அஜித் விபத்தில் சிக்கியதற்கு காரணம் ஆர்யாவா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆரம்பம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கொண்ட அஜித் ஒருவழியாக மீதிப் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர்...

கணவர் இறந்த இரண்டே மாதத்தில் நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்!!

கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற...

ரஜினியின் தங்கை ரகசிய திருமணம்..!

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி. இதன் பின்பு ஆனந்த தாண்டவம் படத்திலும் நடித்துவிட்டு பரதநாட்டிய பள்ளியில் அதிக...

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் : ஜெயலலிதாவுக்கு தலைவா தயாரிப்பாளர் வேண்டுகோள்..!!

தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது.. அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள்...

17 மொழிகளில் வெளிவருகின்றது “ஐ”..!!

கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமிஜக்சன் நடித்து வரும் ’ஐ’ படத்தைப் பற்றியதுதான். ’ஐ’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை...

தலைவா சிக்கலுக்கு இதுதான் காரணமா?

பேஸ்புக்கில் விஜய்யின் தலைவா படம் குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். தலைவா படத்திற்கு தடங்கல் வந்ததற்கு இதுதான் காரணமா என்று கேட்டு ஏகப்பட்ட போட்டோக்களைப் போட்டு கருத்து தெரிவிக்கின்ரார்கள் . அந்த வகையில் தற்போது ஒரு...

தலைவா படத்தை நிபந்தனை அடிப்படையில் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!!

விஜயின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டி...

படப்பிடிப்பில் காயமடைந்த கமல்..!!

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். புதிய படமொன்றின் பாடல் பதிவுக்காக லண்டன் சென்றிருக்கும் இளையராஜா முதன்முறையாக இசை நிகழ்ச்சி...

திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்!!

சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் மீண்டும் ஜோடியாக...

படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து : கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினர்!!

சுவடுகள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். கே.ஆர்.விஜயா முக்கிய பாத்திரத்தில்...

இரண்டு காதலர்களைப் பிரிந்த சிநேகா!

அமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி. அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அத்வைதாவைத் (இப்போது கீர்த்தி என பெயரை...

மகளின் காதல் விவகாரம் : பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்ற சேரன்!!

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி . இவரும் சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவரும் 2 ஆண்டுகளாக...

சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்துக்கு 8 விருதுகள்..!!

லண்டனில் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை நடைபெற இருக்கும் 2013ம் ஆண்டுக்கான லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதர்வா, வேதிகா,...

அதிர்ஷ்ட தேவதையான ஹன்சிகா!!

ஹன்சிகா இந்த வருடம் நடித்து வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரை உலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து...

குடிபோதைக்கு அடிமையானதாக வதந்தி பரப்புகிறார் என் தந்தை : கனகா ஆவேசம்!!

கனகா உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர். திடீரென்று அவர்கள் முன் கனகா ஆஜராகி நான் இறந்து போனதாக யாரோ...

தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது..!!

நடிகை ஸ்ரீதேவி நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பிறந்தார். நான்கு வயதில் முருகா என்ற படத்தில் குழந்தை...