நடிகர் பிரசன்னா- சினேகாவின் மனிதாபிமானம்!!
நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர். நலிவடைந்த விவசாயிகள், தங்கராஜ், பழனியாண்டி, வெங்கடாசலம் உள்ளிட்ட 10 பேருக்கு 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து...
தனுஷை மகனாக அறிவிக்குமாறு கோரும் மனுவை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவிப்பு!!
பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள்தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு...
அமலாபால் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. விசாரணை படத்தை ஒஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர்...
2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை!!
இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
குறித்த படமானது மலையாள நடிகர்...
படப்பிடிப்பு தளத்தில் 2 முறை மயங்கி வீழ்ந்த நடிகை!!
படப்பிடிப்பு தளத்தில் நடிகை க்ரிட்டி கர்பந்தா இரண்டு முறை மயங்கி வீழ்ந்துள்ளார். டெல்லியை சேர்ந்த க்ரிட்டி கர்பந்தா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ப்ரூஸ்...
என் 3 பிள்ளைகளுக்காக நான் தற்கொலை செய்யவில்லை : நடிகை நந்தினி!!
என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை என நடிகை...
வரலட்சுமி கடத்தப்பட்டாரா : தமிழ் திரையுலகில் பரபரப்பு!!
போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வரலட்சுமி. இவர் தற்போது அம்மாயி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்....
தனுஷ் தரப்பு குளறுபடியை வெளியிட்ட எதிர்தரப்பு : கலக்கத்தில் கஸ்தூரி ராஜா!!
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறப்படும் வழக்கில் தனுஷ் தரப்பில் சம்ர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி...
விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் சூப்பர் ஸ்டார்!!
விஜய்யுடன் இணைந்து நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சில நிபந்தணைகளை விதித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் `ஸ்பைடர்'. இப்படத்தின்...
இளையராஜாவுடன் என்ன பிரச்சனை : மனம் திறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!
இசைத்துறையின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.
இளையராஜாவினால் இசையமைக்கப்பட்ட பாடல்களை முன் அனுமதியின்றி பாலசுப்பிரமணியம், வெளிநாட்டு மேடைகளில் பாடக் கூடாது என சட்ட ரீதியாக...
தனுஷ் யாருடைய மகன் : வழக்கின் தீர்ப்பு விரைவில்?
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்...
அசிங்கமாக திட்டினார்கள்: கடைசியாக் கூட பார்க்க விடவில்லை : கதறும் நந்தினி!!
பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தனது கணவர் கார்த்திக் தற்கொலை தொடர்பாக வலைதள ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
பிரபல தொலைகாட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தன்...
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,...
நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை!!
நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல...
தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்!!
நடிகர் தனுஷ் வழக்கில் கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் புதிய மனுவை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் மேலூர்...
108 கிலோ எடை கொண்ட நடிகை : மேலும் எடையை அதிகரிக்க மறுப்பு!!
108 கிலோகிராம் எடையுள்ள நடிகை ஒருவர் தொலைக்காட்சித் தொடரொன்றுக்காக மேலும் எடையை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அஞ்சலி ஆனந்த் எனும் இந்த நடிகை தஹாய் கிலோ பிரேம் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து...
















