தலைப்புச் செய்தியாகியுள்ள சேவல் : பிரான்சில் இப்படியும் ஓர் வழக்கு!!
இப்படியும் ஓர் வழக்கு
பிரான்சில், மாரிஸ் என்னும் சேவல் தொடர்பான அசாதாரண வழக்கு ஒன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. சேவல் அதிகாலையில் கூவுகிறது, எங்களால் கொஞ்ச நேரம் தூங்க முடியவில்லை என ஒரு தம்பதி நீதிமன்றத்தில்...
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!
சுவாரஸ்ய சம்பவம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே...
சீப்பு கொண்டு சீவினாலும் அடங்காத தலைமுடி : அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி!!
இங்கிலாந்தில்..
சிறுமி ஒருவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை சீவ முடியாமல் இருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்குத் தலை முடி குறைபாடு இருக்கிறது....
ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!
ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....
விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!
பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான...
“சூப்பர் மேன்” போஸ் கொடுத்தபடியே பிறந்த பிஞ்சுக்குழந்தை : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
வைரலாகும் புகைப்படம்
பிரித்தானியாவில் பிஞ்சுக்குழந்தை ஒன்று பிறந்ததும் "சூப்பர் மேன்" போல போஸ் கொடுத்தபடியே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவை சேர்ந்த ப்ரீ ஜெசிக்கா என்கிற தாய்க்கு, அறுவை சிகிச்சை மூலம்...
சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!
ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது.
இலங்கை ஒரு...
விண்ணில் பாய்கிறது தமிழ் மாணவி உருவாக்கிய செயற்கைக் கோள் : குவியும் பாராட்டுக்கள்!!
தமிழகத்தில் மாணவி உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த தம்பதி ஆல்பர்ட் குமார்-சசிகலா. இவர்களுக்கு வில்லட் ஓவியா என்ற மகள்...
இலங்கைப் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர் : அழகான காதல் கதை!!
அழகான காதல் கதை
இலங்கையை சேர்ந்த பெண்ணுடன் இந்திய இளைஞருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த்...
உலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!
அமெரிக்கன் ட்ரீம் காா்..
அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின்...
கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய்...
அதிர்ஷ்டம்..
தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார்.
தாய்லாந்தின்...
கைரேகை இல்லாத குடும்பம் : இதனால் பாஸ்போட் இல்லை. சிம் காட் இல்லை, வாக்களிக்கவும் முடியாத சோகம்!!
பங்களாதேஷில்..
மனிதர்களின் விரலில் இருக்கும் கைரேகை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கைரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை.
ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு...
தனது தலை முடியை தானே உண்ணும் 16 வயது சிறுமி : இப்படி ஒரு நோயா?
குஜராஜ்..
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி.
இவரது தாய் அதே...
தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!
தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்
சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து...
ம ரணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன் : 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை!!
காதல் கதை
கேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.
திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு...
கடவுள் கொடுத்த சக்தி : 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி!!
இந்தியாவில் 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி காற்றை மட்டும் சுவாசித்து வழும் துறவியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி. 88 வயதான இவர்...