பட்டு வேட்டி, சேலையில் சென்று அனைவரையும் அசத்திய பிரசன்னா- சினேகா ஜோடி!!(படங்கள்)

கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக லேகாவாஷிங்டன் நடிக்கிறார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். எவரெஸ்ட் என்டர்டெய்ன் மென்ட் சார்பில் அருண் வைத்திய நாதன், ஆனந்த் கோவிந்தன் தயாரிக்கின்றனர்....

படப்பிடிப்புக்கென ஒரு ரயில் நிலையம்!!

ரயில்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக வருவதைத் தொடர்ந்து திரைப்படத் துறையினரின் தேவைக்காக ஒரு ரயில் நிலையத்தை அமைத்துக் கொடுக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பிரசித்திபெற்ற மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்...

என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்.. சேரன் உருக்கம்!!

எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும் அவர் உருக்கமாக...

அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவு : திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!!

அஜீத் சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதையடுத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. அஜித் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு...

சத்தமில்லாமல் வெளியாகும் அஜித்தின் ஆரம்பம் பாடல்கள்!!

அஜித் குமாரின் ஆரம்பம் பட பாடல் இசை வெளியீட்டு விழா பிரபல ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா...

ரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார் சேரன் – மகளின் காதலன் பரபரப்பு புகார்!!

சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு. இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திதற்கு...

சேரனிடம் போலீசார் விசாரணை – ஆதரவாக வந்த அமீர், பாலா, சமுத்திரக்கனி!!

காதலையும் காதலனையும் பிரிக்க முயற்சித்ததாக இயக்குநர் சேரன் மகள் கொடுத்த புகாரின் பேரில் சேரனை அழைத்து விசாரணை நடத்தினர் ஆயிரம் விளக்குப் போலீசார். அப்போது சேரனுக்கு ஆதரவாக முன்னணி இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன்...

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர்தான் ரஜினி – ஷாருகான்!!

இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பொலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது 'சென்னை எக்ஸ்பிரஸ்'...

தலைவா படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணை!!

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஆகஸ்ட் 9ம் திகதி வெளிவரவிருக்கும் தலைவா படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:...

ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!!

ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல் அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா. தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது...

அமலா பாலிற்கு அலைமோதும் வாய்ப்புகள்..!

நடிகை அமலா பாலின் கால் சீட் டைரி தற்போது பக்கம் இல்லாமல் நிரம்பி வழிகிறது. இவர் இளையதளபதி விஜயுடன் முதல் தடவையாக ஜோடி சேர்ந்துள்ள தலைவா திரைப்படம் இம்மாதம் 9ம் திகதி ரம்ஜான் விருந்தாக...

சுவாமி விவேகானந்தர் பற்றிய சினிமா வருகிற 23ம் திகதி ரிலீஸ்!!

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை சினிமா படமாகியுள்ளது.இதில் விவேகானந்தர் வேடத்தில் தீப்பட்டாச்சார்யா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் நிறைய நடிகர்களை பார்த்து இறுதியில் தீப்பட்டாச்சார்யாவை தேர்வு செய்தனர். நரேந்திரநாத் ஆக இருந்த இளமை பருவத்தில் இருந்து சுவாமி...

அதிக வேகத்தில் காரை ஓட்டி 4 பேரை காயப்படுத்திய டி.வி. நடிகை கைது!!

பிரபல இந்தி டி.வி தொடர்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி பரிக் இன்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் காரை ஓட்டிச் சென்றார். அதிக வேகத்தில் சென்ற அவரது கார் ஒரு ஆட்டோ ரிக்ஷா...

அஜித்திடம் சிக்கி தெறித்து ஓடிய ஆர்யா!!

ஷூட்டிங் ஸ்பொட்டில் சக நடிகர், நடிகைகளை கலாய்க்கும் ஆர்யா ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜித்திடம் சிக்கிக் கொண்டாராம். ஹீரோக்களில் ஆர்யாவும் சரி, சிவாவும் சரி ஷூட்டிங் ஸ்பொட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் வல்லவர்கள். அதிலும் ஆர்யா...

காதலை பிரிக்கப் பார்க்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார்: இயக்குனர் சேரன் மகள் போலீசில் புகார்!!

தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில்...

சுவேதா மேனனின் பிரசவ காட்சியை திரையிட மீண்டும் மறுப்பு..!

நடிகை சுவேதா மேனன் படத்திற்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்துள்ளார். இயக்குனர் பிளஸ்சி...