ஒரு பாட்டுக்காக 2.5 லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்..!!
கழுகு படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்கிறார். ராஜமோகன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா...
இசையமைப்பாளரான பாடகர் ஸ்ரீநிவாஸ்..!!
மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற மானா மதுர மாமரத்து கிளையே, தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால், படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சாரப் பூவே போன்ற எண்ணற்ற ஹிட் பாடல்களை...
அர்ஜுனின் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தும் விஷால்..!!
அக்சன் கிங் அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. வெளிநாட்டில் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால்...
இளையராஜா இசையில் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள்!!
பாடலாசியரியராக இருந்து வந்த சினேகன், யோகி படத்தில் அமீருடன் இணைந்து ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய உயர்திரு 420 என்ற படத்தில்...
ஜிகர்தண்டாவில் இயக்குனரானார் சித்தார்த்..!!
தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து வரும் படம் ஜிகர்தண்டா. பீட்சா படத்தை சூடாக நமக்கு பரிமாறிய கார்த்திக் சுபாராஜ் கூலாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சித்தார்த்துக்கு...
புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது : ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு!!
ஆர்யாவின் இரண்டாம் உலகம், ராஜா ராணி படங்கள் முடிந்துள்ளது. அடுத்து புறம்போக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கரக்டரில் வருகிறார்.
இந்த படத்துக்கு புறம்போக்கு பெயர்...
சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்தால் பிரச்சினை : விஷால்!!
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடிக்கும் மத கஜ ராஜா படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படம் குறித்து விஷால் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத கஜ ராஜா...
கஞ்சா கருப்புக்கு வந்த வாழ்வ பாருங்களேன்!!
கஞ்சா கருப்பை பல வேடங்களில் பார்த்து இருப்பீர்கள். அனால் இப்படி அட்டகாசமாக பார்த்து இருக்க மாட்டீர்கள்..
நடிகர் விஜய் டுவிட்டரில் இல்லை ஆனால் ரசிகர் மன்ற அறிக்கை வந்தது எப்படி??
விஜயின் பெயரில் வெளியான அறிக்கை எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை என விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் எனவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக...
சேரன் மகள் மனமாற்றத்திற்கு காரணம் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமா?
காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை...
தனுஷின் நய்யாண்டி பாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்..!!
சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் நய்யாண்டி. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும், பரோட்டா சூரி, சத்யன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்....
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை : விஜய் அதிரடி தகவல்..!!
பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் தலைவா திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜயின் பிரமாண்ட கட்...
வீரம் படத்தில் அஜீத்தின் வேஷ்டி டான்ஸ்..!!
ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. அதில் அஜீத் வேஷ்டியுடன் அமர்ந்து டீ...
அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் : அமிதாப் பச்சன்..!!
மும்பையில் நேற்று முன்தினம் மாலை பெண் போட்டோகிராபர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன்...
மொசக்குட்டி படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்!!
ஸ்ரேயா கோஷல் பின்னணி பாடகியான இவருடைய குரல் மட்டுமல்ல, முகமும் அனைவரையும் வசீகரிக்கும். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக மைனா’படத்தில் நீயும் நானும், சாட்டை படத்தில் சகாயனே...
மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியட்டர் அதிபர்கள் மறுப்பு : படம் வெளியாவதில் சிக்கல்..!!
மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர்.
தமிழ்...















