ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இரட்டை சகோதரிகள்.. இரட்டை சகோதரர்களுடன் கோலாகலமாக நடந்த திருமணம்!!
மேற்கு வங்காளத்தில்..
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்த்தவர்...
மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு!!
பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும்....
500 Kg எடையுள்ள உலகின் மிக குண்டான பெண்!!
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான...
ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!!
இரட்டைக் குழந்தைகள்
அமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக்...
கை மட்டுமே 8 கிலோ… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் : பிசாசின் குழந்தை என ஒதுக்கும்...
இந்தியாவில்..
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். ஊனம், உடல் நலக்குறைப்பாடு, தசை குறைப்பாடு, மூளை வளர்ச்சியின்மை என பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு...
கொ ரோ னா வை ர ஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?
ரோபோக்கள்
கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை...
சாதனை விலைக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம் : எத்தனை கோடிகள் தெரியுமா?
சிறுமியின் ஓவியம்
சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும்...
வீதிகளில் தேங்கியுள்ள நீரில் தாய்லாந்து பெண்களின் விநோத குளியல்!!
தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர்.
பேங்கொக் நகரில் வசிக்கும் 'பாம்' எனும் மொடல் தாய்லாந்தின்...
வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!!
வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?
ஆம், தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்...
உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டிய மன்னர்!!
கனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். பனாமாவின் Bocas del Toro தீவில் அவர் இந்த பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார்.
பிளாஸ்டிக் கழிவுகளால்...
வலையில் சிக்கிய இரட்டைத்தலை கடற்பன்றி!!
விலங்குகளில் கூடுதல் உறுப்புகள் ஒட்டி பிறப்பவை மிகவும் அரிதென கருதப்படுகிறது. இந்நிலையில், கடற்பன்றியொன்று இரட்டைத் தலையுடன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடற்பன்றிக்கு முழுமையாக வளர்ச்சியடைந்த இரண்டு தலைகள் உள்ளன.
திமிங்கிலத்திற்கும் டால்ஃபினுக்கும் உயிரியல் வகையில் தொடர்புடைய...
விபத்தில் உயிரிழந்த கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் காதல் மனைவி : இந்த காலத்தில் இப்படி ஒரு...
இந்தியாவில்..
இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவருக்காக, அவரின் மனைவி கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் உயிருடன்...
101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!
துபாயில் 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஐக்கிய எமிரேட்ஸில் பல்லினத்துவம் மற்றும் சகவாழ்வு குறித்த சாதகமான ெசய்தியை பரப்பும் நோக்குடன், துபாயிலுள்ள சீக்கியர்களின்...
அமெரிக்க நகரின் கௌரவ மேயராக மீண்டும் தெரிவான நாய்!!
அமெரிக்க நகரமொன்றின் மேயராக நாய் ஒன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மினசோட்டா மாநிலத்தின் கோர்மரன்ட் எனும் நகரில் கௌரவ மேயராக மேற்படி நாய் தெரிவுசெய்யப்பட்டது.
கோர்மரன்ட் நகரில் நடைபெறும் வருடாந்த விழாவொன்றில் இத் தெரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர்...
பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி : அச்சத்தில் பொதுமக்கள்!!
அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டியை...
உலகின் உயரமான மாடு மரணம்!!
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...