நிழற்படங்கள்

வீட்டை திருமணம் செய்துகொண்ட பெண்!!

  பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது வீட்டை திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தாகக் கூறு­கிறார். 43 வய­தான டெபோரா ஹொட்ஜ் எனும் இப் பெண், மேற்­படி வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டாராம். பேக்ஸ்­லேஹீத் நகரில் டெபோரா வசிக்கும்...

4 கிலோ செங்கற்களை இமையினால் தூக்கும் சாகசக் கலைஞர்!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சாகசக் கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் 4 கிலோகிராம் எடையுள்ள செங்கற்களைத் தூக்குவது, பற்களினால் இரும்புக் கம்பியை வளைப்பது போன்ற சாகசங்களால் வியக்க வைக்கிறார். 32 வயதான குலாம் பாருக்...

காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார் விரைவில் விற்பனைக்கு!!

அழுத்தப்பட்ட காற்றினை எரிபொருளாகக் கொண்டு டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள எயார்பொட் (Airpod) வகை கார்கள் வரும் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பெற்றோல், டீசலுக்கு...

தன்னைத் தானே திருமணம் செய்யவுள்ள பெண்!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்வற்கு பொருத்தமான மணமகன் கிடைக்காத நிலையில், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறார். woman-marry லின் கொலோக்லி எனும் இப் பெண் இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்திலுள்ள...

ஒர் உடல் இரு தலை: அதிசயக் குழந்தை!!

இந்தியாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, சிறிது நேரத்திலே இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை ஹரியானாவின், யமுனா நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நஸ்ரின் என்ற பெண்ணுக்கு இரட்டை தலையுடன்...

24 வயதில் 8.3 அடி உயரம் : அசுரமாக வளரும் இளைஞர்!!

ஆந்திர மாநிலத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் 8 அடி 3 அங்குலம் வளர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்தியா, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...

உலகின் முதல் திருநங்கை பொம்மை நாளை முதல் விற்பனையில்!!

உலகின் முதல் திருநங்கை பொம்மைகள் நியூயோர்க் விளையாட்டுப்பொருள் கண்காட்சியில் இன்று வெளியாகவிருக்கின்றன. கிங்ஸ்டனில் உள்ள டொன்னர் பொம்மை நிறுவனம் இந்த பொம்மைகளைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் உறவு ஆதரவுக் கழகத்தின் பேச்சாளருமான...

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில்...

நீரிலும், வானிலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்!!

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில்...

மற்ற உலோகங்களை விட தங்கம் ஜொலிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்? உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல்,...

தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்!!

  தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

கைதிகள் இல்லாததால் அகதிகள் இல்லமாக மாறிய சிறைச்சாலை!!

  கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில்...

பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர்கள் : செக் குடியரசில் புதிய கின்னஸ் சாதனை!!

பாரிய சவர்க்­கார நுரைக்குள் 275 மனி­தர் கள் கார் ஒன்­றுடன் நின்று புதிய சாதனை படைத்­துள்­ளனர். செக் குடி­ய­ரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்­மையில் இச்­சா­தனை நிகழ்த்­தப்­பட்­டது. மெதேஜ் கோட்ஸ் என்­ப­வரால் கின்னஸ் சாத­னைக்­காக...

சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!

  தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக...

மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை!!

  ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி. ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன. உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத்...