6 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் கைது!!
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பிரதேசத்தில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது சந்தேகிக்கநபர் நோட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.
நேற்றய தினம் சம்பவம் இடம் பெற்று இரண்டு மணித்தியாளங்களின்...
மட்டு.கல்லடியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நாவற்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் கல்லடி, இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில்...
கிளிநொச்சியில் கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!!
மாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியால் ஏமாற்றப்பட்ட மாத்தளையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த வாரம்...
இரணைமடு – யாழ். குடிநீர் திட்டத்தைக் கைவிடுமாறு மீண்டும் கோரிக்கை!!
இலங்கையின் வடக்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனக் கோரி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற விவசாயிகள்...
தமிழ் – சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்!!
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் இன்று ஆரம்பமாகின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இப் பாடசாலைகளுக்கு கடந்த 8ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.
இதன்படி இன்று திறக்கப்பட்டுள்ள தமிழ் சிங்கள...
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : தேர்தல்கள் திணைக்களம்!!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்கள உதவி...
இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்!!
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில்...
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மலேசிய விமானத் தேடுதல் வேட்டை!!
கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து மறைந்துபோனது.
மாயமாய் மறைந்த இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியாவைத் தலைமையாகக் கொண்டு உலகின்...
இலங்கையில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 5ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை படித்தவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரம் படித்துள்ள...
விடுதலைப் புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே கைது செய்யப்பட்டார் : பொலிஸ்!!
கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப்...
இருதய நோய்களினால் நாள் தோறும் 150 பேர் மரணம்!!
இலங்கையில் இருதய நோய்களினால் நாள் தோறும் 150 பேர் உயிரிழக்கின்றனர். நாள் தோறும் இருதய நோய்களினால் 125 முதல் 150 பேர் வரையில் உயிரிழப்பதாக இருதய நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரணங்களை...
யாழ் மருதனாமட 72 அடி ஆஞ்சநேயா் சிலையில் நீா் கசியும் அதிசயம்!!
யாழ்.மருதனார்மடம் 72 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை கடந்த 2013ஆம் ஆண்டு ஐனவரி 23 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்து வைக்கப்பட்டது. இச்சிலை அடித்தளத்தில் இருந்து நேற்று முதல்(18.04) நீர்...
யாழ் யுவதியின் கொலையில் புதிய திருப்பம் : கிறிஸ்தவ மதகுரு SMS அனுப்பியது உண்மை!!
யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை(14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாதிரியார்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின்...
இலங்கை – தமிழ்நாடு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் : பாஜக!!
இலங்கைக்கும் தமிழக மாநில அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பதற்கு தமிழக மாநில அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது...
இன்றும் கடும் மழை : மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!
இன்று காலை வேளையில் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மாலை வேளையில்...
சாரதியின் தூக்கத்தால் ஆற்றில் விழுந்த வாகனம் : 5 பேர் பலி!!
கண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனம் வீதியை விட்டு விலகி தெட்டகம ஆற்றில் வீழ்ந்துள்ளது. வாகன சாரதி உறங்கியதனால்...
















