் வைத்தார்கள். இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே...

2013ல் அதிகம் பேசப்பட்ட நடிகைகள்!!

2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர். நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் வன்...

பழைய ஜங் ஹீரோவாக மீண்டும் அஜித்தை பார்க்க நீங்கள் ரெடியா?

மங்காத்தாவுக்கு முன்பு வரை தனது தலையில் உள்ள வெள்ளை முடிகள் வெளியில் தெரியாத அளவுக்கு கருப்பு டை அடித்து படங்களில் நடித்து வந்தார் அஜித். ஆனால், மங்காத்தாவுக்காக வெங்கட்பிரபுதான் அவரை நரைமுடியுடன் அதாவது...

சோர்ந்து போயிருக்கும் துளசி : ஆறுதல் கூறும் ராதா!!

அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் - ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார். அதையடுத்து, அவர்களின் வாரிசுகளான கெளதம்-துளசி நாயர் ஆகிய இருவரையும் கடல் படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம். இந்த படத்துக்காக கெளதமை ஒப்பந்தம்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப்படங்கள் : பட்டியல் வெளியீடு!!

டிசம்பர் 12ம் திகதி சென்னையில் 11வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் 56 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.தமிழ்த் திரைப்படத்திற்கான போட்டிப் பிரிவுக்கு பல படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. விருதுக்கான படங்களை தேர்வு...

ஆர்யா, விஜய் சேதுபதி யார் புறம்போக்கு?

இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு. இப்படத்தின் தலைப்பை பெரும் பிரச்சினைகளுக்கிடையே இப்படக்குழு வாங்கியுள்ளது. இந்த படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி.ஜனநாதன் தனது...