நிழற்படங்கள்

விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!

அமெ­ரிக்க எயார்லைன்ஸ் விமா­னமொன்றில் பயணம் செய்­வ­தற்கு சக்­கர வண்­டியில் அழைத்துவரப்­பட்ட மிகவும் பரு­ம­னான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்­தப்­பட்­டமை அங்கிருந்­த­வர்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. ஹாங் என்­ற­ழைக்­கப்­படும் மேற்­படி நாய் அதன் உரிமை­யா­ள­ரான...

பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!

தவுலகல - ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய்...

கடவுளின் சாபம் : 12 வயதுக்கு மேல் பெண்களுக்கு வளரும் ஆணுறுப்பு!!

Dominican குடியரசு நாட்டில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பருவ...

மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு!!

பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும்....

மலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

  மலைப்பாம்பு விற்பனைக்கு இந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் மோசஸ். மோசஸ்,...

10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன் : சிரமப்படும் பெற்றோர்!!(படங்கள்)

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான். 192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை...

ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் நாட்டு பெண்.. 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்தபோது மலர்ந்த சுவாரஸ்ய காதல்!!

இந்தியாவில்.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த...

தமிழ்ப் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த அப்பிள் நிறுவனம்!!

உஷா ஹரிஷ்ணன் தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின்...

ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்!!

  வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர். குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. ...

மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!

தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட்...

பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)

இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

வாழை மரம்.. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம்...

காதலுக்கு எதுவுமே தடையில்லை : சாதனை தம்பதிகளின் சுவாரஸ்யமான கதை!!

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா...

இயந்திரக் கழிவுகளாலான கலைப்பொருட்கள் : சீனாவில் கண்காட்சி!!(படங்கள்)

  சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக்கண்காட்சி மையத்தில் இயந்திரக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில… ...

நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் : ஒரு இளைஞரின் அன்றாட உணவு பட்டியல்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பக்கீறாப்பா ஹுனாகுடி என்ற அந்த இளைஞர் தனது 10 வயது...

ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டி!!(படங்கள், காணொளி)

லிது­வே­னி­யாவில் ரமி­கலா கிரா­மத்தில் 645 ஆவது வரு­ட­மாக இடம்­பெற்ற ஆடு­க­ளுக்­கான அழ­கு­ராணிப் போட்­டியில் பெரு­ம­ள­வான ஆடுகள் கலந்து கொண்­டன. இந்­நி­லையில், தலை­நகர் வில்­னி­ய­ஸி­லி­ருந்து வடக்கே 150 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மேற்­படி போட்­டியில்...