பழைய நண்பரை மறக்காத விஜய்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தனது நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தற்போது தலைவா படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுப்பட இயக்குனர்...

படம் தயாரிக்க பயமாக இருக்கிறது : பிரபு தேவா!!

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. தென்னிந்தியாவில் மைக்கேல் ஜக்சன் என்று அழைக்கப்பட்டார். தற்போது இந்தியில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார். எல்லாத்துறையிலும் முத்திரை பதிக்கும் இவருக்கு சில நாட்களுக்கு முன் மும்பையில் மெழுகு சிலை...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் : பிரியா மணி!!

பருத்தி வீரன் படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் நவநாகரிக வேடங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் ப்ரியா மணி. இவர் சமீப காலமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே நடித்து...

அமைச்சருடன் சிநேகாவிற்கு தொடர்பு : பேஸ்புக்கில் வெளியான செய்தி!!

அமைச்சர் ஒருவரோடு தன்னை தொடர்புபடுத்தியதால் பொலிசில் புகார் கொடுக்கப்போவதாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார். என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சினேகா. இதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் கடந்த வருடம்...

சமூக சேவையில் ஈடுபடுவேன் : நமீதா!!

நடிகை நமீதா சமூக சேவை பணிகளில் தீவிரம் காட்டுகிறார். கண்தானம், ரத்ததான முகாம், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் கண் தானத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த...

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு : குமரிமுத்து மனு தள்ளுபடி!!

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாக காமெடி நடிகர் குமரிமுத்து குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டது. இதற்கு குமரி முத்து அளித்த பதில் திருப்தி...

சூப்பர்ஸ்டார்களை ஓரங்கட்டிய நஸ்ரியா!!

சூப்பர்ஸ்டார்களுடன் மோதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் நேரம் நாயகி நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா. முதல் படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது தனது நடிப்பால் இயக்குனர்களையும்...

நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை ’: சிந்துமேனன்!!

நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை சாப்பிட்டு சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது. சிந்துமேனன் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், ஈரம் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு...

சினிமா நூற்றாண்டு விழா : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்!!

முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 21ம்...

நான் அரசியல்வாதி அல்ல : நடிகர் விஜய்!!

நான் அரசியல்வாதியும் கிடையாது தமிழகத்தில் எந்தக்கட்சியையும் சார்ந்தவனும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின்...

கோச்சடையான் டிரெய்லரை இதுவரை 9 லட்சம் ரசிகர்கள் இணையதளத்தில் பார்வையிட்டுள்ளனர்!!

ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படம் மெகா பட்ஜெட்டில் தயா ராகியுள்ளது. ஹொலிவுட் படங்களான அவதார் ,டின்டின் போன்று இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீசானது. காலை 9.30 மணிக்கு...

மீண்டும் மனைவியுடன் இணைய விரும்பும் விஷ்ணு!!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வீரதீர சூரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும்...

வில்லியாக நடிக்க ஆசைப்படும் பிரியாமணி!!

பருத்திவீரன் கிராமத்து இமேஜை மாற்ற பிரியாமணி பெரும்பாடு பட்டார். ஆனாலும் தமிழில் தொடர்ந்து அதே வேடங்கள் மாதிரி வந்தன. அந்த இமேஜில் இருந்து வெளிவர கவர்ச்சிக்கு தயார் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு...

நடிகர் பரத் திருமண வரவேற்பு செப்டம்பர் 14ல் சென்னையில்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய போய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை...

தமிழுக்கு வருகிறார் முன்னாள் இந்திய அழகி!!

தமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா. ரஜினி, கமல், சிரஞ்சீவி நாகர்ஜீன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஸ் கிருஷ்ணா. இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்...

பேராசையால் பட வாய்ப்பை இழந்த பார்வதி ஓமனக்குட்டன்!!

தமிழில் அஜித் நடித்த பில்லா2 படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய நாயகருடன் நடித்து விட்டதால், ஓவர் பில்டப் கொடுத்தார். ஆனால் படத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு...