ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா?

சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம்2உருவாகி இருக்கிறது....

சித்தார்த்துடன் என்ன உறவு? சொல்கிறார் சமந்தா..!

இயக்குனர் யார் என்பதை பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன் என்றார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியது: என்னை பொறுத்தவரை இயக்குனர்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதை இயக்குபவரை பொறுத்துதான் அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன்....

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?? – விஷால்..

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர்...

85 வயது முதியவராக வரப்போகும் விக்ரம்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும்...

கணேஷ் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் சம்மதித்தது எப்படி?

இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார். இதில் கணேசுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இதுகுறித்து அவர்...

துருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது. முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது. அதன் பின் அமலா...

ஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா!!

ஆர்யாவும், நயன்தாராவும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர். தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த...

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன்...

அனுஷ்காவின் நகைகளின் பெறுமதி 5 கோடி..!

அருந்ததி படத்தின் வெற்றிக்குப் பின்பு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மாதேவி. இப்படத்திற்காக அனுஷ்கா ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார். ‘ஒக்கடு’ புகழ்...

மலையாளத்தில் அறிமுகமாகிறார் பிரேம்ஜி..!

இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கொலிவுட் திரையுலகிற்கு அடியெடுத்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தின் மூலம் நடிகராகி விட்டார். தற்போது பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்கிறார். இசையமைப்பதைக்...

மீண்டும் நடிக்க வருகிறார் லைலா..!

தமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம்....

பள்ளிக்கு செல்லும் குட்டி ஐஸ்..!

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா. இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள். தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர். பள்ளியில் மிஸ்...

முயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில்...

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா..!

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி. இந்நிலையில் அவர்...

இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா..!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைக்கும் படம் இசை. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இசை படம் முழுவதும், இசைஞானி இளையராஜா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து...

கௌதமியை நான் ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்- ஸ்ருதி ஹாசன்

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா....