பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

  பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது...

காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற போராடிய யானைகள்!!(வீடியோ)

சிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிம்பாப்வே நாட்டின் ஹவேஞ் தேசிய வன உயிரியல்...

ஒரு மணி நேரத்தில் 2200 புஷ் அப்ஸ் : 52 வயது தொழிலாளியின் சாதனை!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர்,...

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

  பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...

தலையில் இணைக்கப்பட்ட கெமராவை பதம் பார்த்த முதலை : அதிர்ச்சிக் காணொளி!!

  முதலையை மிக அருகாமையில் படம் பிடிக்க முயற்சி செய்த நபரின் தலையில் இணைக்கப்பட்ட கெமராவை கடித்த முதலையின் காணொளி தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் வோமர் என்ற நபர் முதலையின் வாய் பகுதியினை...

நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)

  நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ  கடந்த  25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...

உலகின் மிக நீளமான பீட்சா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. 2,540 கிலோ எடையுள்ள சாஸ்...

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!!

  கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம்...

டொனால்ட் டிரம்பை விட சிறப்பாக செயற்படுவேன் என்கிறது ரோபோ சோபியா!!(வீடியோ)

  ஜெனிவாவில் மனிதனைப்போன்ற உருவமுள்ள ரோபோ ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோபியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோ, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட தான் சிறப்பாக செயற்படுவேன் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரிக்கும்...

அரங்கத்தை அதிரவைத்து, அழவைத்த மாற்றுத்திறனாளிப் பெண்!!(வீடியோ)

அமெரிக்காவில் America’s Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் எவரும் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். அந்நிகழ்ச்சியில், காது கேட்கும் திறனை இழந்தாலும், மென்டி ஹார்வே எனும் இளம்...

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி!!(வீடியோ)

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது தனது வீட்டின் சமையலறை குப்பையாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். திருடர்கள் வீட்டினுள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸில் முறைப்பாடு...

பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசயக்குழந்தை!!

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள்...

101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்!!

  பிரித்தானியாவைச் சேர்ந்த 101 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் அடித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா சார்பாக கலந்துகொண்டவரும் தற்போது...

மாணவியைக் காப்பாற்றிய நபர் : சீன ரயில் நிலையத்தில் வீர சாகசம்!!

சீனாவில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மாணவியொருவரை, நபரொருவர் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (10) சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் ரயில்...

கணவனின் தொண்டையை விடாமல் கடித்த சிங்கம் : காப்பாற்ற மனைவி செய்த தந்திர செயல்!!

பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது. வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...