சுவாரஷ்யம்

கேட்டதை விட ஐந்து மடங்கு பணம் கொட்டியதால் ஏடிஎம்மில் பரபரப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஐந்து மடங்கு பணத்தை வாரி கொடுத்த ஏடிஎம் மையத்தை ஏராளமான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் சிகார் அஜித்கர் என்ற...

சடலத்துக்கு அருகே சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?

திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva...

மனிதனும், பன்றியும் இணைந்த புது உயிரினம்!!

மனிதனையும், பன்றியையும் இணைத்து புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். மனிதனின் அணுக்களை பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்திய விஞ்ஞானிகள், மீண்டும் கருமுட்டையை பன்றியின் உடலுக்குள் செலுத்தினர். இந்த உயிரினத்துக்கு Chimera என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள்,...

கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி!!

அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார்.அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற...

நின்று போன இதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்றது!!

சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக...

எகிப்த் ஜனாதிபதியின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞருக்கு சிறை!!

எகிப்­திய ஜனா­தி­பதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்­ப­டத்தை கணி­னியில் போட்­டோஷொப் மென்­பொ­ருளைப் பயன்­ப­டுத்தி அவர் சிறு­வர்­களின் சித்­திரக் கதை­களில் வரும் கேலிச் சித்­திர கதா­பாத்­தி­ர­மான மிக்கி மவுஸின் காது­க­ளை­யொத்த காது­களை அணிந்­தி­ருப்­ப­தாக...

காட்சிப் பொருளாகிறது தங்கத்தில் கழிப்பறை – பயன்படுத்தவும் முடியும்!!

அமெரிக்க நியூயார்க் நகரில் கக்கன் ஹேம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தால் ஆன கழிப்பறை விரைவில் நிர்மானிக்கப்பட உள்ளது.இதை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அருங் காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர்...

செல்பி புகைப்படத்தால் 7 பேர் பலி!!

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம்...

செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!

நியூ­ஸி­லாந்­தி­லுள்ள வங்­கி­யொன்று வளர்ப்புப் பிரா­ணி­களை வளர்க்கும் தனது பணி­யா­ளர்­க­ளுக்கு ஊதி­யத்­துடன் கூடிய விநோ­த­மான விடு­மு­றையை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.பெற்­றோர்கள் தமது புதி­தாக பிறந்த பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கு வழங்­கப்­படும் விடு­ மு­றையை ஒத்­த­தாக இந்த விடு­முறை...

மாடு­க­ளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம் .!

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடு­க­ளுக்கு ஆடம்­பர திரு­மண வைப­வத்தை நடத்­தி­யுள்ளார். குஜராத் மாநி­லத்தின் பவ்­ந­கரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. அஹ­ம­தாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான விஜய் பர்­சனா என்­ப­வரே...

அயர்லாந்தில் சிறை கைதி விழுங்கிய கைத்தொலைபேசி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது!!

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 29 வயது கைதி சிறைக்காவலர்களுக்கு பயந்து சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார். விழுங்கிய 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர்...

ஆணாக மாறிய அழகுராணி – நம்பினால் நம்புங்கள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அழகுராணியொருவர், ஆணாக மாறியுள்ளார். பெண்கள் ஆணாக மாறுவதும் ஆண்கள் பெண்களாக மாறுவதும் மேற்குலக நாடுகளில் அவ்வளவு அரிதான விடயமல்ல. ஆனால், இவ்வாறு பால் மாற்றம் செய்பவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தாம்...

ஒரு நாளில் 21 மணி நேரம் தூக்கம் விசித்திர பெண் !!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நாளில் 21 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த ஹெலன் வாட்டார்சன் என்ற 36 வயது பெண்மணி க்ளையின் லெவின்...

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து சாதனைப் படைத்த மனிதர்!!

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது...

திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!!

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை...

30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர்!!

ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத்...