சிறுவர் பகுதி

தெனாலி ராமன் கதைகள் – அரசியின் கொட்டாவி

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும்...

பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது தீக்கோழி 2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் யுரேனஸ் 3) ஜப்பானின் தலைநகர் டோக்கியோ 4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது நாக்கு 5) திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான் 6) உலகில் மிக நீண்ட...

நம்பினால் நம்புங்கள்!!

* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. * வரைபட ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் பிரதி...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

தோட்ட நகரம் – சிங்கப்பூர் கேக் நாடு – ஸ்கொட்லாந்து புன்னகை நாடு – தாய்லாந்து மரகதத்தீவு- அயர்லாந்து தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா தங்க நிலம் – கானா வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து நைல் நதியின் பரிசு –...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது? மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? ங்க, ந்த, ஞ்ச,...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 54....

தெனாலி ராமன் கதைகள் – இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து...

நம்பினால் நம்புங்கள்!!

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது. * தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்! * கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 101."ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது? பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது? பாடு 103. ”கட கட” என்பது? இரட்டைக்கிளவி 104. ”முகமை” என்பதன் பொருள் என்ன? கிடங்கு 105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி... 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் 254. ”ஜன கண மண” எனும் தேசிய...

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இவ்வாறான...

ஆசை நாய்குட்டி!!

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....

முட்டாளும் புத்திசாலியும்

  மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...

நம்பினால் நம்புங்கள்!!

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு! * ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன. * ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...

பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!

1.டச்சு கயானா - சுரினாம். 2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா - எதியோப்பியா 4.கோல்ட் கோஸ்ட் - கானா 5.பசுட்டோலாந்து - லெசதொ 6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா 7.வட ரொடீஷியா - சாம்பியா 8.தென் ரொடீஷியா - சிம்பாவே 9.டாங்கனீகாம,சன்ஸிபார்...