உலகின் அதிவேக சார்ஜர் பஸ்; சீனா இயக்குகிறது!!

கிழக்குச் சீனாவில் அதிவேகமாக சார்ஜ் செய்து செயல்படும் மின்சார பேருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சார்ஜ் செய்து இயக்கப்படும் அதிவேக பேருந்து நேற்று செவ்வாய் கிழமை முதல், கிழக்குச் சீனாவின் நிங்க்போ மாகாணத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது....

40 விதமான பழங்கள் கொடுக்கும் மெஜிக் மரம்!!

அமெரிக்காவில் நியூயோர்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மெஜிக் மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர்...

கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி பெரிய அளவிலான...

உணவுக்காக நடனமாடும் கடற்காகம்!! (காணொளி)

கிரேட் பிரிட்டனில் உள்ள வால்ஷ் நகரில் நியூ குவாய் கடற்கரையில் உணவுக்காக நடனம் ஆடிய கடற்காகத்தின் செயல் பார்ப்பவர்களை வியப்படையச் செய்துள்ளது.

ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)

கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார். டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...

வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)

வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இயக்கம் – புவிகரன் நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...

மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)

பிரித்­தா­னிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறு­மி­யொ­ருவர் உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடிய 15 அடி நீள­மான மலைப்­பாம்­புடன் எது­வித அச்­ச­மு­மின்றி பழகி வரு­கிறார். அலிஷா மே கொவன் என்ற மேற்­படி சிறு­மியின்...

13 அடுக்குமாடிக் கட்டடம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் பிரமிக்க வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் புதிதாக ஹொக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல்...

பாலியல் தொல்லை கொடுத்தவனை புரட்டியெடுக்கும் இப் பெண்ணின் துணிச்சலை கொஞ்சம் பாருங்கள்!! (வீடியோ)

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொல்லை செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பாக...

கல்லூரியின் அருகிலேயே நடமாடும் வீடு அமைத்து தங்கிவரும் மாணவர்!!(படங்கள்)

அமெரிக்காவில் பண சுமையை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அருகிலேயே மாணவர் ஒருவர் நடமாடும் வீடு அமைத்து தங்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்...

உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்!!

எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது. சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர...

முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...

முதலையை திருமணம் செய்த மெக்­ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)

நகர மேயர் ஒருவர் முத­லை­யொன்றைத் திருமணம் செய்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது. சான்ட் பெட்ரோ ஹுவா­மெ­லுலா நகர மேயர் ஜோயல் வஸ்­குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இள­வ­ர­சியைத் திரு­மணம்...

கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)

இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...

உலகின் முதலாவது ரோபோ திருமணம்!!

உலகின் முத­லா­வது ரோபோக்­க­ளுக்­கி­டை­யி­லான திரு­மண நிகழ்வு ஜப்­பானில் இடம்பெற்றுள்ளது. சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த விநோத திரு­மணம் குறித்து சர்­வ­தேச ஊடகங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. டோக்­கியோ நகரில் இடம்­பெற்ற மேற்­படி திரு­மண நிகழ்வில் மண­மகன் ரோபோ­வான...

கலைத்தாய் கலையகத்தின் மஹான் குறுந்திரைப்படம்!!(காணொளி)

தந்தையர் தினத்தை முன்னிட்டு கலைத்தாய் கலையகத்தின் தயாரிப்பில் ஏவி.குசேலனின் மஹான் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக் குறுந்திரைப்படத்தில் கந்தசாமி, விஜயநாதன், நேசராஜன், கனகசபை, விமலதாசன், கவிப்பிரியன், தரன், சஜீவன், தர்ஷன், சுபாஷ், சுரேன், கிருஷாந்தன் ஆகியோரின்...