துருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது.முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது.அதன் பின் அமலா...

ஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா!!

ஆர்யாவும், நயன்தாராவும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த...

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன்...

அனுஷ்காவின் நகைகளின் பெறுமதி 5 கோடி..!

அருந்ததி படத்தின் வெற்றிக்குப் பின்பு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மாதேவி.இப்படத்திற்காக அனுஷ்கா ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.‘ஒக்கடு’ புகழ்...

மலையாளத்தில் அறிமுகமாகிறார் பிரேம்ஜி..!

இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கொலிவுட் திரையுலகிற்கு அடியெடுத்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தின் மூலம் நடிகராகி விட்டார். தற்போது பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்கிறார்.இசையமைப்பதைக்...

மீண்டும் நடிக்க வருகிறார் லைலா..!

தமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம்....

பள்ளிக்கு செல்லும் குட்டி ஐஸ்..!

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா. இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள்.தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர்.பள்ளியில் மிஸ்...

முயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில்...

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா..!

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி.இந்நிலையில் அவர்...

இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா..!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைக்கும் படம் இசை. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது இசை படம் முழுவதும், இசைஞானி இளையராஜா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து...

கௌதமியை நான் ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்- ஸ்ருதி ஹாசன்

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா....

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம்..!

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன்...

வடிவேலுவுக்கு 42 மனைவிமார்..!

திரையுலகிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது.இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு...

கடன் தொல்லையால் அவஸ்தைப்படும் விஜய் சேதுபதி..!

நடிகர் விஜய் சேதுபதி முன்பு போல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை. அத்துடன் இவர் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றி விடுகிறார்.“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக் கொண்டு கோலிவுட்...

இனிமேல் வருஷத்துக்கு 2 படங்கள் தான்: விமல் அதிரடி..!

சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம் விமல். கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த்தின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின்...

அமீருக்கு ஜோடியான மிர்த்திகா..!

யோகி படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் திரைப்படம் பேரன்பு கொண்ட பெரியோர்களே. அரசியல் கலந்த கொமடி படமாக உருவாகும் இப்படத்தை சீன ராமசாமியிடம் தொழில் பயின்ற சந்திரன் இயக்குகிறார், அமீரிடம் உதவி இயக்குநராக...

சமூக வலைத்தளங்கள்

66,917FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe