சூர்யாவுடன் மோதலா : கவுதம்மேனன் விளக்கம்!!
சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். பல மாதங்கள் காத்து இருந்தும் கவுதம்மேனன் பிடித்தமான கதையை...
சஞ்சய் தத்துக்கு மீண்டும் பரோல் : எரவாடா சிறை அருகில் போராட்டம்!!
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரங்கள் பரோலில் சென்ற...
நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!!
நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள்...
உடல் எடையைக் கூட்டும் நடிகை தமன்னா!!
நடிகைகள் பிசியானதும் கடும் உடற்பயிற்சி செய்து உடையை குறைப்பது வழக்கம். இதன் மூலம் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மாறாக ஒல்லியாக இருக்கும் தமன்னா உடல்...
மீண்டும் சிக்கலில் பிரியாணி திரைப்படம்!!
பிரியாணி படத்துக்கு தணிக்கை மேல் முறையீட்டு குழுவும் யு சான்று அளிக்க மறுத்து விட்டது. இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இறுதிக் கட்ட பட வேலைகளை...
2013ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா!!
2013ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக்...
திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் மீனா!!
நடிகை மீனாவுக்கு 2009ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 2011ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது மீனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
டிரைஷ்யம் என்ற மலையாள படத்தில் மோகன்லால்...
மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது!!
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி...
என் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல விருப்பப்படுகின்றேன் : ஷாருக்கான்!!
47 வயதாகும் இந்தி திரையுலக நடிகரான ஷாருக்கான் டெல்லியில் பிறந்திருந்தாலும் மறைந்த அவரது தந்தையார் தாஜ் முகமதுகானின் பூர்வீகம் பாகிஸ்தானில் உள்ள பெஷாவராகும். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார்.
தன்னுடைய பதினாறாவது வயதில்...
டுவிட்டரில் இணைந்த விவேக், வடிவேலு!!
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர்களாக இருந்து தொழில் போட்டியில் மோதிக்கொண்ட விவேக்கும், வடிவேலும் டுவிட்டரில் சண்டையிட வருகிறார்கள்.
விவேக் ஏற்கனவே டுவிட்டரில் இருக்கிறார். தனது பட விவரங்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் போன்றவை குறித்து...
அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பரோட்டா சூரி!!
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் சூரி. அந்தப் படத்தில் 50 பரோட்டாக்களை சளைக்காமல் வெளுத்துக் கட்டி அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்றாகிவிட்டது.
ஆனாலும் பரோட்டா சூரி...
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அனிருத்துக்கு விருது!!
11வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் 19 வரை சென்னையில் நடக்கிறது. இவ்விழாவை கமல், அமீர்கான் துவக்கி வைக்கின்றனர்.
இவ்விழாவை முன்னிட்டு உலக அளவில் விருதுகளை வென்ற பல திரைப்படங்கள் உள்ளிட்ட...
ஜில்லா படத்திற்கு சம்பளம் வாங்காத மோகன்லால்!!
நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ஜில்லா. இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின்...
மறைந்த நடிகை சவுந்தர்யா சொத்து விவகாரம் முடிவுக்கு வந்தது!!
நடிகர்கள் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படையப்பா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சவுந்தர்யா. தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி புகழின்...
ஸ்ருதிஹாசனுடன் மோதல் இல்லை : தமன்னா!!
தமன்னாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் பனிப்போர் நடப்பதாக தெலுங்கு பட உலகில் செய்திகள் வந்தன. ஒருவர் படவாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறிப்பதாகவும் கூறப்பட்டது.
ஸ்ருதிஹாசன் நடித்த சில தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் அவருக்கு படங்கள் குவிந்தன. இதனால்...
படப்பிடிப்பில் ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை : கையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு !!
ஹன்சிகா உயிரே உயிரே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அங்கு ஹன்சிகா பங்கேற்ற பாடல் காட்சியொன்றை படமாக்கினர். அப்போது படப்பிடிப்பை காண அங்கு பெரும்...















