தமிழனை கரம் பிடிக்க தமிழச்சியாக மாறிய வெளிநாட்டுப் பெண்!!
அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த...
பூனையின் பெயரில் ரூ 1400 கோடியை உயில் எழுதி வைத்த கோடீஸ்வரர் : காரணம் இதுதான்!!
செல்லப்பிராணிக்கு 1400 கோடி
ஜேர்மனியை சேர்ந்த கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் உயிரிழந்த நிலையில் தனது செல்லப்பிராணிக்கு 1400 கோடியை கோடியை எழுதி வைத்துள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘செளபீட்’...
3 கைகளுடன் அதிசய சிறுவன்!!
நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.
இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...
300 கிலோ எடையுள்ள பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோவாக குறைந்த அதிசயம்!!
இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்...
உடலே ஓவியமாக : ஓஸ்ரியாவில் உலக உடல் ஓவியத் திருவிழா!!(படங்கள்)
மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன்.
இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில்...
உலகின் மிகவும் நீளமான பீஸா!!
உலகப் பிரபலம் பெற்று விளங்கும் பீஸா உணவின் பிறப்பிடமான இத்தாலிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர்கள் உலகிலேயே மிகவும் நீளமான பீஸா உணவைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
2,000 கிலோகிராம் மா, 1,600...
வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!
வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை...
அபூர்வ திறமையைக் கொண்டுள்ள அதிசய சிறுமி!!(படங்கள், வீடியோ)
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.
காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற...
4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!
4 நிமிடங்களில்..
பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால்,...
முதலாளியைக் கொன்ற கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி!!
அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley(என்ச்லே) நகரில் மார்ட்டின் துரம் மற்றும்...
சுப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பூர்த்தி : ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா!!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான...
குடும்பத்தில் அனைவரும் குள்ளர்கள் : அதிசயக் குடும்பம்!!
ஹைதராபாத்தில் வசிக்கும் குள்ள மனிதர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால் இவர்களை அடையாளப்படுத்தும் குள்ளர்கள் என்ற வார்த்தையே இவர்களின் மனதில் பாதிப்பை...
இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!
அதிசயம்..
நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்...
இறந்த மனைவிக்கு கோயில் கட்டி தினந்தோறும் வழிபடும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவரும் திருமணம் செய்து 35 ஆண்டுகள் பெரியளவில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
சுப்பிரமணி - ஈஸ்வரி தம்பதிக்கு...
பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை நகரம் தானே பகுதியில் உள்ள Mumbra பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதால்...
துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய் : இறுதியில் நடந்த சம்பவம்!!
ஓநாய்
தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள்...