அமலா பாலிற்கு அலைமோதும் வாய்ப்புகள்..!
நடிகை அமலா பாலின் கால் சீட் டைரி தற்போது பக்கம் இல்லாமல் நிரம்பி வழிகிறது.
இவர் இளையதளபதி விஜயுடன் முதல் தடவையாக ஜோடி சேர்ந்துள்ள தலைவா திரைப்படம் இம்மாதம் 9ம் திகதி ரம்ஜான் விருந்தாக...
சுவாமி விவேகானந்தர் பற்றிய சினிமா வருகிற 23ம் திகதி ரிலீஸ்!!
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை சினிமா படமாகியுள்ளது.இதில் விவேகானந்தர் வேடத்தில் தீப்பட்டாச்சார்யா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் நிறைய நடிகர்களை பார்த்து இறுதியில் தீப்பட்டாச்சார்யாவை தேர்வு செய்தனர்.
நரேந்திரநாத் ஆக இருந்த இளமை பருவத்தில் இருந்து சுவாமி...
அதிக வேகத்தில் காரை ஓட்டி 4 பேரை காயப்படுத்திய டி.வி. நடிகை கைது!!
பிரபல இந்தி டி.வி தொடர்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி பரிக் இன்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் காரை ஓட்டிச் சென்றார்.
அதிக வேகத்தில் சென்ற அவரது கார் ஒரு ஆட்டோ ரிக்ஷா...
அஜித்திடம் சிக்கி தெறித்து ஓடிய ஆர்யா!!
ஷூட்டிங் ஸ்பொட்டில் சக நடிகர், நடிகைகளை கலாய்க்கும் ஆர்யா ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜித்திடம் சிக்கிக் கொண்டாராம். ஹீரோக்களில் ஆர்யாவும் சரி, சிவாவும் சரி ஷூட்டிங் ஸ்பொட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் வல்லவர்கள்.
அதிலும் ஆர்யா...
காதலை பிரிக்கப் பார்க்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார்: இயக்குனர் சேரன் மகள் போலீசில் புகார்!!
தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில்...
சுவேதா மேனனின் பிரசவ காட்சியை திரையிட மீண்டும் மறுப்பு..!
நடிகை சுவேதா மேனன் படத்திற்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிளஸ்சி...
சிக்ஸ்பேக் உடலமைப்பிற்கு ஆசை – அனுஷ்கா..!
நடிகர்கள் மட்டும்தான் சிக்ஸ்பேக் வைக்க ஆசைப்பட வேண்டுமா? அந்த ஆசை நடிகைகளுக்கு வரக்கூடாதா என்ன? அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் அனுஷ்கா.
தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ருத்ரம்மாதேவி, மற்றும் பஹுபாலி ஆகிய இரு படங்களிலும் வீர, தீர சாகஸக்காட்சிகளில் நடித்து வரும் அனுஷ்கா, கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.அப்போதுதான்...
பிரியாமணியின் இசை வெளியீட்டு விழாவில் வித்யாபாலன்..!
பிரியாமணி நடித்து வெளிவர இருக்கும் சண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகிறார் வித்யாபாலன்.
பிரியாமணி கதாநாயகியாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் தெலுங்கு படம் சண்டி.
இப்படத்தினை சமுத்திரா இயக்கியிருக்கிறார் மேலும் பிரியாமணிக்கு...
தெருவோர நாய்குட்டிகளை பிடித்து திரிஷா தத்து கொடுத்தார்!!
நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் தீவிரம் காட்டுகிறார். ஏற்கனவே படப்பிடிப்புக்கு சென்ற போது காரில் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார். அன்று முதல் பிராணிகள் நலனில் அக்கறை...
மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!!
பீட்சா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் இயக்கும் அடுத்த படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 7 வாரங்களாக மதுரையில்...
ஓடும் ரெயிலில் சண்டை போட தயராகும் அஜீத்!!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது. இப்போது படம் வெளியாக தயாராக இருப்பதால் படம் குறித்தான பல்வேறு செய்திகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. படத்திற்கு...
அனுஷ்காவுடன் காதலா : ஆர்யா பேட்டி!!
ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது காதல் வயப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். அவர் பேட்டி வருமாறு..
நானும் அனுஷ்காவும் காதலிப்பதாக...
கொடிகட்டிப் பறக்கும் நஸ்ரியா!
தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. படமும் நன்றாக ஓட ஆளும் அழகாக இருக்க அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார்.
ஜெய்க்கு ஜோடியாக "திருமணம் என்னும் நிக்கா" படத்தில் நடித்து முடித்து விட்டார். அதைத்...
ஹொலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?
ஹொலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜூலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
அவருடைய வருமானம்...
கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?
கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் முன்னணி நடிக்ரகளின்...
ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய் !!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஏழை மாணவ- மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி வழங்கினார்.
கடந்த 10 வருடங்களாக ஏழை மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும்...