மலசலகூட கடதாசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை!!(படங்கள்)

அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கடதாசிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார மணப்பெண் ஆடைகளை அணிந்து வலம்...

ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டி!!(படங்கள், காணொளி)

லிது­வே­னி­யாவில் ரமி­கலா கிரா­மத்தில் 645 ஆவது வரு­ட­மாக இடம்­பெற்ற ஆடு­க­ளுக்­கான அழ­கு­ராணிப் போட்­டியில் பெரு­ம­ள­வான ஆடுகள் கலந்து கொண்­டன. இந்­நி­லையில், தலை­நகர் வில்­னி­ய­ஸி­லி­ருந்து வடக்கே 150 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மேற்­படி போட்­டியில்...

கைவிடப்பட்ட 122 பூனைகளை வளர்க்கும் பெண்!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வரு­ட­மொன்­றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதி­யான பணத்தைச் செல­விட்டு 122 கைவிடப்பட்ட பூனை­களை தனது வீட்டில் வளர்த்து வரு­கிறார். கென்ட் பிராந்­தி­யத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்­வனா வலென்­ரினோ...

1.5 கிலோ மீற்றர் பீட்சாவைத் தயாரித்து கின்னசில் இடம்பிடித்த இத்தாலி!!(படங்கள், வீடியோ)

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது. இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின்...

பாலைவனத்தின் மத்தியில் உலகின் மிகப்பெரிய அலங்காரப் பூங்கா!!(படங்கள்)

டுபா­யி­லுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள மிராக்கிள் பூங்­கா­வா­னது தற்­போது 45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இங்கு மலர்கள்...

கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )

நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு  ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ? நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு  நம் சமையலறை...

பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய இளைஞன் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!

பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சாம் குரோஸ்மன் (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...

பெண்களைக் கவரும் காணொளி !!(வீடியோ இணைப்பு)

எவ்வளவு அழகாக சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்று இந்த காணொளியில் பாருங்கள்..

கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைக் கொஞ்சம் பாருங்கள்!!(காணொளி)

  கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைப் பாருங்கள்..

சவப்பெட்டியில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து அனைவரையும் அதிர வைத்த மணமகள்!!(படங்கள்)

திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு குதிரை வண்­டி­க­ளிலோ அலங்­கார ஊர்­தி­க­ளிலோ தாம் அழைத்து வரப்­ப­டு­வ­தையே மிகச் சிறந்த வழி­மு­றை­யாக மேற்­கு­லக நாடு­களைச் சேர்ந்த மணமகள்மார் கரு­து­வது வழமை. ஆனால் பிரித்­தா­னிய வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெப்...

12 வருட முயற்சியின் பின் கருவில் குழந்தை உண்டாகும் விதத்தை படம் பிடித்துள்ள விந்தை!(படங்கள்)

கருவில் குழந்தை உண்டாகும் செயல்முறையினை படிப்படியாக படம்பிடித்துள்ளார் .சூவீடன் நாட்டு புகைப்பட நிபுணர் லெனார்ட் நில்ஸ்சன் பனிரென்டு வருடமாக முயற்சி செய்து எடுத்த கரு வளர்ச்சி படங்கள் !!! பன்னிரண்டு வருடகால அயராத உழைப்பின்...

13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சிங்கம் : பார்ப்பவரை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)

13 ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமொன்று முதல் முறையாக திறந்தவெளியொன்றில் திறந்து விடப்பட்ட போது, சந்தோசத்தில் பூமியில் உருண்டு புரளும் அதன் செயற்பாடுகள் பார்ப்பவரின் இதயத்தை நெகிழ வைப்பதாக உள்ளது. பிரேசிலில் உள்ள சாகச...

வவுனியாவில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்வு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று(23.05) இந்திய மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர் STEEL SILENCERZ உடன் இணைந்து இலங்கையின் முன்னணி மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர்கள் நடாத்திய சாகச நிகழ்வு 1ம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது. இக் கலைஞர்கள் செய்துகாட்டிய...

வவுனியா கலைஞர்களால் விரைவில் வெளிவரவுள்ள “எனக்கொரு ஆசை” குறும்படம்!!(படங்கள்)

வவுனியா மண்ணிலிருந்து ஐங்கரன் இயக்கத்தில் “எனக்கொரு ஆசை” எனும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதற்கான படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. புவிகரன், ஹரினி, ஷயனுஜன், ரூபன் ஆகியவர்களின் நடிப்பில் வவுனியாவில் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன....

வேற்று கிரகவாசிகள் 300 கிலோ எடையுடன் கரடி தோற்றத்தில் இருப்பார்களாம்!!

வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளின் உருவம் மற்றும் எடை...

கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா : மனதை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)

உலகப் புகழ்பெற்ற பேச்சாளராகவும் கோடிக்கணக்கானோருக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் Nick Vujicic தனது மகனுடன் விளையாடும் காட்சி.. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா?