இலங்கை அணியை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது இந்திய அணி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி அபார வெற்றியிட்டியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி...

அமெரிக்காவில் மருத்துவருக்கு எபோலா வைரஸ்!!

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா என்னும் உயிர்கொல்லி வைரஸ். இந்நோயினால் 4 ஆயிரத்திற்கும்...

ஜனாதிபதி தலைமையில் வடக்கின் அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம்!!

யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ளது. வடக்கிற்கான அதிவேகப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பை அண்மித்த மஹர பிரதேசத்தல்...

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சை 26ம் திகதி!!

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை...

சாதாரணதரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரைநடைபெறும்!!

2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மாற்றங்கள் எதுவுமின்றி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்த நேர...

கனேடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!!

கனேடிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார். டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பல நாடுகளிலும் உள்ள பயங்கரவாதம், இப்போது கனடாவிலும் அதன்...

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று!!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எயிட்ஸ் அச்சுறுத்தலின் ஒரு கட்டமாக எயிட்ஸ் நோய் தொற்றிய ஐந்து கர்ப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மருத்துவப் போராட்டங்களின் பயனாக இவர்களில் நால்வர் எயிட்ஸ் தொற்று இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளை...

கிளிநொச்சி விபத்தில் இரண்டரை வயதுச் சிறுவன் பலி!!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் மோட்டார்...

மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!!

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர்...

மேற்கிந்தியத் தீவுகளிடம் 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு!!

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையிடம் இருந்து 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று நடைபெறும்...

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!!

இலங்கையின் மேல் வளிமண்டபத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாயு அமுக்க நிலை காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பரவலான மழை பெய்வதுடன் சில இடங்களில் 100மி. மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி ஏற்படும் என...

யாழ்தேவி புகையிரதம் மூலம் இரு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம்!!

யாழ்தேவி ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார். 24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம்...

ஜெயலலிதாவின் பிணை மனு மீது இன்று விசாரணை : பிணை கிடைப்பதில் சிக்கல்!!

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த இளைஞர்கள் கைது!!

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்...

முன்னாள் புலி உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர்...

2 கோடி வெளிநாட்டுப் பணத்தை மலவாயிலில் மறைத்து கடத்திய மூவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவென இன்று (14.10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற...