விசித்திர கோவா முட்டை!!

புஸ்ஸல்லாவ நுவரெலியா பிரதான பாதையில் டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் மரக்கறி விற்பனை செய்து வரும் கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த கோவாவில் விசித்திர கோவா முட்டை காணப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஒரு...

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

4 கைகள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு...

மன்னாரில் ஓர் அதிசயம் : தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று!!(காணொளி)

மன்னார் வங்காலையில் நிலத்துக்கு கீழ் இருந்து தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதி அகழிப்பு பணியின் போதே இந்த நீறூற்று வெளிக்கிளம்பியுள்ளது. இயற்கையின் கொடையான - அதிசயமான இந்த நீறூற்றை மக்கள் கூடி...

6 கால்களுடன் பிறந்த அபூர்வ ஆட்டுக் குட்டி!!(படங்கள்)

கிழக்கு சீனா­வி­லுள்ள பண்­ணை­யொன்றில் 6 கால்­க­ளுடன் விசித்­திர ஆட்டுக் குட்­டி­யொன்று பிறந்­துள்­ளது. சயோஹு அன்­ஹுயி மாகா­ணத்தில் ஸியவோ கிபின் என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணையில் பிறந்த 'சிலந்தி ஆடு' என செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்த ஆட்டுக்...

இவ்வளவு கேவலமான உலகமகா திருட்டிகளை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீர்கள்!!(காணொளி)

இவ்வளவு கேவலமான உலகமகா திருட்டிகளை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீர்கள்!!(காணொளி)

4 ஆண்டுகளாக பாம்புடன் உடலுறவு : விசித்திரமான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான...

19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)

பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால்...

உலகின் அதிகூடிய நீளமுடைய  இராட்சத முயல்!!(படங்கள்)

இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது.  இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும். இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும்...

ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!

தாயொ­ரு­வ­ருக்கு ஒரே­ச­ம­யத்தில் கருத்­த­ரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரே­நாளில் ஒரே நேரத்தில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜி­யனி பினி...

திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)

டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார். டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில்...

30 நிமிடங்களில் 444 கோழிக் கறியை உண்டு புதிய சாதனை படைத்த அதிசய நபர்!!

கோழிக்கறி உண்பதில் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 23ஆவது...

தடம்புரளும் ரயிலின் அதிர்ச்சிக் காணொளி!!(வீடியோ)

சுமார் மணிக்கு 91 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்றில் காணப்பட்ட 22 பெட்டிகளில் 21 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் செக்குடியரசில் இடம்பெற்றுள்ளது.  

உலகில் வாழும் இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன்!

இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இம்மீனின் இரு வாய்­களும் உட்­பு­றத்தில் இணைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநி­லத்தின் ஏரியொன்றில் இம்மீன் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. “மேற்­படி மீனின் மேற்­புற வாய் திறந்து மூடு­கி­றது....

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை!!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெ­ரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன....

நீண்ட கண் இமைகளுக்காக கின்னஸ் சாதனை படைக்கத் துடிக்கும் நபர்!!

நகம், தலைமுடி போன்றவற்றை பெரியதாக வளர்ப்பவர்களே தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதை சாதனையாக நினைக்கும் நேரத்தில், ஒரு அங்குலத்தை தாண்டி வளர்வதற்கு வாய்ப்பே இல்லாத இமை ரோமங்களை மிகவும் சிரமப்பட்டு...

இசையின் படுதோல்வி : சுப்பர் சிங்கர் ஜுனியர் தொடர் நான்கின் முடிவுகள் தொடர்பான வாசகர் கட்டுரை!!

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைகாட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். மிகச்சிறந்த பாடகர்கள்...