வவுனியா மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் – வவுனியா பெரியார்குளத்தில் சித்தார்த்தன்..!

வவுனியா பெரியார்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), கே.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து கிராமவாசி வேலாயுதப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற...

கொழும்பு – மடு ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!!

மன்னார் மடு மாத தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, கத்தோலிக்க பக்தர்கள் அங்கு செல்ல வசதியாக கொழும்பு - மடு இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த போர் காலத்தில் சேதமடைந்த...

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை சிலரை வணிக பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி...

முன்னேஸ்வரம் சிவன் கோயில் வளாகத்திலிருந்து மனித எச்சம் மீட்பு..!

முன்னேஸ்வரம் சிவன் கோவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த மனித எச்சம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனித எச்சம் ஏற்கனவே 3 வருடங்களுக்கு முன்னதாகவே ஆலயத்தின் திருத்தப் பணிகளுக்காக...

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!(படங்கள்)

வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் 25 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை நேற்று ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தலைமுறை தலைமுறையாக செங்குந்த...

இந்தோனேசியாவின் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள்...

உசைன் போல்ட் மீண்டும் உலகச் சம்பியன்..!

உசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர்...

வடக்குத் தேர்தலுக்கு பின் மூன்றாம் கட்ட போராட்டம்..!

இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப்...

23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி நகரை சென்றடைந்தன..(படங்கள்)

இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர்...

இந்திய அணியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் சேவாக், கம்பீர்!!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வீரேந்த ஷேவாக் மிகச் சிறந்த அதிரடி...

இலங்கை முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டம்..!!

முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மட்டுமே செலுத்த முடியும் என புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள...

எந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றும் ஸ்ரோ!!(படங்கள்)

இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான். அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம். இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம்...

இஸ்ரேல் பிரதமருக்கு அவசர சத்திர சிகிச்சை..!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும்,...

விமான நிலையம் தீ பற்றி எரிந்தபோது கொள்ளையடித்த பொலிஸார்..!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வருகையாளர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை சுமார் 4 மணி நேரம்...

இந்தியாவின் இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரிப்பு..!

இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியா வழங்கிய இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி, கடந்த வாரத்தில் இந்தியாவினால்...