ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன் வேலை செய்யும் அதிசயம்!!

அமெரிக்காவில் ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன் இன்னும் வேலை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் Michael Guntrum என்பவர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உறைபனி...

செருப்பு தைக்க 10 ரூபாய்… டிப்ஸ் 90 ரூபாய்..! சில்லறை பிரச்னைக்கு மத்திய அமைச்சரின் யுக்தி! (வீடியோ)

கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 90 ரூபாயை...

இலட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எமிரேட்ஸ் விமானம்!!

  ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமான எமிரேட்ஸ், துபாயின் Miracle Garden உடன் இணைந்து இலட்சக்கணக்கான மலர்களால் ஆன எமிரேட்ஸ் A 380 எனும் மாதிரி விமானத்தை...

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி : உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

  ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

புலியிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 5 வயது சிறுமி!!(வீடியோ)

சவுதி அரேபியாவில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நபர் ஒருவர் தமது வளர்ப்பு புலியை அழைத்து வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய நடைபாதை வழியாக புலியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பாதை வழியாக...

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம் : மாட்டின் மீதான புலியின் காதல்!!

  உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். இந்தியா - குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த...

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம்!!(வீடியோ)

ஜப்பானில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆடம்பர நகைக்கடை ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க 19 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்கத்தை உருக்கி செய்யப்பட்டுள்ள 2 மில்லிமீட்டர்...

சிலையாக மாறும் நாய் : வியக்க வைக்கும் காணொளி!!

இங்கிலாந்தில் ரெல்பி இனத்தைச் சேர்ந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று புரியும் சாகசம் அனைவரையும் வியக்க வைக்கின்றது. செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பல்வேறு சாகசங்களை புரிகின்றன. எனினும் இங்கிலாந்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று ஒரு...

வவுனியாவில் விசித்திரம் : மனித உருவில் நாய்க்குட்டி!!

  வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது. இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள் உள்ளன எனினும் இக்குட்டி பிறந்த சில...

தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் : ஆச்சிரியத்தில் விவசாயி!!

மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன்...

இலங்கையில் விளைந்த இராட்சத முள்ளங்கி : பார்ப்பதற்கு வரிசையாக நிற்கும் பொது மக்கள்!!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது. விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு...

நடுவானில் பறந்த விமானத்தினுள் புகுந்த பாம்பினால் பரபரப்பு!!(வீடியோ)

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230...

புதுவித உணர்வை ஏற்படுத்தும் வியக்கவைக்கும் படங்கள்!!

நினைத்து பார்க்க முடியாத சில விடயங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துமளவுக்கு தொழினுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது. சாதாரணமாக பூமியை அண்டத்திலிருந்து பார்ப்பது எளிதான ஒன்றல்ல. குறிப்பாக அண்டத்திலிருந்து பூமியை பார்த்தால் எவ்வாறு...

துரோகம் செய்த காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பெங்குயின்!!(வீடியோ)

தனக்கு துரோகம் செய்த தனது காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பென்குயினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை அருகில் நின்று வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றன. தனது...

சடலத்துக்கு அருகே சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?

திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva...

திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி : ரஷ்யாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என...