பொன்விழா காணும் மணிவண்ணன் படங்கள்… ஒரு சிறப்புப் பார்வை!
மணிவண்ணன் எண்பதுகளில் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு...
மணிவண்ணன் மரணத்திற்கு காரணம் பாரதிராஜாவா?
இயக்குனர் மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பிற்கு காரணமே இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குனர்கள் இருவர்தான். ஒருவர்...
மாரடைப்பால் உயிரிழந்தார் மணிவண்ணன் – அதிர்ச்சியில் திரை உலகம்
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். சென்னை நெசபாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.
மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர்...
எஸ்.ஆர்.எம்(SRM) பல்கலைக்கழகத்தில் திரைப்படப்பாடல்கள் எழுத புதிய பட்டயப்படிப்பு..
கவிதை எழுதும் திறமை கொண்டவர்கள் திரைப்படப் பாடல் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே திரைப்படப் பாடல் இயற்றுநர் என்ற புதிய பட்டயப்படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சிவாஜிகணேசன் திரைப்படக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் அறிமுகம்...
காதலை விட வாழ்க்கை பெரிது.. ஷாருகான்
மும்பை நடிகை ஜியா கான் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருகான் காதலுக்காக உயிரை நீத்துக் கொள்வது தவறு என்று வலியுறுத்தியுள்ளார். 25 வயதான ஜியா கான் தனது...
உச்சக்கட்ட கோபத்தில் கமல்..
விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்த போது தன்னைப் பற்றிய தகவலை உடனுக்குடன் வெளியான போது மகிழ்ச்சியடைந்த கமல் தற்போது கோபத்தின் உச்ச கட்டத்தில் காணப்படுகிறார்.
தற்போது விஸ்வரூபம் 2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப்...
தீவிர சிகிச்சை பிரிவில் கவிஞர் வாலி.. அதிர்ச்சியில் திரையுலகினர்
காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான் என புகழப்படுபவர் வாலி. வர்த்தக...
பாதி கதை கேட்டு இயக்குனரை விரட்டிய சத்யராஜ்..
பாதி கதையை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என இயக்குனரை விரட்டினார் சத்யராஜ். இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பொன் ராம். இவர் இயக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இது பற்றி அவர்...
மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்..!!
விருதகிருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலிருந்த விஜயகாந்த், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல. மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
அரசியலில் மிக்த...
தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்!!
கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும். இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல.
ஆரம்பத்தில்...
யுவன் சங்கர் ராஜாவின் அல்பத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அல்பத்தில் நடிக்கிறார் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவு நாயகன் என்றால் அது அப்துல் கலாம்தான்.
அவரது கொள்கைகளை அடிப்படையாக...
ஹன்சிகாவுடன் திருமண பந்தத்தில் இணைவாரா சிம்பு?
நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடக்க இருக்கிறது.
இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விழாவின்...
நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்..
நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
சாமியார்கோலத்தில் ஊர்...
சிவாவுக்காக கெட்டப்பை மாற்றிய அஜித்
கொலிவுட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் தல அஜித்.
சாதாரணமாக கதாநாயகர்கள் வயதானாலும் தலைக்கு டை அடித்து கருப்பு முடியுடன் தான்...
ஜில்லாவுக்கு16 கோடி இந்திய ரூபாய் வாங்கிய விஜய்
நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் 16 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான...
கமலிடம் மன்னிப்பு கேட்ட காஜல் அகர்வால்
விஸ்வரூபம்-2 படத்தினை தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அவ்வை சண்முகி போன்று முழுநீள காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு உத்தம வில்லன் என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு...