நிழற்படங்கள்

இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!

கால்களால் விமானம் ஓட்டும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார். அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு...

ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!

அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும்....

காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!!

காதலர் தினத்தன்று.. பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும்...

கடலில் மீனவனுக்கு கிடைத்த 1,455 கோடி ரூபா மதிப்புள்ள முத்து!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில்...

பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் அதிசய வீடுகள்..

பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில் வீசப்படும் தண்ணீர் குளிர்பான போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர்....

உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஜேர்மனியரால் உருவாக்கம்!!

  உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பிரேங் டோஸ்...

தலைகீழாக பிறந்த மனிதன் உணர்ச்சிமயமான பேச்சாளராகவும் கணக்காளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37) என்ற நபரே இவ்­வாறு விநோத பாதிப்­புடன்...

பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!

தவுலகல - ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய்...

33 வருடங்களாக டீ மட்டும் குடித்து உயிர் வாழும் விசித்திரப் பெண் : ஆச்சர்யத்தில் வைத்தியர்கள்!!

விசித்திரப் பெண்.. இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44...

குடும்பத்தில் அனைவரும் குள்ளர்கள் : அதிசயக் குடும்பம்!!

  ஹைதராபாத்தில் வசிக்கும் குள்ள மனிதர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால் இவர்களை அடையாளப்படுத்தும் குள்ளர்கள் என்ற வார்த்தையே இவர்களின் மனதில் பாதிப்பை...

கைரேகை இல்லாத குடும்பம் : இதனால் பாஸ்போட் இல்லை. சிம் காட் இல்லை, வாக்களிக்கவும் முடியாத சோகம்!!

பங்களாதேஷில்.. மனிதர்களின் விரலில் இருக்கும் கைரேகை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கைரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை. ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு...

வெளிநாட்டில் தன்னம்பிக்கையால் மீண்ட தமிழ்ப் பெண் : ஒருதடவை படித்துப்பாருங்கள்!!

ஒருதடவை படித்துப்பாருங்கள் பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை. நாணச்...

உடல் முழுதும் ரோமங்கள் வளர்ந்து அவதியுறும் சிறுமி!!

வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ஓநாய் நோய் என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார். பிறக்கும்போதே இவரது முகத்தைச்...

பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் கார் ஓடும்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு...

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி : ஆராய்ச்சியாளர்களை அசரவைத்த கல்லறை!!

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி கஜகஜஸ்தான் நாட்டில் ஒரு இளம் அரச ஜோடி அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை ஒன்றினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டீனேஜ் ஜோடிகள் கஜகஸ்தானில் உள்ள...

745,000 யூரோ பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்!!

பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய் பணிக்கு வந்து மூன்றே மாதங்களில் ஜேர்மனியின் மோப்ப நாய் ஒன்று 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளது. மேற்கு ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த...