பிரமிக்கவைத்த வர்ண பட்டம்விடும் போட்டி!!(படங்கள்)
கொழும்பு-காலி முகத்திடலிற்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண பட்டங்கள் நேற்றைய தினம் பறக்க விடப்பட்டுள்ளன. பாரிய பட்டமிடும் விழாவை முன்னிட்டே இவ்வாறு ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது...
50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!
வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள்.
50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப்...
12 வருட முயற்சியின் பின் கருவில் குழந்தை உண்டாகும் விதத்தை படம் பிடித்துள்ள விந்தை!(படங்கள்)
கருவில் குழந்தை உண்டாகும் செயல்முறையினை படிப்படியாக படம்பிடித்துள்ளார் .சூவீடன் நாட்டு புகைப்பட நிபுணர் லெனார்ட் நில்ஸ்சன் பனிரென்டு வருடமாக முயற்சி செய்து எடுத்த கரு வளர்ச்சி படங்கள் !!!
பன்னிரண்டு வருடகால அயராத உழைப்பின்...
பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறை சந்தித்த இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல் : அபூர்வ...
அபூர்வ புகைப்படம்
அவுஸ்திரேலியாவில் குறை பிரசவத்தில் பிறந்து, பிறந்ததும் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் ஒரு மாதத்திற்குப்பின் சந்தித்த நிலையில், அவை செய்த செயல் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ann LePoon என்னும் இளம்பெண் கர்ப்பமுற்றபோது, 10ஆவது...
ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!!(படங்கள்)
தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி.
கேரளாவில் உள்ள முத்தூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது...
அமெரிக்க நகரின் கௌரவ மேயராக மீண்டும் தெரிவான நாய்!!
அமெரிக்க நகரமொன்றின் மேயராக நாய் ஒன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மினசோட்டா மாநிலத்தின் கோர்மரன்ட் எனும் நகரில் கௌரவ மேயராக மேற்படி நாய் தெரிவுசெய்யப்பட்டது.
கோர்மரன்ட் நகரில் நடைபெறும் வருடாந்த விழாவொன்றில் இத் தெரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர்...
மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)
சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும்...
கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு : உள்ளே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!!
கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு
அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன்...
பிரபல பூனைக்கு சிலை வைத்த துருக்கி அரசு!!
துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்த பூனையின்...
காது வலி என மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
தாய்லாந்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய இடது காதில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என பீட்சணுலோக் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு பிராடி சான்மண்டன் (37) என்கிற மருத்துவர் சோதனை...
பெண்ணாக பிறந்து ஆணாக மாறி குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய நபர்!!
குழந்தை பெற்றெடுத்த நபர்
அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிறப்பால் ஆணாக பிறந்து, பின் மன அளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான...
இலங்கையிலிருந்து ரமேஷ்வரம் : 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்ச் சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்!!
சாதித்த தமிழ்ச் சிறுவன்
பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின்...
மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!
துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது,
நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும்...
நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!
அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
காசிடே...
61 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 வயது முதியவர் : கண்ணீர் விட்டு கூறிய ஒரே ஆசை!!
வியட்நாமில்..
வியட்நாமில் 60 ஆண்டுகளாக தூங்காமல் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் துக்கம் இன்றியமையாத ஒன்று.
மனிதன் ஒருவனுக்கு...
கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி!!(வைரலாகும் காணொளி)
சுவாமி தரிசனம் செய்யும் எலி
பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு...