நிழற்படங்கள்

ரோபோவை திருமணம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி கோரும் பெண்!!

இயந்திர மனிதனை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி கோரி பிரான்ஸ் பெண்ணொருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். லிலீ என்ற இந்த பெண், கடந்த ஒரு வருடமாக தான் இயந்திர மனிதனுடன் காதல் கொண்டுள்ளதாக...

8 ஆண்டுகள் அடாத முயற்சியில் சொந்தமாக 1,000சிசி பைக்கை உருவாக்கிய குஜராத் இளைஞர்!!

1000CC மோட்டார்சைக்கிள் ஒன்றை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் என்ற இளைஞர் சொந்தமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார். இது லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றது. சூப்பர்பைக் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தீராத கனவாக உள்ளது....

49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்!!

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்...

ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி : வெளியான தகவல்!!

கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில்,...

இப்படியும் ஒரு மக்கள் கூட்டமா : இணையத்தில் வைரலான ஆச்சரிய புகைப்படங்கள்!!

  அமேசான் காட்டில் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களின் அற்புத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த...

சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி : மீள்வதற்கு போராடிய தருணங்கள்!!

பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது, போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர்...

ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்!!

  வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர். குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. ...

37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!!

  உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு...

விமா­னத்தில் வழங்­கப்­பட்ட விசித்­திர உரு­வத்­தி­லான உண­வினால் அதிர்ச்­சி­ய­டைந்த பெண்!!

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், விமா­னத்தில் பயணம் செய்த போது, தனக்கு உணவுப் பொருட்­களில் ஒன்று விநோ­த­மான உரு­வத்தில் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். இப் பெண் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிட்­னி­யி­லி­ருந்து பிறிஸ்பேன் நக­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவின்...

ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் வாகனங்களில் சாலையில் செல்லும் போது, சிறிய கல் இருந்தால் கூட அது நமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும். அப்படி இருக்கும் போது ரயில் தண்டவாளத்தில் மட்டும் ஏராளமான கற்கள் நிரம்பிக் கடக்கும்....

இப்படியும் குழந்தை பிறக்குமா : உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்!!

உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24...

118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலமரம்!!

நாம் வாழும் இந்த உலகில் விசித்திரங்களுக்கும், வினோதங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை. உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் இன்றும் ஒரு விசித்திர சம்பவம்...

கங்காருவை விழுங்கிய மலைப்பாம்பு!!

  கங்காரு ஒன்றை மலைப் பாம்பு விழுங்கும் காட்சி அவுஸ்திரேலியா வில் கோல்வ் மைதானமொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலுள்ள கோல்வ் மைதானத்தில், கடந்த சனிக்கிழமை பலர் கோல்வ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்!!

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்த பல பறவைகள், தனி இனங்களைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வில்...

பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு!!

அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது. இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின் பாலி...

காலுக்குப் பதிலாக சக்கரம் பொருத்தப்பட்ட ஆமை!!

பிரிட்­டனில் கால் ஒன்றை இழந்த ஆமை­யொன்று நட­மாட உத­வு­வ­தற்­காக சக்­கரம் ஒன்று பொருத்தப்பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் ஒக்ஸ்­போர்ட்­ஷ­ய­ரி­லுள்ள 7 வய­தனா இந்த ஆமை, காரா பெய்ன்டோன் என்­ப­வரின் வீட்டில் வளர்க்­கப்­பட்­டது. அவ் ­வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்ற...