நிழற்படங்கள்

ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!

  ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....

அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர். இந்நிலையில்...

தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் : உண்மைக் கதை!!

அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம்...

பிறப்புறுப்பை நீக்கிவிட்டு வேற்றுக்கிரகவாசிகளை போல் வாழும் விசித்திர இளைஞன்!!

  அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளை போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த வின்னி ஒ(22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை...

குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!!

  குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக...

285 தொன் எடையுள்ள விமானத்தை கட்டி இழுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்த கார்!!

  உலகின் மிகப் பெரிய விமான ரகத்தைச் சேர்ந்த எயார்பஸ் ஏ380 ரக விமானமொன்றை கட்டி இழுத்ததன் மூலம் “போர்ஷ” ரக காரொன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ்...

வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!

  வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை...

விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!

அமெ­ரிக்க எயார்லைன்ஸ் விமா­னமொன்றில் பயணம் செய்­வ­தற்கு சக்­கர வண்­டியில் அழைத்துவரப்­பட்ட மிகவும் பரு­ம­னான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்­தப்­பட்­டமை அங்கிருந்­த­வர்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. ஹாங் என்­ற­ழைக்­கப்­படும் மேற்­படி நாய் அதன் உரிமை­யா­ள­ரான...

24 கரட் தங்கத்தினால் பாதணிகள் தயாரிக்கும் இத்தாலிய வடிவமைப்பாளர்!!

  இத்தாலியைச் சேர்ந்த பாதணி வடிமைப்பாளர் ஒருவர், 24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரித்துள்ளார். அன்டோனியோ வியெட்ரி எனும் இவர், இத்தாலியின் வட பிராந்திய நகரான டூரினைச் சேர்ந்தவர். சுத்தமான 24 கரட் தங்கத்தினால் பாதணி...

மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய வைரம் ஏலம்!!

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது, கனடாவின் லூகரா...

106 ஆண்டுகள் பழமையான ‘கேக்’ கண்டெடுப்பு : பழுதடையாமல் இருக்கும் அதிசயம்!!

  அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த...

சிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை!!

  அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற...

இரவில் ஒளிரும் பச்சைத்தவளை ஆஜென்டினாவில் கண்டுபிடிப்பு!!

இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள...

இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்!!

இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர். யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது...

உறங்கினால் மரணம் : வினோதமான நோயால் அவதிப்படும் இளைஞன்!!

  பிரித்தானியாவில் உறங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற...

101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!

துபாயில் 101 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்­டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர். ஐக்­கிய எமி­ரேட்ஸில் பல்­லி­னத்­துவம் மற்றும் சக­வாழ்வு குறித்த சாத­க­மான ெசய்­தியை பரப்பும் நோக்­குடன், துபா­யி­லுள்ள சீக்­கி­யர்­களின்...